திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஎ ச2. - அட்டமாசித்திபகர்ந்த திருவிளையாடல், அப்பொழு திறைவெகுண் டவர்க டம்மையாஞ் செப்பிய சித்தியைத் தெளியக் கேட்டிலீர் மெய்ப்படு ஞானமுங் குறையு மேலுமக் கொப்பொடு நவில்ன தொன் றுண்டு கேண்மினோ. (ரு) சிட்டர்வாழ் தென்னவ னாட்டிற் சீருடைப் பட்டமங்கலமெனும் பதியொன் றுண்டதில் விட்டகோ டியோசன 1 போந்து விண்மிசை முட்டுமோர் வா.--தரு வுண்டு முன்னரோ, ஆங்கதி னீழலி வாறு மாதருக் தூங்ககில் விசும்பிடைச் சுழன்றெழுந்துபோ யோங்குரு வொழித்துகல் வருவ மாகியே தாங்குத லறவிழு மெனச்ச பித்தனன். குன்றிய மனத்தொடும் வணங்கிக் கோதையர் மன்றுறை பிறைவனே மங்கை பங்கனே 7 யின்றிரும் பிழைபொறுக் கருளி யெங்கண்மே லொன்றிய சாபமு மொழித்தி யென்றனர். ஓதிய பகுதிகேட்டுவதை கூர்ந்தியற் போதமின் மாதரீர் புகன்ற நாட்டிடைச் சோதிசே ரருளூடைச் சொக்க னென் றியா மேதகு மதுரையி லிருப்ப மேம்பட, - ----- - வேறு. செறிவொடு மாங்கு நீங்கள் சேருமின் சேர்க்க வாற்கீழ் முறைமையின் வெளிப்பட் டுங்கள் சாபம் நீக்கி முன்னி னெறிப்பட வறிய வெட்டுச் சித்திய நிகழ்த்து வேமென் றிறையருள் புரியப் போந்தா ரினைப்பொடு 4மினிமை கூர்ந்து, (க0) ரு, மெய்: சிலலி -, try - இ. ஒப்பு - பொருத்தம். சு. பட்டமங்கலம்: லெகான பெச் சார்ந்தது ; பட்டமங்கையெனவும் வழங்கும், கோ யோசனை போக் - - (47ம் | போசனயளவு நீண்டு, 7. தூங்கதில் - ஓய்வில்லாமல்; "' க . வாமல்': உஅ. அஅ; 121 கக. தாங்குதலா - தடையற, விம்: டிரவல், க. பகுதி - பகுப்பு, இயல்பு. இயத்போதம் - இயற்கையறிவு. க, இறை', எழுவாய், சாபானுக்கிரகத்தால் முறையே இராப்பும் இனி மையும் பெற்தனர். (பி - ம்.) 1‘ஓடி' 2' இன் தரும்' 3'தகுதி' 4'ஏ தங' '
கஎ ச2 . - அட்டமாசித்திபகர்ந்த திருவிளையாடல் அப்பொழு திறைவெகுண் டவர்க டம்மையாஞ் செப்பிய சித்தியைத் தெளியக் கேட்டிலீர் மெய்ப்படு ஞானமுங் குறையு மேலுமக் கொப்பொடு நவில்ன தொன் றுண்டு கேண்மினோ . ( ரு ) சிட்டர்வாழ் தென்னவ னாட்டிற் சீருடைப் பட்டமங்கலமெனும் பதியொன் றுண்டதில் விட்டகோ டியோசன 1 போந்து விண்மிசை முட்டுமோர் வா . - - தரு வுண்டு முன்னரோ ஆங்கதி னீழலி வாறு மாதருக் தூங்ககில் விசும்பிடைச் சுழன்றெழுந்துபோ யோங்குரு வொழித்துகல் வருவ மாகியே தாங்குத லறவிழு மெனச்ச பித்தனன் . குன்றிய மனத்தொடும் வணங்கிக் கோதையர் மன்றுறை பிறைவனே மங்கை பங்கனே 7 யின்றிரும் பிழைபொறுக் கருளி யெங்கண்மே லொன்றிய சாபமு மொழித்தி யென்றனர் . ஓதிய பகுதிகேட்டுவதை கூர்ந்தியற் போதமின் மாதரீர் புகன்ற நாட்டிடைச் சோதிசே ரருளூடைச் சொக்க னென் றியா மேதகு மதுரையி லிருப்ப மேம்பட - - - - - - - வேறு . செறிவொடு மாங்கு நீங்கள் சேருமின் சேர்க்க வாற்கீழ் முறைமையின் வெளிப்பட் டுங்கள் சாபம் நீக்கி முன்னி னெறிப்பட வறிய வெட்டுச் சித்திய நிகழ்த்து வேமென் றிறையருள் புரியப் போந்தா ரினைப்பொடு 4மினிமை கூர்ந்து ( க0 ) ரு மெய் : சிலலி - try - . ஒப்பு - பொருத்தம் . சு . பட்டமங்கலம் : லெகான பெச் சார்ந்தது ; பட்டமங்கையெனவும் வழங்கும் கோ யோசனை போக் - - ( 47ம் | போசனயளவு நீண்டு 7 . தூங்கதில் - ஓய்வில்லாமல் ; ' . வாமல் ' : உஅ . அஅ ; 121 கக . தாங்குதலா - தடையற விம் : டிரவல் . பகுதி - பகுப்பு இயல்பு . இயத்போதம் - இயற்கையறிவு . இறை ' எழுவாய் சாபானுக்கிரகத்தால் முறையே இராப்பும் இனி மையும் பெற்தனர் . ( பி - ம் . ) 1 ஓடி ' 2 ' இன் தரும் ' 3 ' தகுதி ' 4 ' தங ' '