திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சக.-மாமனாகவந்து வழக்குரைத்த திருவிளையாடல். உகரு மனை குடி யடிமை காணி மாடுமா ணிக்க முத்துக் கனகவொண் கிழிர நூசு காசுசா தனங்கள் கஞ்ச மினமுறு பணைய நாம மடையாள மெவையுக் கோன் றச் சினமுறு தாயத் தாருஞ் சுற்ற முந் தெளியச் சொல்லி. (உக) என்னுடன் பிறந்தாண் மைந்த னீங்கிவன் றனயெ டுத்து முன்னமே பிள்ளை யாக வளர்த்தியான் முறைமை தன்னின் மன்னிய செல்வ மெல்லாங் கொடுத்தனன் மகலி லாமற் றென்னவன் பெரிய நீதி குன்று மோ செப்பு மென்றான். (உ...) மன்றிடை யிருந்தோ செல்லா மாதுல னவின்ற வாறு நன்றென வியந்து கண்டு ஞாதிக டங்குற் றத்தா லொன்றுமங் குரையா ராய்விட் டொளித்தனர் தரும மாறன் நன்றிரு நீதி நாட்டுத் தண்டமுண் டாமென் றஞ்சி. உங) 1 மாற்றவ ரொளிக்கக் கண்டென் மருமகன் றன்னைக் கொல்வான் கூற்றென வந்த தாயக் கொடுமைகண் மர்க ணீங்க ளேற்றலை செய்தோர் தம்மை யிறைநெறி முறைமை யோங்கச் சாற்றரும் பெரிய தண்டங் கொள்ளுமின் சான்றோ ராயின், (உச) தருமமோ வெனக்கம் பித்த சான்றவர் காணும் தோறு முருவநீ சொக்க னென்ன விளங்கினை யுளங்க டேடாறு மருவலர் விட்டார் விட்ட வகை தொறும் பொருள்கள் கைக்கொண் டுரியநின் மருகனோடும் போதிகின் னுழைக்கணென்றார். (உரு) மன்றுளே வழக்குச் சொல்ல வல்லவ னின்போ லில்லை யென்றனர் வணிகன் போந்தாங் கிலங்கு தன் மருகனோடு நின்றதன் றங்கை யோடு நேசயார் கிளைஞ ரோடுங் கன்றினர் விட்டுப் போன கனகமா ளிகையுட் புக்கான், (உக) பாங்கொரு பொருள்சோ ராமற் காட்டிவெம் பயம கற்றி யாங்கவர் தமையி ருத்தி யவ்வயி னெவருங் காண வோங்கிய புகழ்க்கு நல்ல சொக்கனா மெனவு ரைத்தரத் தாங்கரு முறுவ லோடு மறைந்தனன் றனிவி சும்பில், உக. காணி - உரியதிம். சஞ்சம் - வெண்கலம், உஉ. மகவிலாமையாற் கொடுத்தனir. உக., அஞ்சி ஒளித்தனர். உச. ஏற்று அலைசெய்தோர் தம்மை - எதிர்த்து வருத்தியவர்களை. உரு. தருமமோவென் - இவர்கள் செயல் தருமமாவென்றுசொல்ல, உள ங்டோறும் விளக்கினை. வகை - இடங்கள், உழைலில், உசு, கன்றினர் - பகைவர். உ.எ, 'புகழ்க்குநல்ல சொக்கன்': சு 2. : க. (பி - ம்.) 1' உவப்பக்', 'வியப்பக்' மாத்தலர்' 3' போக' 4'மாமனை'
சக . - மாமனாகவந்து வழக்குரைத்த திருவிளையாடல் . உகரு மனை குடி யடிமை காணி மாடுமா ணிக்க முத்துக் கனகவொண் கிழிர நூசு காசுசா தனங்கள் கஞ்ச மினமுறு பணைய நாம மடையாள மெவையுக் கோன் றச் சினமுறு தாயத் தாருஞ் சுற்ற முந் தெளியச் சொல்லி . ( உக ) என்னுடன் பிறந்தாண் மைந்த னீங்கிவன் றனயெ டுத்து முன்னமே பிள்ளை யாக வளர்த்தியான் முறைமை தன்னின் மன்னிய செல்வ மெல்லாங் கொடுத்தனன் மகலி லாமற் றென்னவன் பெரிய நீதி குன்று மோ செப்பு மென்றான் . ( . . . ) மன்றிடை யிருந்தோ செல்லா மாதுல னவின்ற வாறு நன்றென வியந்து கண்டு ஞாதிக டங்குற் றத்தா லொன்றுமங் குரையா ராய்விட் டொளித்தனர் தரும மாறன் நன்றிரு நீதி நாட்டுத் தண்டமுண் டாமென் றஞ்சி . உங ) 1 மாற்றவ ரொளிக்கக் கண்டென் மருமகன் றன்னைக் கொல்வான் கூற்றென வந்த தாயக் கொடுமைகண் மர்க ணீங்க ளேற்றலை செய்தோர் தம்மை யிறைநெறி முறைமை யோங்கச் சாற்றரும் பெரிய தண்டங் கொள்ளுமின் சான்றோ ராயின் ( உச ) தருமமோ வெனக்கம் பித்த சான்றவர் காணும் தோறு முருவநீ சொக்க னென்ன விளங்கினை யுளங்க டேடாறு மருவலர் விட்டார் விட்ட வகை தொறும் பொருள்கள் கைக்கொண் டுரியநின் மருகனோடும் போதிகின் னுழைக்கணென்றார் . ( உரு ) மன்றுளே வழக்குச் சொல்ல வல்லவ னின்போ லில்லை யென்றனர் வணிகன் போந்தாங் கிலங்கு தன் மருகனோடு நின்றதன் றங்கை யோடு நேசயார் கிளைஞ ரோடுங் கன்றினர் விட்டுப் போன கனகமா ளிகையுட் புக்கான் ( உக ) பாங்கொரு பொருள்சோ ராமற் காட்டிவெம் பயம கற்றி யாங்கவர் தமையி ருத்தி யவ்வயி னெவருங் காண வோங்கிய புகழ்க்கு நல்ல சொக்கனா மெனவு ரைத்தரத் தாங்கரு முறுவ லோடு மறைந்தனன் றனிவி சும்பில் உக . காணி - உரியதிம் . சஞ்சம் - வெண்கலம் உஉ . மகவிலாமையாற் கொடுத்தனir . உக . அஞ்சி ஒளித்தனர் . உச . ஏற்று அலைசெய்தோர் தம்மை - எதிர்த்து வருத்தியவர்களை . உரு . தருமமோவென் - இவர்கள் செயல் தருமமாவென்றுசொல்ல உள ங்டோறும் விளக்கினை . வகை - இடங்கள் உழைலில் உசு கன்றினர் - பகைவர் . . ' புகழ்க்குநல்ல சொக்கன் ' : சு 2 . : . ( பி - ம் . ) 1 ' உவப்பக் ' ' வியப்பக் ' மாத்தலர் ' 3 ' போக ' 4 ' மாமனை '