திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உகஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். ஆங்கிறை யிறைவி யோடு மவ்வயி னெழுந்து வெற்பின் பாங்குறு திருக்கோ யிற்கண் மேவினன் பாவை மாருக் தூங்ககில் லாமல் வானிற் சுழன்று சென் றிழிந்து வீழ்ந்து நீங்கரு நிழலிற் கல்லாய் நின்றனர் நெடிது காலம், (கக) மன்னிய குருவடி வாகி வள்ளலும் பின்னொரு நாணினைந் தணுகப் பேதைய ருன்னருஞ் சிலைவடி வொழிந்து காணுமுன் பொன்னுயர் வடிவொடும் போதம் பெற்றனர். மைப்படு கண்டனே மதுரை வள்ளலே துப்பமர் மெய்யனே சொக்க நாதனே யொப்பொடு கேட்பமென் றுள்ளம் பற்றியே மெய்ப்படு சித்தியை விளம்பென் றேத்தினர். மஞ்சமை குழலுமை மங்கை பங்கனு 2மஞ்சலீ எப்படிச் செய்வம் யாமென வெஞ்சலில் சொல்லொடு மெட்டுச் சித்தியும் விஞ்சிய பொருளொடும் விரித்துரைத்தனன், (கச) (கரு) வேறு. அணிமா மகிமா கிரிமா லகிமா நணுகீ சத்துவம் வசித்துவ நன்குள விணைசேர் பிராத்திப் பிராகா மியமென் குணமார் சித்திக குளங்கக் கூறினான். வேறு. தெரிவைய ரருளிச் செய்த சித்தியாற் சித்தி பெற்றால் குருவொடு மிடையூ றின்றி யுலாவினர் திசைக டோறும் பொருவில்கல் லுயிர்த்தெழுந்து போனது கண்டு மண்ணோர் பாவயான் சொக்க னென்றே பரமனு மதுரை புக்கான். ஆகத்திருவிருத்தம் - ககஅங. கட், வடிவம் அறிவும், ங, ஒப்பு - மனப் பொருத்தம். கச, சொல்லொம் பொருளொடும் விரித்து, கசு, உருலொடும் உலாலினர். (பி - ம்.) 1 பஞ்சமர்' 3' அஞ்சனீர்' & 'அணுகும் வசித்தய மீசத்தும் என்ன -ம்.) 1 பஞ்ச
உகஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . ஆங்கிறை யிறைவி யோடு மவ்வயி னெழுந்து வெற்பின் பாங்குறு திருக்கோ யிற்கண் மேவினன் பாவை மாருக் தூங்ககில் லாமல் வானிற் சுழன்று சென் றிழிந்து வீழ்ந்து நீங்கரு நிழலிற் கல்லாய் நின்றனர் நெடிது காலம் ( கக ) மன்னிய குருவடி வாகி வள்ளலும் பின்னொரு நாணினைந் தணுகப் பேதைய ருன்னருஞ் சிலைவடி வொழிந்து காணுமுன் பொன்னுயர் வடிவொடும் போதம் பெற்றனர் . மைப்படு கண்டனே மதுரை வள்ளலே துப்பமர் மெய்யனே சொக்க நாதனே யொப்பொடு கேட்பமென் றுள்ளம் பற்றியே மெய்ப்படு சித்தியை விளம்பென் றேத்தினர் . மஞ்சமை குழலுமை மங்கை பங்கனு 2மஞ்சலீ எப்படிச் செய்வம் யாமென வெஞ்சலில் சொல்லொடு மெட்டுச் சித்தியும் விஞ்சிய பொருளொடும் விரித்துரைத்தனன் ( கச ) ( கரு ) வேறு . அணிமா மகிமா கிரிமா லகிமா நணுகீ சத்துவம் வசித்துவ நன்குள விணைசேர் பிராத்திப் பிராகா மியமென் குணமார் சித்திக குளங்கக் கூறினான் . வேறு . தெரிவைய ரருளிச் செய்த சித்தியாற் சித்தி பெற்றால் குருவொடு மிடையூ றின்றி யுலாவினர் திசைக டோறும் பொருவில்கல் லுயிர்த்தெழுந்து போனது கண்டு மண்ணோர் பாவயான் சொக்க னென்றே பரமனு மதுரை புக்கான் . ஆகத்திருவிருத்தம் - ககஅங . கட் வடிவம் அறிவும் ஒப்பு - மனப் பொருத்தம் . கச சொல்லொம் பொருளொடும் விரித்து கசு உருலொடும் உலாலினர் . ( பி - ம் . ) 1 பஞ்சமர் ' 3 ' அஞ்சனீர் ' & ' அணுகும் வசித்தய மீசத்தும் என்ன - ம் . ) 1 பஞ்ச