திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சசு.--சோழனைக்கொண்டாழியிற்றாழ்த்த திருவிளையாடல், உசக வேறு, கூசமூன் விட்ட வேல்வாய் குருதிகொப் புளிப்பக் கண்ட வாசையாள் வளவ னாணி பவனிமீ தொருவ னென்முன் பூசலென் றெதிர்க்க மாட்டான் புகுவிடம் புகுந்து சேர்ந்து வாசியோ என்னை நாடிப் பிடிப்பன்மா வேந்தர் மெச்ச, (22) விளங்கயா னெனவி எம்பி மேல்விட வென்றிச் சொக்கன் வளர்ந்தவர் போன டித்துத் தளர்ந்தமன் னனை மூன் போக்கிக் களந்தனை விட்டுவிட்டுக் கடிதுவென் னிட்டுக் காணத் துளங்குமா வோகம் போகத் தொடங்கினான் மதுரை நோக்கி, (உங) தாதகித் தெரியன் மார்பன் றன்விதி வசத்தா லின்று தீதில்வேற் றுருவங் கொண்டு தென்னவன் புறமிட் டானென் றாதரித் தவனி கொள்ளா வபெடை வெள்ளத் தோடுக் தூய்தகு சிங்க நாதஞ் செய்து பின் பெடர்தலுற்றான். வம்பவி ழிதழிச் சொக்கன் வன்கன வட்டத் துங்க வெம்பரி காட்டிக் காட்டி விளிவுறக் கொண்டு போந்து நம்புறு நகருண் மேல்பா கைமீ தளவுந் தாழ்ந்து பம்புறு மலர்த்த படத்துட் பாய்ந்தன னபயன் காண, சுந்தர னகையி னோடுந் தூண்டுவெம் பரிமா வோடும் வந்து பாய் வதன் முன் நீரத் தேறினான் வருத்த மின்றி வெந்திறற் சோழன் செல்லும் விசையினிற் குசை தாங் காம லந்தவொண் டடத்துப் பாய்ந்தா னேறினானில்லை யாழ்ந்தான். (உசு) பண்டாழு மொழியாள் பங்கன் பத்கர்கள் பத்தன் மண்ணிற் கண்டார்க ளதிச யிப்பக் கடற்பெருஞ் சேனை யோடுக் தண்டாம வளவன் றன்னைத் தாழ்த்திட வன்று முன்னாக் கொண்டாழி யென்னு நாமம் பெற்றது குடபா வோடை. 2.உ. ஆசை - விருப்பம், திக்கு, வாசி - குதிரை, உ. மேல்விட, - மேலே குதிரையைச் செலுத்த, உச. தாதசித் தெரியல் மார்ப - ஆத்திமாலையை யாரிந்த மா பையு டைய சோழன், சிங்ககாதம் - சிங்க முழக்கம் போன்ற முழக்கம்; வில்லி. பார தம், வாரணவத, சுக, உரு. இதழி - கொன்றை, கனவட்டம் - பாண்டியன் குதிரை, விளி வற - அவமானம் அதிகரிக்க, மேல்பால் - மேற்றிசையில், நாகம் - நாக யகம், உசு. வருத்த மின்றித் தீர்த்து ஏறினன், தீரம் - கரை, உஎ, கொண்டாழி: கொண்டு தன்னுட சோழல்: முதலிடோரை ஆப் தின மையால், இவ்வோடை இப்பெயா பெற்றது; ''மல்டி ரு வெட்டுப் பட வத் பொருத கிள்ளியுக் கிளையுங் கிளர்படை மான்கும், திண்டையன் செருக்கும் தேற் நமும்பொன்றிட எரிவா யுாக ரிருணாட்டுருவக, கொலைகாரன் டாழி குறியுடன் படைத்து மறியப் புதைத்த மறங்கெழு பெருமான்' (கல்லாடம், அ..) (பி-ம்.) 1'தம்பெரு' 2' தாழ்ந்த வம்புறு' 3'படையினோடும்'
