திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உ உ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், கொத்தலர் முடியிற் சாடக் கோபம்விட் டமா ரோடுஞ் சுத்தமா கவர்சூ ழெந்தை சுந்தரன் பரிந்திருக்கும் வித்தகன் றனையார் வெல்வா சென்றுவிண் ணவர்கோன் போனான் புத்தியாற் றனித்து வென்ற புரந்தனிச் சயம தென்பர். (சசு) பொருவரு மறிவான் மிக்க புகழுடைப் பெரியோ செல்லா முரை செய்வா ரதனையானு முரைத்தன னுமக்கு மிக்க வானுளார் தேவ ரென்று மற்றவர் மனித ரென்றும் தெரிதா வேண்டா சத்தி தெய்வீக மன்றோ காணின். (ரு) சோக யுறேன்முற் சாப மெனநல்லோர் சொல்ல வாறி மேகநா யகரை யொல்லை விடுவிப்பா னயங்கள் கூா வாகைவேன் மாற னுக்கு வாசவன் றாழ வோலை போகயாம் விடுவ மென்றே மெழுதுவான் பூண வோலை. (ருக) ---.. -- ' வேறு. தேவர் கோனெழுது மோலை மானம்வலி சேர்ந்த வாள்வழுதி காண்கால், லார்வ மேவு குவ மேக மன்னரைவி லங்கு விட்டருள்க வரவிடுன், சார்வு நாடுதழை வெய்த கோண்மழை பொழிந்தி டக்கடவ தென்று தன், காவன் மேவுமுயர் தூதர் பாணியுழை கட்டி யோலைவர விட்டனன், (உ) வந்த வோலையி னியைந்த 'பாசுரமி ருந்து கண்டுளம் கிழ்ந்து பின் முந்தை மன்னர்நெறி நீதி பாய்ந்துயர்முகிற்கு வத்தலைவர் தங்களைப் பந்த நீக்கிடவு ளத்து நன்சொடுபு ணைப்படும் பெரிய பண்புளா ரிந்த நல்லவையு ளாரெ னக்கடிதெ ழுந்து முன்சிலரி றைஞ்சினார். () சு. பரித்திருக்கும் - அன்புவைத்திருக்கப் பெற்ற; '' அந்தத் தென்னவற் கன்பு பூண்ட, பொன்முடிச் சொக்கநாதன்'' என்பர் பின்லும்; இசு. தனித்து வெள்ததை, ''இருவரும் பொருவோம்", "சிங்கமிரண்டுபோர்மூண்ட வென்ன' (சசு , சா) என்பவை வலியுறுத்கின்றன. தனிச்சயமென்னு மூர் மதிரைக்கு மேற்கேயுள்ளது; திருப்புகழ்பெற்ற முருகக்கடவுளின் ஆலயமொன்று அதி லுண்டு; ''பச்சிமத் திசைக்குளுத்த மத்தனிச்ச யத்தினிற் பிளைப் பெருமாளே'' என்பது திருப்புகழ், 20; இவ்வூர் ஐயங்கோட்டை தனிச்சயமெனவழக்கும், மே. மற்றலர் - மேன்மையில்லாதவர். நிக. சாபம் - துருவாசமுனிவரிட்ட சாபம். நிட, இரவாமையால் மானத்தையும், வென் நமையால் வலியையும் உடை யாய் என்பான் 'மானம்' வலிசேர்ந்த வாள் வழுதி' என்றான். இக, புனை - ஈடு/ இச்சொல் பிணையெனவும் வழக்கும், (பி. ம்.) 1'போக "என்மழை' போயிரம்'
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் கொத்தலர் முடியிற் சாடக் கோபம்விட் டமா ரோடுஞ் சுத்தமா கவர்சூ ழெந்தை சுந்தரன் பரிந்திருக்கும் வித்தகன் றனையார் வெல்வா சென்றுவிண் ணவர்கோன் போனான் புத்தியாற் றனித்து வென்ற புரந்தனிச் சயம தென்பர் . ( சசு ) பொருவரு மறிவான் மிக்க புகழுடைப் பெரியோ செல்லா முரை செய்வா ரதனையானு முரைத்தன னுமக்கு மிக்க வானுளார் தேவ ரென்று மற்றவர் மனித ரென்றும் தெரிதா வேண்டா சத்தி தெய்வீக மன்றோ காணின் . ( ரு ) சோக யுறேன்முற் சாப மெனநல்லோர் சொல்ல வாறி மேகநா யகரை யொல்லை விடுவிப்பா னயங்கள் கூா வாகைவேன் மாற னுக்கு வாசவன் றாழ வோலை போகயாம் விடுவ மென்றே மெழுதுவான் பூண வோலை . ( ருக ) - - - . . - - ' வேறு . தேவர் கோனெழுது மோலை மானம்வலி சேர்ந்த வாள்வழுதி காண்கால் லார்வ மேவு குவ மேக மன்னரைவி லங்கு விட்டருள்க வரவிடுன் சார்வு நாடுதழை வெய்த கோண்மழை பொழிந்தி டக்கடவ தென்று தன் காவன் மேவுமுயர் தூதர் பாணியுழை கட்டி யோலைவர விட்டனன் ( ) வந்த வோலையி னியைந்த ' பாசுரமி ருந்து கண்டுளம் கிழ்ந்து பின் முந்தை மன்னர்நெறி நீதி பாய்ந்துயர்முகிற்கு வத்தலைவர் தங்களைப் பந்த நீக்கிடவு ளத்து நன்சொடுபு ணைப்படும் பெரிய பண்புளா ரிந்த நல்லவையு ளாரெ னக்கடிதெ ழுந்து முன்சிலரி றைஞ்சினார் . ( ) சு . பரித்திருக்கும் - அன்புவைத்திருக்கப் பெற்ற ; ' ' அந்தத் தென்னவற் கன்பு பூண்ட பொன்முடிச் சொக்கநாதன் ' ' என்பர் பின்லும் ; இசு . தனித்து வெள்ததை ' ' இருவரும் பொருவோம் சிங்கமிரண்டுபோர்மூண்ட வென்ன ' ( சசு சா ) என்பவை வலியுறுத்கின்றன . தனிச்சயமென்னு மூர் மதிரைக்கு மேற்கேயுள்ளது ; திருப்புகழ்பெற்ற முருகக்கடவுளின் ஆலயமொன்று அதி லுண்டு ; ' ' பச்சிமத் திசைக்குளுத்த மத்தனிச்ச யத்தினிற் பிளைப் பெருமாளே ' ' என்பது திருப்புகழ் 20 ; இவ்வூர் ஐயங்கோட்டை தனிச்சயமெனவழக்கும் மே . மற்றலர் - மேன்மையில்லாதவர் . நிக . சாபம் - துருவாசமுனிவரிட்ட சாபம் . நிட இரவாமையால் மானத்தையும் வென் நமையால் வலியையும் உடை யாய் என்பான் ' மானம் ' வலிசேர்ந்த வாள் வழுதி ' என்றான் . இக புனை - ஈடு / இச்சொல் பிணையெனவும் வழக்கும் ( பி . ம் . ) 1 ' போக என்மழை ' போயிரம் '