திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உx) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், 1 இத்தக வாற்சி றக்கு மெல்லையி னிரவி யென்ன வொத்தொளி மணிவி ரிக்கு முயர்ந்ததாள் வரைப்பு றத்துப் பொய்த்திடா தென்று ஞ சேரும் புட்கல முன்னா மின்னும் வித்தக நான்கு மேக 2 வேந்தரை விளங்கக் கண்டான். (ஙகூ) சொல்லரும் பரிவா லெந்தை சுந்தர னருளா லிந்தச் செல்லுய ராசர் தம்மைக் கண்டன மென்று தேறி நல்லசே வகரான் மூன்று நாட்டரு மதிச யிப்ப * வொல்லையி னவரை மெல்லப் பிடித்தன னுறுதி கூர்ந்து, (கன) பிடித்தலு நமக்கு வேட்டை வாய்க்ததின் றென்னப் பேசிச் சடக்கெனப் போந்து கட்டித் தன்னுடை வினைஞ ராலே துடிப்பற விலங்கு பூட்டித் துணிந்திருஞ் 4சிறைவைத் தானவ் விடப்பெயர் கட்டு நல்லூ ரிருஞ்சிறை யென்ப ரின்றும், (sa ) கண்டவர் விரைவிற் சென்று ககனநா யகனே யுன் நன் றிண்டிற லெங்கே கண்டேஞ் சிக்கெனப் பிடித்துக் கட்டி மண்டலத் திடையி ருக்கு மாறனென் றொருவன் கொண்மூ விண்டலத் தரசர் தம்மை விலங்கிட்டான் கொடுபோ யென்றார். () ஆங்கது கேளா முன்ன ரழல்விழித் தெழுந்து சீறி யீங்கியா னிருப்ப வெண்ணா தொருகா னிருகி லத்துப் பாங்குவா னபசர் தம்மைப் பருவிலங் கிடுவ தேயென் றோங்கிய தானை யோடு மிழிந்தன னுயர்ந்த மண்ணில். (50) சூடுமா லைகட யங்கச் சுடர்விடு மகுட மோங்கச் சேடுவான் முகடு விம்மச் சிறந்தது ரியங்க றங்க நீடிய சேட னாக நெளியமுப் பத்து மூன்று கோடிவா னவரும் வந்தார குவலயத் திடைக் கொதித்து. (சக) ஒளிவளர் வீர மாற னும்பர்கோன் வரவு கேட்டுத் தளர்விலபார் வேந்தர் மொய்ப்பத் தாளவெண் குடைநிழற்ற கூம், தாளவரை - அடிமvை; பாதசைலமென்பர் வடநூலார். கூடஎ, பரிவால் - அன்போடு. செசு உயர் அரசர் - மேகங்களினுயர்ந்த அரசர். அவரை - மேக வேந்தரை, பம். சடக்கன - விரையாக. துடிப்பற - அசைவம், கட்கெல்லூர், இருஞ்சதை மய ா ) மூர்கள், மானாமதுரை (வானாமதுரை}க்குச் சமீபமா எவை. ச. வானரசர் தம்மை - மேக அரசர்கனை. 1. ஒளி - உநகராகிறகவும் உலகங்காக்கின்ற அரசாது கடவுட்டன்மை ; இதனை, "உறங்குமாயின் மன்ன உன் னொளி, கரங்கு தெண்டிரை வையகம் பி - ம்.) ' இத்தகவனிதாதரை ? ஒல்லையின் மெல்ல' 4 சிறையில் வைப்ப, கிடத்தினைக்
உx ) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் 1 இத்தக வாற்சி றக்கு மெல்லையி னிரவி யென்ன வொத்தொளி மணிவி ரிக்கு முயர்ந்ததாள் வரைப்பு றத்துப் பொய்த்திடா தென்று சேரும் புட்கல முன்னா மின்னும் வித்தக நான்கு மேக 2 வேந்தரை விளங்கக் கண்டான் . ( ஙகூ ) சொல்லரும் பரிவா லெந்தை சுந்தர னருளா லிந்தச் செல்லுய ராசர் தம்மைக் கண்டன மென்று தேறி நல்லசே வகரான் மூன்று நாட்டரு மதிச யிப்ப * வொல்லையி னவரை மெல்லப் பிடித்தன னுறுதி கூர்ந்து ( கன ) பிடித்தலு நமக்கு வேட்டை வாய்க்ததின் றென்னப் பேசிச் சடக்கெனப் போந்து கட்டித் தன்னுடை வினைஞ ராலே துடிப்பற விலங்கு பூட்டித் துணிந்திருஞ் 4சிறைவைத் தானவ் விடப்பெயர் கட்டு நல்லூ ரிருஞ்சிறை யென்ப ரின்றும் ( sa ) கண்டவர் விரைவிற் சென்று ககனநா யகனே யுன் நன் றிண்டிற லெங்கே கண்டேஞ் சிக்கெனப் பிடித்துக் கட்டி மண்டலத் திடையி ருக்கு மாறனென் றொருவன் கொண்மூ விண்டலத் தரசர் தம்மை விலங்கிட்டான் கொடுபோ யென்றார் . ( ) ஆங்கது கேளா முன்ன ரழல்விழித் தெழுந்து சீறி யீங்கியா னிருப்ப வெண்ணா தொருகா னிருகி லத்துப் பாங்குவா னபசர் தம்மைப் பருவிலங் கிடுவ தேயென் றோங்கிய தானை யோடு மிழிந்தன னுயர்ந்த மண்ணில் . ( 50 ) சூடுமா லைகட யங்கச் சுடர்விடு மகுட மோங்கச் சேடுவான் முகடு விம்மச் சிறந்தது ரியங்க றங்க நீடிய சேட னாக நெளியமுப் பத்து மூன்று கோடிவா னவரும் வந்தார குவலயத் திடைக் கொதித்து . ( சக ) ஒளிவளர் வீர மாற னும்பர்கோன் வரவு கேட்டுத் தளர்விலபார் வேந்தர் மொய்ப்பத் தாளவெண் குடைநிழற்ற கூம் தாளவரை - அடிமvை ; பாதசைலமென்பர் வடநூலார் . கூடஎ பரிவால் - அன்போடு . செசு உயர் அரசர் - மேகங்களினுயர்ந்த அரசர் . அவரை - மேக வேந்தரை பம் . சடக்கன - விரையாக . துடிப்பற - அசைவம் கட்கெல்லூர் இருஞ்சதை மய ) மூர்கள் மானாமதுரை ( வானாமதுரை } க்குச் சமீபமா எவை . . வானரசர் தம்மை - மேக அரசர்கனை . 1 . ஒளி - உநகராகிறகவும் உலகங்காக்கின்ற அரசாது கடவுட்டன்மை ; இதனை உறங்குமாயின் மன்ன உன் னொளி கரங்கு தெண்டிரை வையகம் பி - ம் . ) ' இத்தகவனிதாதரை ? ஒல்லையின் மெல்ல ' 4 சிறையில் வைப்ப கிடத்தினைக்