சசு . - - சோழனைக்கொண்டாழியிற்றாழ்த்த திருவிளையாடல் உசக வேறு கூசமூன் விட்ட வேல்வாய் குருதிகொப் புளிப்பக் கண்ட வாசையாள் வளவ னாணி பவனிமீ தொருவ னென்முன் பூசலென் றெதிர்க்க மாட்டான் புகுவிடம் புகுந்து சேர்ந்து வாசியோ என்னை நாடிப் பிடிப்பன்மா வேந்தர் மெச்ச ( 22 ) விளங்கயா னெனவி எம்பி மேல்விட வென்றிச் சொக்கன் வளர்ந்தவர் போன டித்துத் தளர்ந்தமன் னனை மூன் போக்கிக் களந்தனை விட்டுவிட்டுக் கடிதுவென் னிட்டுக் காணத் துளங்குமா வோகம் போகத் தொடங்கினான் மதுரை நோக்கி ( உங ) தாதகித் தெரியன் மார்பன் றன்விதி வசத்தா லின்று தீதில்வேற் றுருவங் கொண்டு தென்னவன் புறமிட் டானென் றாதரித் தவனி கொள்ளா வபெடை வெள்ளத் தோடுக் தூய்தகு சிங்க நாதஞ் செய்து பின் பெடர்தலுற்றான் . வம்பவி ழிதழிச் சொக்கன் வன்கன வட்டத் துங்க வெம்பரி காட்டிக் காட்டி விளிவுறக் கொண்டு போந்து நம்புறு நகருண் மேல்பா கைமீ தளவுந் தாழ்ந்து பம்புறு மலர்த்த படத்துட் பாய்ந்தன னபயன் காண சுந்தர னகையி னோடுந் தூண்டுவெம் பரிமா வோடும் வந்து பாய் வதன் முன் நீரத் தேறினான் வருத்த மின்றி வெந்திறற் சோழன் செல்லும் விசையினிற் குசை தாங் காம லந்தவொண் டடத்துப் பாய்ந்தா னேறினானில்லை யாழ்ந்தான் . ( உசு ) பண்டாழு மொழியாள் பங்கன் பத்கர்கள் பத்தன் மண்ணிற் கண்டார்க ளதிச யிப்பக் கடற்பெருஞ் சேனை யோடுக் தண்டாம வளவன் றன்னைத் தாழ்த்திட வன்று முன்னாக் கொண்டாழி யென்னு நாமம் பெற்றது குடபா வோடை . 2 . . ஆசை - விருப்பம் திக்கு வாசி - குதிரை . மேல்விட - மேலே குதிரையைச் செலுத்த உச . தாதசித் தெரியல் மார்ப - ஆத்திமாலையை யாரிந்த மா பையு டைய சோழன் சிங்ககாதம் - சிங்க முழக்கம் போன்ற முழக்கம் ; வில்லி . பார தம் வாரணவத சுக உரு . இதழி - கொன்றை கனவட்டம் - பாண்டியன் குதிரை விளி வற - அவமானம் அதிகரிக்க மேல்பால் - மேற்றிசையில் நாகம் - நாக யகம் உசு . வருத்த மின்றித் தீர்த்து ஏறினன் தீரம் - கரை உஎ கொண்டாழி : கொண்டு தன்னுட சோழல் : முதலிடோரை ஆப் தின மையால் இவ்வோடை இப்பெயா பெற்றது ; ' ' மல்டி ரு வெட்டுப் பட வத் பொருத கிள்ளியுக் கிளையுங் கிளர்படை மான்கும் திண்டையன் செருக்கும் தேற் நமும்பொன்றிட எரிவா யுாக ரிருணாட்டுருவக கொலைகாரன் டாழி குறியுடன் படைத்து மறியப் புதைத்த மறங்கெழு பெருமான் ' ( கல்லாடம் . . ) ( பி - ம் . ) 1 ' தம்பெரு ' 2 ' தாழ்ந்த வம்புறு ' 3 ' படையினோடும் '