திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

Pr.--இந்திரன் முடிமேல்வளையெறிந்த திருவிளையாடல், உஉஎ மற்றை மன்னவர் மாசறு மீனவன் வெற்றி கண்டு 1புகழவம் மீனவ னுற்ற காலத் துதவுவ னுய்யவென் சுற்ற மாகிய சுந்தர னென்றனன். (ககூ) பாரின் மன்னவர் தத்தம் பதியிடைச் சாரு மன்பொடு சார்ந்தனர் சாருமுன் சேர னாட்டினுஞ் செம்பிய னாட்டினு நீர்கொண் மேக நிறையப் பொழிந்ததால், (10) வேறு. புன்மைதீர் சராச ரங்கள் பொலிவுடை யனவா யோங்கி நென்முதற் றொனி யங்க ளெங்கணு நிறைய மல்கி மன்னிய மனித ரெல்லாம் வரவர மகிழ்ச்சி யெய்தி நன்னய முடைய தத்தம் வேந்தரை நனிவி யந்தார். * துங்கமா றனுஞ் சேய் துர்க்கை தும்புரு வாதி போதன் சங்கமால் கின்ன ராதி சனகாதி கனேசன் வியாழங் கங்கைமா விதுவென் றேத்துங் கடவுட்டென் கயிலை யென்னுஞ் சிங்கமா தங்க நீங்காத் திருப்பரங் குன்றைச் சார்ந்தான். (உ.உ) * தருமலி பரங்குன் றத்துச் சாவணப் பொய்கைப் பாரத் தாசுறு பன்னம் வீழ்ந்த தப்புறின் மீஞா மன்றிக் கரையுறிற் பறவை பாதங் கரையினன் னீரி னோர்கான் மருவுமோர் பன்ன மீனின் பறவையின் வடிவா யிற்றே. (உக) *ஒன்று நீர் மிசையி முப்ப வான்மிசை யொன்றி முப்பக் குன்றியாங் குழலுங் காலைக் குறுகிய கீர னோர்ந்து வென்றியின் விடாத தொன்றை விடுவிப்பான் முயன்றா னின்ற கன்றிய பிரம ராக்க தம்பிடித் ததுக றுததே. (உச) * அங்கது கொடுபோய்க் குன்றோர் முழைஞ்சினு ளடைத்துப் போகத் தங்கிய துயராற் றாது சரவண பவ வென் றன்பிற் றுங்கமந் திரத்தை நூல்கள் சொன்ன தயிற்றியா னித்தோர் கங்குலும் பகலு மோதக் கண்டருள் சுரந்தா னன்றே. (உரு) கக, மாசறு - இரத்தம் குற்றமற்ற, உற்ற - துன்பமுற்ற. உக, "சென்முதற்றானியக்க பொங்கணு நிறையக் கண்ட" என்பர்பின்; சு, .. விது என்று - சந்திரதும் சூரியனும். உ., பாரம் - கனா, அரசு - அரசமரம், பன்னம். இலை. அப்பு உறின் - நீரிற் பொருந்தினால். உடு. முழைஞ்சு - குகை. * இவ்வடையாளமுள்ள செய்யுட்கள் சிலபிரதிகளில் இல்லை. (பி. ம்.) மகிழ' பல்வளங்கள்' 'கன்னி நடை'
Pr . - - இந்திரன் முடிமேல்வளையெறிந்த திருவிளையாடல் உஉஎ மற்றை மன்னவர் மாசறு மீனவன் வெற்றி கண்டு 1புகழவம் மீனவ னுற்ற காலத் துதவுவ னுய்யவென் சுற்ற மாகிய சுந்தர னென்றனன் . ( ககூ ) பாரின் மன்னவர் தத்தம் பதியிடைச் சாரு மன்பொடு சார்ந்தனர் சாருமுன் சேர னாட்டினுஞ் செம்பிய னாட்டினு நீர்கொண் மேக நிறையப் பொழிந்ததால் ( 10 ) வேறு . புன்மைதீர் சராச ரங்கள் பொலிவுடை யனவா யோங்கி நென்முதற் றொனி யங்க ளெங்கணு நிறைய மல்கி மன்னிய மனித ரெல்லாம் வரவர மகிழ்ச்சி யெய்தி நன்னய முடைய தத்தம் வேந்தரை நனிவி யந்தார் . * துங்கமா றனுஞ் சேய் துர்க்கை தும்புரு வாதி போதன் சங்கமால் கின்ன ராதி சனகாதி கனேசன் வியாழங் கங்கைமா விதுவென் றேத்துங் கடவுட்டென் கயிலை யென்னுஞ் சிங்கமா தங்க நீங்காத் திருப்பரங் குன்றைச் சார்ந்தான் . ( . ) * தருமலி பரங்குன் றத்துச் சாவணப் பொய்கைப் பாரத் தாசுறு பன்னம் வீழ்ந்த தப்புறின் மீஞா மன்றிக் கரையுறிற் பறவை பாதங் கரையினன் னீரி னோர்கான் மருவுமோர் பன்ன மீனின் பறவையின் வடிவா யிற்றே . ( உக ) * ஒன்று நீர் மிசையி முப்ப வான்மிசை யொன்றி முப்பக் குன்றியாங் குழலுங் காலைக் குறுகிய கீர னோர்ந்து வென்றியின் விடாத தொன்றை விடுவிப்பான் முயன்றா னின்ற கன்றிய பிரம ராக்க தம்பிடித் ததுக றுததே . ( உச ) * அங்கது கொடுபோய்க் குன்றோர் முழைஞ்சினு ளடைத்துப் போகத் தங்கிய துயராற் றாது சரவண பவ வென் றன்பிற் றுங்கமந் திரத்தை நூல்கள் சொன்ன தயிற்றியா னித்தோர் கங்குலும் பகலு மோதக் கண்டருள் சுரந்தா னன்றே . ( உரு ) கக மாசறு - இரத்தம் குற்றமற்ற உற்ற - துன்பமுற்ற . உக சென்முதற்றானியக்க பொங்கணு நிறையக் கண்ட என்பர்பின் ; சு . . விது என்று - சந்திரதும் சூரியனும் . . பாரம் - கனா அரசு - அரசமரம் பன்னம் . இலை . அப்பு உறின் - நீரிற் பொருந்தினால் . உடு . முழைஞ்சு - குகை . * இவ்வடையாளமுள்ள செய்யுட்கள் சிலபிரதிகளில் இல்லை . ( பி . ம் . ) மகிழ ' பல்வளங்கள் ' ' கன்னி நடை '