திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சக.- விடைக்குறியம்பெய்த திருவிளையாடல், உருக அவ்வுரை கேட்கு முனமகிழ்ந் திறைஞ்சி பதிசய மனத்தொ டும் போந்து, மெய்யில் கவசம் பூதியென் றிட்டு மேதகு நாமமுச் சரித்துச், செவ்விய நெறிசேர் பல்சிறப் புறுந்தன் சிறுபடை தன் னொடும் விரைவிற், பௌவநேர் படைமுன் சென்றெதி ரணிந்தான் பத்திசேர் போர்த்திபர் தலைவன். வறுவிய படையா னெதிர்வதே யென்று வருபெரு கேரியன் சீறித் , திறமுடைச் செழியன் 4வெருவுற வடர்த்துச் சிங்கநா தஞ்செ யச் செழியன், நிறைதரு கருணைப் பெருமைய வெங்கு நிறைந்தவ நிறைந்தவ வெனுமுன், றுறைபடு மிறைவ னுதவின னிரங்கித் தும் மினார் சிவாயபோற் றொடர்ந்து. (க) பொருவில்வில் வாளாய்த் தோன்றிமுன் விளைத்த பூழியன் சரி படை நடுவு, தெரிவுற நின்று விடையினைப் பொறித்தோர் திண்டிற லேவினை யேவக், கரிபரியடர்ந்த படையுட அணிந்து கணத்திடைக் களத்திடை விழக்கண், இரனுடை வளவ னறிஞனா தலினா லுளத்ததி சயத்தொடு முரைப்பான், (கக) துப்பமர் மெய்ய னொப்பிலா வறஞ்சேர் சொக்கநா யகன்பெருஞ் செய்தி, செப்பிடிற் பத்த ரளவினிற் காம தேனுவென் றியாவரு மறைவர், மெய்ப்பட விவனு மவனை முன்னிட்டே வென்றனன் மற்றியார் வெல்வார், தப்பிலை பிவன்றன் றந்தையன் றனக்கு முதவி னன் நாரணி வியப்ப, விடைக்குறி யம்பொன் றளப்பருஞ் சேனை விழத்தனி துளைத் தது களத்துத், தொடை. ச்செயல் கண்டீர் மனிதரோ வல்லர் சொக்க னென் றுணருமின் நெளிய, வடடர்த்தறி வின்றிப் பொருவமேல் யாமு மழிகுவம் விடைதாப் பெற்றோம், படைத்தொழில் வேண்டா நமக் கெனப் பிழைத்த படைக் குளந் தெளிவுறப் பகர்ந்தான். (கx) கேட்டவெஞ் சேனைத் தலைவர் தாழ்ந் திறைஞ்சிக் கிளர்ந்தவெங் கொடும்பேகைப் படைக, ளோட்டிய தானை வீரனே யாராய்க் துரைத் தவா றொக்கு மென் றுவந்து, நாட்டுயர் படையை மீட்டிட வங்க ணணுகிய கோரிய முணரா, வேட்டுவர் பவனர் கரு.நடர் முதலா வேற் றுருத் தானையர் வெகுண்டு. (கச) ஒள்ளிய கிள்ளி தன்னுளம் விளிய வு டிபடைக் கஞ்சினை யென்று தள்ளிமுன் சொல்லிச் செல்லமுன் கண்டு தனக்குவந் துதவுபே ராண் சு, பூதி - விபூதி, க0. கேரியன் - சோழன். க., தக்தையன் - தந்தை, கசு, விடைதரப் பெற்றோம்; சிலேடை. கச. சேனைத்தலைவர் மீட்டிட. கரு, கிள்ளி - சோழன். விளிய - அவமான முடி (பி. ம்.) 'கேட்டு 2'நிரை' 'பாத்தியர்' 'மெலிவுற 5 'களத்திடைக் கணத்திடை' 6'லவனுமிவனை' 'குலம்' 'பெரும்’ 9 காரணம்'
