திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சச,-இந்திரன் முடிமேல்வளையெறிந்த திருவிளையாடல், உக வேறு. சீத மண்ட லக்குலத்து தித்த தீதின் மன்னவ னோது மண்ட லத்தர் மாரி யின்றி யுள்ளம் வாடியே கோதை மண்ட லத்தி னுங்கு ணம் பொருந்து சென்னித னீதி மண்ட லத்தி னும்பரந்து போவர் நித்தலும், (50) முண்டம் வெம்ப கெஞ்ச நோவ முந்து வந்து தானியங் கொண்டு வந்தி யாவ ருங்கு டும்ப நீதி செய்பமுன் கண்டு கேண்டி ரங்கி நெஞ்ச மிஞ்ச நாணு கைதவன் பண்டை, வெந்தி றத்தி னாலி ருந்தான். கர்ந்திலன். வேறு. பிறிவிலா வெறுப்பி வர்க்கிங் கிப்படிப் பிறங்கிற் றென்ன வுறவுடை முனிவர் ஞான முனிவகே ளுணர வொண்ணா மறையுரை பகர்ந்தா யந்த வரிசைமா மானி மாறன் நிறமொடு பின்னென் செய்தான் செப்பெனச் செப்பு வான் மூன், () வேறு, அந்த மன்னவ னட ற்பெரு வேட்டைவேட் டொருகாற் சந்து மேவிய வரையினும் வனத்தினுஞ் சார்ந்து சிந்தை யின்புறத் திண்டிறல் விலங்குகா ணாம லுந்து வீரர்க டம்மொடு மெங்கணு முலான தக்க வேங்கைக டழைசெவிக் கயங்கள் சிங் கங்கண் மிக்க மாக்கள்கான் மேதிகள் கரடிகள் கலைக டொக்க மானினம் பன்றிக டுவன்றிய சாரன் மைக்கு லங்கள் சேர் மலயமாக் கிரியினை யடைந்தான். (கூசு) வேறு. வன்பெரு ஞாளி விட்டும் வார்வலை விட்டும் விட்ட தன்கொடுது கணையாவ் வாளாற சத்தியாற் பகைத்தெ ழுந்து முன்பொரு மாக்க டம்மை முகத்தடை மனமுங் கண்ணு மின்புற மலைந்தான் குன்ற மெங்கணுஞ் சூழ்ந்த தாந்து. (கரு) *.). சீதமண்டலக்குலம் - சந்திரகுலம், கோதைமண்டலம் - சேரனடு; கோதை - சேரன், சென்னிமண்டலம் - சோழநாடு, உக, முண்டம் வெம்ப - தலையெரிய. பகர்ந்திலனாகியிருந்தனன், கூட. இவர்க்கு - இசதிரனுக்கும் டாண்டியனுக்கும்; 'வெறுப்பு' என்றது முதர்செய்யுளிற் கூறியதை. மானி மாறன் - மானியாகிய பாண்டியன், ப, வரை - பக்கமலை. கூச, கயங்கள் - யானைகள். கான்மேதி - காட்டெருமை, ஙரு, சத்தி - வேல். முகத்திடை மலைா தான். (பி. ம்.) 1 ‘மண்டிலக்' 2 கண்டிறைஞ்சி மிஞ்சகெஞ்ச' 3 துன்றிய!
சச - இந்திரன் முடிமேல்வளையெறிந்த திருவிளையாடல் உக வேறு . சீத மண்ட லக்குலத்து தித்த தீதின் மன்னவ னோது மண்ட லத்தர் மாரி யின்றி யுள்ளம் வாடியே கோதை மண்ட லத்தி னுங்கு ணம் பொருந்து சென்னித னீதி மண்ட லத்தி னும்பரந்து போவர் நித்தலும் ( 50 ) முண்டம் வெம்ப கெஞ்ச நோவ முந்து வந்து தானியங் கொண்டு வந்தி யாவ ருங்கு டும்ப நீதி செய்பமுன் கண்டு கேண்டி ரங்கி நெஞ்ச மிஞ்ச நாணு கைதவன் பண்டை வெந்தி றத்தி னாலி ருந்தான் . கர்ந்திலன் . வேறு . பிறிவிலா வெறுப்பி வர்க்கிங் கிப்படிப் பிறங்கிற் றென்ன வுறவுடை முனிவர் ஞான முனிவகே ளுணர வொண்ணா மறையுரை பகர்ந்தா யந்த வரிசைமா மானி மாறன் நிறமொடு பின்னென் செய்தான் செப்பெனச் செப்பு வான் மூன் ( ) வேறு அந்த மன்னவ னட ற்பெரு வேட்டைவேட் டொருகாற் சந்து மேவிய வரையினும் வனத்தினுஞ் சார்ந்து சிந்தை யின்புறத் திண்டிறல் விலங்குகா ணாம லுந்து வீரர்க டம்மொடு மெங்கணு முலான தக்க வேங்கைக டழைசெவிக் கயங்கள் சிங் கங்கண் மிக்க மாக்கள்கான் மேதிகள் கரடிகள் கலைக டொக்க மானினம் பன்றிக டுவன்றிய சாரன் மைக்கு லங்கள் சேர் மலயமாக் கிரியினை யடைந்தான் . ( கூசு ) வேறு . வன்பெரு ஞாளி விட்டும் வார்வலை விட்டும் விட்ட தன்கொடுது கணையாவ் வாளாற சத்தியாற் பகைத்தெ ழுந்து முன்பொரு மாக்க டம்மை முகத்தடை மனமுங் கண்ணு மின்புற மலைந்தான் குன்ற மெங்கணுஞ் சூழ்ந்த தாந்து . ( கரு ) * . ) . சீதமண்டலக்குலம் - சந்திரகுலம் கோதைமண்டலம் - சேரனடு ; கோதை - சேரன் சென்னிமண்டலம் - சோழநாடு உக முண்டம் வெம்ப - தலையெரிய . பகர்ந்திலனாகியிருந்தனன் கூட . இவர்க்கு - இசதிரனுக்கும் டாண்டியனுக்கும் ; ' வெறுப்பு ' என்றது முதர்செய்யுளிற் கூறியதை . மானி மாறன் - மானியாகிய பாண்டியன் வரை - பக்கமலை . கூச கயங்கள் - யானைகள் . கான்மேதி - காட்டெருமை ஙரு சத்தி - வேல் . முகத்திடை மலைா தான் . ( பி . ம் . ) 1 மண்டிலக் ' 2 கண்டிறைஞ்சி மிஞ்சகெஞ்ச ' 3 துன்றிய !