திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். வெய்ய சாயைவிட் டகன்றபின் விரைவினுட் புகுந்து நொய்ய மேனியு நோக்கருங் குளிர்ச்சியுங் கண்டே யைய னேயருள் வாரியே யடைந்தவர் துணையே தையல் பாகனே சரண்சாண் சாணெனத் துதித்தான். (கச) வேறு, வெம்பெருந் துயரா லிங்காண் மெலிந்தனன் மேல்வா ராம லெம்பிரான் காத்தல் வேண்டு மின்றுனை யடைந்தே னென்று செம்பொன்வேண் டுபவ ழங்கிச் செய்யதாள் பாவி நிற்ப வும்பர்கோன் றிருவாக் கங்க ணோங்கிய துயர்வா னத்து, (20) வேண்டிய தருமெம் மாட்டும் விசேடித்து மறையோர் மாட்டும் பாண்டியர் தலைவா வென்றும் பரிவுளை யாயி ருப்ப 1வீண்டிமுன் வினைவ சத்தா லேறிய பிரம சாயை பூண்டவிங் குன்னை விட்டுப் போனது போன தின்றே. என்றுகொண் டிலங்கத் தேறி யிறைஞ்சிய மன்னன் முன்ன ரொன்றிய பயத்தால் வேறோர் வாயிலாற் போந்தாங் கோங்கப் பொன் றிகழ் தருவி மானப் புரிசைசெய் தகா மேற்றி நன்றிகொ 2டேவ தான நல்கியாங் கிருக்கு நாளில், (உ) மிஞ்சிடை மருதர் கோயிற் பதக்கணம் வரும்வீ திக்க ணஞ்சிநாய்க் கட்டங் கண்டீ தெடுத்தவர்க் கவனி பாதி நெஞ்சினாற் கொடுப்ப லென்றே கினைந்தன னெடுப்பக் காணான் பஞ்சவன் 8பகுதி யில்லென் றெடுத்தனன் பரிவட் டத்தால், (உங.) தேம்படு பழனஞ் சூழ்ந்த திருவிடை மருதி னெல்லைப் பாம்பொடு மதியஞ் சூடும் பரமனாருருவ மென்னக் 4காம்பவிழ்ந் துதிர்ந்த செய்ய கனியுருக் கண்டாங் கெல்லாம் வேம்புகட் குயர்வி மானஞ் சாத்தினான் வேந்தர் வேந்தன், (உச) பரிந்திடை மருதர் நன்னீ ராடமுன் பரப்பு மெள்ளைக் கரந்தொரு கள்ளன் றின்னக் கண்டவர் கொடுசெ லுங்கா லருந்திய தென்னை யென்ன வரன்றமர்க் கடிமை யாக வரும்பிற வியின்க ணென்றான் மன்னவ னயின்றான் வாங்கி. (உ.ரு) ககூ, நொய்ய - கனமற்ற, உக, பரிவு - அன்பு, உ.. வேறோர்வாயில் - மேற்குவாயில், அதிலுள்ள கோபுரம் பாண்டியன் கோபுரமென்று இன்றும் வழங்கும், விமானப்புரிசை - கொடுமுடிமதில், அக ரம் - அக்கிரகாரம். உங, பதக்கணம் - பிரதக்ஷிணம், காய்ச்கட்டம் - நாய்மலம். அவனி பாதி கொடுப்பலென்று கெஞ்சினால் நினைந்தனன், பகுதி - பகுப்பு. உடு. வரும் பிறவியின்கண் அடிமையாக. {பிம்,) 1 ஈண்டியவினை' 2"தெய்வத்தான' பகுத்தி' 4. காம்புவீழ்ந்து'
உசஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . வெய்ய சாயைவிட் டகன்றபின் விரைவினுட் புகுந்து நொய்ய மேனியு நோக்கருங் குளிர்ச்சியுங் கண்டே யைய னேயருள் வாரியே யடைந்தவர் துணையே தையல் பாகனே சரண்சாண் சாணெனத் துதித்தான் . ( கச ) வேறு வெம்பெருந் துயரா லிங்காண் மெலிந்தனன் மேல்வா ராம லெம்பிரான் காத்தல் வேண்டு மின்றுனை யடைந்தே னென்று செம்பொன்வேண் டுபவ ழங்கிச் செய்யதாள் பாவி நிற்ப வும்பர்கோன் றிருவாக் கங்க ணோங்கிய துயர்வா னத்து ( 20 ) வேண்டிய தருமெம் மாட்டும் விசேடித்து மறையோர் மாட்டும் பாண்டியர் தலைவா வென்றும் பரிவுளை யாயி ருப்ப 1வீண்டிமுன் வினைவ சத்தா லேறிய பிரம சாயை பூண்டவிங் குன்னை விட்டுப் போனது போன தின்றே . என்றுகொண் டிலங்கத் தேறி யிறைஞ்சிய மன்னன் முன்ன ரொன்றிய பயத்தால் வேறோர் வாயிலாற் போந்தாங் கோங்கப் பொன் றிகழ் தருவி மானப் புரிசைசெய் தகா மேற்றி நன்றிகொ 2டேவ தான நல்கியாங் கிருக்கு நாளில் ( ) மிஞ்சிடை மருதர் கோயிற் பதக்கணம் வரும்வீ திக்க ணஞ்சிநாய்க் கட்டங் கண்டீ தெடுத்தவர்க் கவனி பாதி நெஞ்சினாற் கொடுப்ப லென்றே கினைந்தன னெடுப்பக் காணான் பஞ்சவன் 8பகுதி யில்லென் றெடுத்தனன் பரிவட் டத்தால் ( உங . ) தேம்படு பழனஞ் சூழ்ந்த திருவிடை மருதி னெல்லைப் பாம்பொடு மதியஞ் சூடும் பரமனாருருவ மென்னக் 4காம்பவிழ்ந் துதிர்ந்த செய்ய கனியுருக் கண்டாங் கெல்லாம் வேம்புகட் குயர்வி மானஞ் சாத்தினான் வேந்தர் வேந்தன் ( உச ) பரிந்திடை மருதர் நன்னீ ராடமுன் பரப்பு மெள்ளைக் கரந்தொரு கள்ளன் றின்னக் கண்டவர் கொடுசெ லுங்கா லருந்திய தென்னை யென்ன வரன்றமர்க் கடிமை யாக வரும்பிற வியின்க ணென்றான் மன்னவ னயின்றான் வாங்கி . ( . ரு ) ககூ நொய்ய - கனமற்ற உக பரிவு - அன்பு . . வேறோர்வாயில் - மேற்குவாயில் அதிலுள்ள கோபுரம் பாண்டியன் கோபுரமென்று இன்றும் வழங்கும் விமானப்புரிசை - கொடுமுடிமதில் அக ரம் - அக்கிரகாரம் . உங பதக்கணம் - பிரதக்ஷிணம் காய்ச்கட்டம் - நாய்மலம் . அவனி பாதி கொடுப்பலென்று கெஞ்சினால் நினைந்தனன் பகுதி - பகுப்பு . உடு . வரும் பிறவியின்கண் அடிமையாக . { பிம் ) 1 ஈண்டியவினை ' 2 தெய்வத்தான ' பகுத்தி ' 4 . காம்புவீழ்ந்து '