சக . - விடைக்குறியம்பெய்த திருவிளையாடல் உருக அவ்வுரை கேட்கு முனமகிழ்ந் திறைஞ்சி பதிசய மனத்தொ டும் போந்து மெய்யில் கவசம் பூதியென் றிட்டு மேதகு நாமமுச் சரித்துச் செவ்விய நெறிசேர் பல்சிறப் புறுந்தன் சிறுபடை தன் னொடும் விரைவிற் பௌவநேர் படைமுன் சென்றெதி ரணிந்தான் பத்திசேர் போர்த்திபர் தலைவன் . வறுவிய படையா னெதிர்வதே யென்று வருபெரு கேரியன் சீறித் திறமுடைச் செழியன் 4வெருவுற வடர்த்துச் சிங்கநா தஞ்செ யச் செழியன் நிறைதரு கருணைப் பெருமைய வெங்கு நிறைந்தவ நிறைந்தவ வெனுமுன் றுறைபடு மிறைவ னுதவின னிரங்கித் தும் மினார் சிவாயபோற் றொடர்ந்து . ( ) பொருவில்வில் வாளாய்த் தோன்றிமுன் விளைத்த பூழியன் சரி படை நடுவு தெரிவுற நின்று விடையினைப் பொறித்தோர் திண்டிற லேவினை யேவக் கரிபரியடர்ந்த படையுட அணிந்து கணத்திடைக் களத்திடை விழக்கண் இரனுடை வளவ னறிஞனா தலினா லுளத்ததி சயத்தொடு முரைப்பான் ( கக ) துப்பமர் மெய்ய னொப்பிலா வறஞ்சேர் சொக்கநா யகன்பெருஞ் செய்தி செப்பிடிற் பத்த ரளவினிற் காம தேனுவென் றியாவரு மறைவர் மெய்ப்பட விவனு மவனை முன்னிட்டே வென்றனன் மற்றியார் வெல்வார் தப்பிலை பிவன்றன் றந்தையன் றனக்கு முதவி னன் நாரணி வியப்ப விடைக்குறி யம்பொன் றளப்பருஞ் சேனை விழத்தனி துளைத் தது களத்துத் தொடை . ச்செயல் கண்டீர் மனிதரோ வல்லர் சொக்க னென் றுணருமின் நெளிய வடடர்த்தறி வின்றிப் பொருவமேல் யாமு மழிகுவம் விடைதாப் பெற்றோம் படைத்தொழில் வேண்டா நமக் கெனப் பிழைத்த படைக் குளந் தெளிவுறப் பகர்ந்தான் . ( கx ) கேட்டவெஞ் சேனைத் தலைவர் தாழ்ந் திறைஞ்சிக் கிளர்ந்தவெங் கொடும்பேகைப் படைக ளோட்டிய தானை வீரனே யாராய்க் துரைத் தவா றொக்கு மென் றுவந்து நாட்டுயர் படையை மீட்டிட வங்க ணணுகிய கோரிய முணரா வேட்டுவர் பவனர் கரு . நடர் முதலா வேற் றுருத் தானையர் வெகுண்டு . ( கச ) ஒள்ளிய கிள்ளி தன்னுளம் விளிய வு டிபடைக் கஞ்சினை யென்று தள்ளிமுன் சொல்லிச் செல்லமுன் கண்டு தனக்குவந் துதவுபே ராண் சு பூதி - விபூதி க0 . கேரியன் - சோழன் . . தக்தையன் - தந்தை கசு விடைதரப் பெற்றோம் ; சிலேடை . கச . சேனைத்தலைவர் மீட்டிட . கரு கிள்ளி - சோழன் . விளிய - அவமான முடி ( பி . ம் . ) ' கேட்டு 2 ' நிரை ' ' பாத்தியர் ' ' மெலிவுற 5 ' களத்திடைக் கணத்திடை ' 6 ' லவனுமிவனை ' ' குலம் ' ' பெரும் 9 காரணம் '