திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சிக.--மாமனாகவந்து வழக்குரைத்த திருவிளையாடல். உகட மங்கல நாணி ழந்த மடந்தையோர் மதிநினைந்து செங்கணீர் வார வாரச் சிறுவனோ டிவ்வி டுக்க ணங்கயற் கண்ணி பங்கன் றனையலா லாற்று வார்க ளிங்கொரு கேளி ரில்லை யென் றிறை கோயில் புக்காள். மைத்திக ழளகஞ் சோர மைந்தனை நிலத்துப் போகட் டத்தநேர் குவித்து முன்னின் றறநெறி வளர்க்குங் கோவே சத்தியக் குன்றே மிக்க தயாப்பெருங் கடலே போற்றும் பத்தர்கள் பத்த னேயான் பகர்வதொன் றுண்டு கேண்மோ . (எ) வையகத் தோர்கள் காண மருகனை மகன்மை கொண்டு செய்வன வடைவிற் செய்து செல்வமுள்ளனவு நல்கத் துய்யவென் னுடன்ப றந்தான் போயினன் நூரத் தின்று வெய்யதா யத்தார் தள்ளி மிகைகள்செய் கின்றா ரன்றே, பற்றலர் சொல்லும் வெய்ய படிற்றுரை பொறுக்க கில்லேன் மற்றொரு கேளி ரில்லை மன்னவ னாவைன பில்லை பெற்றதாய் தந்தை நீயே யென்றுபே சவசத் தோடு மற்றவர்க் கற்ற செல்வன் சந்நித யாற்றி வீழ்ந்தாள். மற்றது கண்டி ரங்கி மாசிலா னணுகி மாதே யுற்றநின் புதல்வ னோடு மெழுந்து சென் றுலகோர் காணப் பற்றலர் தம்மை நாடிப் பயப்படே றுவர்ப்பி டித்துச் சற்றுமோ ரடியி டாமற் றடுத்துவா தரும உமன்றுள். (50) மன் றிடை முன்னோன் றந்த மாசறு பொருள்க ளெல்லா மொன்றிய வணிக னாகி யுற்றவர் முற்றுங் காண வின்றியாம் வந்து தோலா திகல்பட வழக்குப் பேசி யொன்றுமே காமல் வாங்கித தருகுவ முண்மை யீதால். (கக) இன்னறீர்ந் துள்ளத் தேறி யேகென மறையக் கண்டு தன்னுளே யதிச யித்துத் தாங்கரு மவச நீங்கிப் பின்னரொன் றுரையா ளாகி யெழுந்துபே பருளை வாழ்த்திப் பன்முறை வணங்கிப் போந்தாள் பழுதிலா வணிக மாது. தெரிவுறச் சென்று மன்றிற் போதுமி னென்னச் சீறி விரைவொடுந் தடுப்பக் கேண்டு மேவலர் சால வைது மருவிய புதல்வ னோடு மண்மிசை மறியத் தள்ளித் தருமவா சனத்தி லேறச் சங்கான் றரித்தா னில்லை. எ, போகட்டு - கிடத்தி, அத்தம் - கை. அ. மகன்மை கொண்டு மகனாகக் , காண்டு, மிகை-வரம்பு கடந்த செய்கை. கூ. படித்துரை - பொய்யுரை, க). தரும் மண்று - நியாயசபை, தக, தரும ஆசனம் - நியாயசபை, ப.ம்.) 1' மகன்மைக்கொண்டு 2'என்தே' 3 கண்ட மாமன்றில்'
சிக . - - மாமனாகவந்து வழக்குரைத்த திருவிளையாடல் . உகட மங்கல நாணி ழந்த மடந்தையோர் மதிநினைந்து செங்கணீர் வார வாரச் சிறுவனோ டிவ்வி டுக்க ணங்கயற் கண்ணி பங்கன் றனையலா லாற்று வார்க ளிங்கொரு கேளி ரில்லை யென் றிறை கோயில் புக்காள் . மைத்திக ழளகஞ் சோர மைந்தனை நிலத்துப் போகட் டத்தநேர் குவித்து முன்னின் றறநெறி வளர்க்குங் கோவே சத்தியக் குன்றே மிக்க தயாப்பெருங் கடலே போற்றும் பத்தர்கள் பத்த னேயான் பகர்வதொன் றுண்டு கேண்மோ . ( ) வையகத் தோர்கள் காண மருகனை மகன்மை கொண்டு செய்வன வடைவிற் செய்து செல்வமுள்ளனவு நல்கத் துய்யவென் னுடன்ப றந்தான் போயினன் நூரத் தின்று வெய்யதா யத்தார் தள்ளி மிகைகள்செய் கின்றா ரன்றே பற்றலர் சொல்லும் வெய்ய படிற்றுரை பொறுக்க கில்லேன் மற்றொரு கேளி ரில்லை மன்னவ னாவைன பில்லை பெற்றதாய் தந்தை நீயே யென்றுபே சவசத் தோடு மற்றவர்க் கற்ற செல்வன் சந்நித யாற்றி வீழ்ந்தாள் . மற்றது கண்டி ரங்கி மாசிலா னணுகி மாதே யுற்றநின் புதல்வ னோடு மெழுந்து சென் றுலகோர் காணப் பற்றலர் தம்மை நாடிப் பயப்படே றுவர்ப்பி டித்துச் சற்றுமோ ரடியி டாமற் றடுத்துவா தரும உமன்றுள் . ( 50 ) மன் றிடை முன்னோன் றந்த மாசறு பொருள்க ளெல்லா மொன்றிய வணிக னாகி யுற்றவர் முற்றுங் காண வின்றியாம் வந்து தோலா திகல்பட வழக்குப் பேசி யொன்றுமே காமல் வாங்கித தருகுவ முண்மை யீதால் . ( கக ) இன்னறீர்ந் துள்ளத் தேறி யேகென மறையக் கண்டு தன்னுளே யதிச யித்துத் தாங்கரு மவச நீங்கிப் பின்னரொன் றுரையா ளாகி யெழுந்துபே பருளை வாழ்த்திப் பன்முறை வணங்கிப் போந்தாள் பழுதிலா வணிக மாது . தெரிவுறச் சென்று மன்றிற் போதுமி னென்னச் சீறி விரைவொடுந் தடுப்பக் கேண்டு மேவலர் சால வைது மருவிய புதல்வ னோடு மண்மிசை மறியத் தள்ளித் தருமவா சனத்தி லேறச் சங்கான் றரித்தா னில்லை . போகட்டு - கிடத்தி அத்தம் - கை . . மகன்மை கொண்டு மகனாகக் காண்டு மிகை - வரம்பு கடந்த செய்கை . கூ . படித்துரை - பொய்யுரை ) . தரும் மண்று - நியாயசபை தக தரும ஆசனம் - நியாயசபை . ம் . ) 1 ' மகன்மைக்கொண்டு 2 ' என்தே ' 3 கண்ட மாமன்றில் '