திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ச.- விடைக்குறியம்பெய்த திருவிளையாடல், உருக வறு, இருகரங் குவித்திறைஞ்சி யெழுந்தெழுந் தருளா னந்தத் திரைபொருங் கடலு ளாடித் திளைத்தனன் கண்ட தென்னன் விரைநறு மலர்சொ ரிந்து வெண்பொரி சிந்தித் தொண்ட பரகா வென்று துள்ளி யார்த்தன ரதிச யித்தே, (ஙஅ ) நெறிப்படக் கண்டு ளங்க ணிறைந்தன நிறைந்த வெந்தாய் மறைத்திடு மறைத்தி டென்ன மனோகா வுலக மங்க ணிறைப்பொழு திடைவா னுச்சி மறைந்திட விறைஞ்சி மண்ணோர் சிறப்பொடுந் துதித்தார் சொக்கன் றிருவிளை யாடல் கண்டு, (ஙசு) மறுவறு தென்ன னுண்டென் றேகிவந் திராமனைக்க ணறிவுறு புதல்வன் றன்னை யிழந்ததன் மனைவி யாற்ற துறைதரு கிணற்றில் வீழ வுதவிய மறையோன் றன்னை யிறையினில் வெட்ட முட்ட வெழுந்ததென் பாரு முண்டால், (50) உறுபிர மகத்தி யாலே யூண்முதற் சுகங்க ளான 1. பிறவெலா மொழிந்த மன்னன் வரகுணன் பெருந்துன் பத்தை யிறையினின் மாற்றிக் காணா வினியதன் னுலகங் காட்டு மறைநெறி குலவு மால வாயனை வாழ்த்தல் செய்வாம். (சக) ஆகத்திருவிருத்தம் - கா.எசு. ச கூ-விடைக்குறியம் பெய்த திருவிளையாடல். வரகுண மன்ன வற்கு மனமகிழ் மைந்தன் வென்றிப் பொருவிலா வறிவி னானோர் பூழியன் மதுரை தன்னுட் சுரரடி பரவு 2மேன்மைச் சொக்கனுக் கன்பு பூண்டே யுரனொடும் வாழ்ந்தான் முன்ன முலகினை யடைவிற் காத்து, (க) நம்புற வாழ்வோன் றன்மே னவையிலா வறிவான் மிக்க செம்பிய னொருவன் பேசித் தெறுங்கரு நாடர்க் கூட்டி வெம்பெரும் படையி னோடும் வினை செய்வா னடைந்தா னாளு மும்பர்சூழ் மதுரை மூதூ போசனை யென்ன வாங்கு. அ. மகிழ்ச்சியடைந்தோர் மங்கலப் பொருள்களாகிய பூவும் பொரியும் சிந்துதல் மாபு. உக, உளம் கண் நிறைந்தன - உள்ளமும் கண்களும் நிறைத்தன. +0. இராவில்கந்து, உதவியமவிறயோன் தயனே - கிணற்றினின்றும் எடுத்த மறையோனை. 'மரையோன்' என்தது, கணவனை. சக, பிரமஹத்தியாலே ஊண முதலியவற்றை இழந்ததை, கட் - ஆம் செய்யுளாலு முணர்க, (க) உ.. பேசி - போர்செய்ய வருதலை முன்னே தெரிவித்து; சூளுரைத்தென் றுமாம், கருகாடர் - கருகாட தேசத்துவீரர், வினை'. போர், (பி - ம்.) 1 'பிறவையு மொழிந்த தென்னன்' 2'அன்பார்'
. - விடைக்குறியம்பெய்த திருவிளையாடல் உருக வறு இருகரங் குவித்திறைஞ்சி யெழுந்தெழுந் தருளா னந்தத் திரைபொருங் கடலு ளாடித் திளைத்தனன் கண்ட தென்னன் விரைநறு மலர்சொ ரிந்து வெண்பொரி சிந்தித் தொண்ட பரகா வென்று துள்ளி யார்த்தன ரதிச யித்தே ( ஙஅ ) நெறிப்படக் கண்டு ளங்க ணிறைந்தன நிறைந்த வெந்தாய் மறைத்திடு மறைத்தி டென்ன மனோகா வுலக மங்க ணிறைப்பொழு திடைவா னுச்சி மறைந்திட விறைஞ்சி மண்ணோர் சிறப்பொடுந் துதித்தார் சொக்கன் றிருவிளை யாடல் கண்டு ( ஙசு ) மறுவறு தென்ன னுண்டென் றேகிவந் திராமனைக்க ணறிவுறு புதல்வன் றன்னை யிழந்ததன் மனைவி யாற்ற துறைதரு கிணற்றில் வீழ வுதவிய மறையோன் றன்னை யிறையினில் வெட்ட முட்ட வெழுந்ததென் பாரு முண்டால் ( 50 ) உறுபிர மகத்தி யாலே யூண்முதற் சுகங்க ளான 1 . பிறவெலா மொழிந்த மன்னன் வரகுணன் பெருந்துன் பத்தை யிறையினின் மாற்றிக் காணா வினியதன் னுலகங் காட்டு மறைநெறி குலவு மால வாயனை வாழ்த்தல் செய்வாம் . ( சக ) ஆகத்திருவிருத்தம் - கா . எசு . கூ - விடைக்குறியம் பெய்த திருவிளையாடல் . வரகுண மன்ன வற்கு மனமகிழ் மைந்தன் வென்றிப் பொருவிலா வறிவி னானோர் பூழியன் மதுரை தன்னுட் சுரரடி பரவு 2மேன்மைச் சொக்கனுக் கன்பு பூண்டே யுரனொடும் வாழ்ந்தான் முன்ன முலகினை யடைவிற் காத்து ( ) நம்புற வாழ்வோன் றன்மே னவையிலா வறிவான் மிக்க செம்பிய னொருவன் பேசித் தெறுங்கரு நாடர்க் கூட்டி வெம்பெரும் படையி னோடும் வினை செய்வா னடைந்தா னாளு மும்பர்சூழ் மதுரை மூதூ போசனை யென்ன வாங்கு . . மகிழ்ச்சியடைந்தோர் மங்கலப் பொருள்களாகிய பூவும் பொரியும் சிந்துதல் மாபு . உக உளம் கண் நிறைந்தன - உள்ளமும் கண்களும் நிறைத்தன . + 0 . இராவில்கந்து உதவியமவிறயோன் தயனே - கிணற்றினின்றும் எடுத்த மறையோனை . ' மரையோன் ' என்தது கணவனை . சக பிரமஹத்தியாலே ஊண முதலியவற்றை இழந்ததை கட் - ஆம் செய்யுளாலு முணர்க ( ) . . பேசி - போர்செய்ய வருதலை முன்னே தெரிவித்து ; சூளுரைத்தென் றுமாம் கருகாடர் - கருகாட தேசத்துவீரர் வினை ' . போர் ( பி - ம் . ) 1 ' பிறவையு மொழிந்த தென்னன் ' 2 ' அன்பார் '