திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

50.--டலவாக்கிழி கொடுத்த திருவிளையாடல் உ0க சு.. - உலவாக்கிழி கொடுத்த திருவிளையாடல். வளமை நீடிய மதுரையின் முன்னெரு தென்னன் றளர்வில் செல்வமுஞ் சாற்றருஞ் சேனயு மோங்கி யெளிய சொக்கனை யிறைஞ்சிமுச் சந்தியு மினிதா வளவில் வெம்பகை கடிந்துல காளுநா டன்னில். (க) தெரிய முத்தழ னான்மறை வேதியர் தேத்துப் பரிவு செய்திடா திகழ்ந்துயர் பரனையே வழுத்த வுரிய வேள்விக ளொழுக்கால் குரவினா லொழிந்து, சுருதி யந்தணர் தாழ்ந்துபுன் றொழிலிடை யிழிந்தார். வேறு. ஈனமா நெறிக டம்மி 1லிழிந்தபி னினிய தேவர் போனக வேள்வி போகப் போனது பொய்யா மாரி பானலங் கழனி மேய நென்முதற் பல்வ எங்க ளானவை விளைவுபோன போயின வேறமுன் னான்கும். (x) வாரிதி யுலகின் மிக்க மதுரைமண் டலத்து வாழுஞ் , சீரிய மனிதர் குன்றித் திசைதிசை 8போனார் மன்னன் வாரணம் புரவி குன்றா மாதனங் கோதனங்க ளேர்பொலி யாரா மங்கள் யாவையுங் குறைந்த மன்னோ . (ச) ஓங்கிய மன்னன் சால வலைந்துல கேதங் கண்டே யீங்கிதற் கேது வென்கொ லிலங்கவீ தறிவா னெங்கு நீங்கருஞ் சொக்க னல்லா விலையென நினைந்து நெஞ்சத் தாங்குய ரால யத்து எணைந்தடி பணிந்து சொல்வான். (ரு) அய்யனே செய்ய கோவே யடியனே னின்னை யென்றும் பொய்யற வணங்கி வாழ்த்தப் புவிதுய ருறுவ தென்னை ந்து மெய்யுற வுணர்த்தல் வேண்டும் விளங்கவென் றுரைத்துப் போ துய்யபே ரமளியின்கட் இயரொடுந் துயிலுங் காலை. உத்தம னெத்த லத்து முயிர்க்குயி ராகி நிற்கும் பத்தர்கள் பத்தன் வந்து பகருவா னென்பா லன்பு வைத்தவ நாத லாலே மாறனே தேற வின்று சத்திய மாவு னக்குச் சோற்றுவன் புக்க வாறு, க. எளிய - அடியார்க்கெளிய, முச்சந்தி - காலை, உச்சி, மாயை, உ. பரிவு - அன்பு, நல்குரவினால் வேள்விகளும் ஒழுக்கமும் ஒழிந்து. ஈ. மா தனம் - மிக்கபொருள். கோதனம் - பசு. ஆராமம் - சோலை, ரு, உலகு ரதம் - உலகத்தின் துன்பம், (- ம்.) 1'இழிந்து' 2 அங்கணான் கும்' "போக 4 'சுருங்கித்தன்றே' 5 போத' சோற்றுவம்' 2Y
50 . - - டலவாக்கிழி கொடுத்த திருவிளையாடல் உ0க சு . . - உலவாக்கிழி கொடுத்த திருவிளையாடல் . வளமை நீடிய மதுரையின் முன்னெரு தென்னன் றளர்வில் செல்வமுஞ் சாற்றருஞ் சேனயு மோங்கி யெளிய சொக்கனை யிறைஞ்சிமுச் சந்தியு மினிதா வளவில் வெம்பகை கடிந்துல காளுநா டன்னில் . ( ) தெரிய முத்தழ னான்மறை வேதியர் தேத்துப் பரிவு செய்திடா திகழ்ந்துயர் பரனையே வழுத்த வுரிய வேள்விக ளொழுக்கால் குரவினா லொழிந்து சுருதி யந்தணர் தாழ்ந்துபுன் றொழிலிடை யிழிந்தார் . வேறு . ஈனமா நெறிக டம்மி 1லிழிந்தபி னினிய தேவர் போனக வேள்வி போகப் போனது பொய்யா மாரி பானலங் கழனி மேய நென்முதற் பல்வ எங்க ளானவை விளைவுபோன போயின வேறமுன் னான்கும் . ( x ) வாரிதி யுலகின் மிக்க மதுரைமண் டலத்து வாழுஞ் சீரிய மனிதர் குன்றித் திசைதிசை 8போனார் மன்னன் வாரணம் புரவி குன்றா மாதனங் கோதனங்க ளேர்பொலி யாரா மங்கள் யாவையுங் குறைந்த மன்னோ . ( ) ஓங்கிய மன்னன் சால வலைந்துல கேதங் கண்டே யீங்கிதற் கேது வென்கொ லிலங்கவீ தறிவா னெங்கு நீங்கருஞ் சொக்க னல்லா விலையென நினைந்து நெஞ்சத் தாங்குய ரால யத்து எணைந்தடி பணிந்து சொல்வான் . ( ரு ) அய்யனே செய்ய கோவே யடியனே னின்னை யென்றும் பொய்யற வணங்கி வாழ்த்தப் புவிதுய ருறுவ தென்னை ந்து மெய்யுற வுணர்த்தல் வேண்டும் விளங்கவென் றுரைத்துப் போ துய்யபே ரமளியின்கட் இயரொடுந் துயிலுங் காலை . உத்தம னெத்த லத்து முயிர்க்குயி ராகி நிற்கும் பத்தர்கள் பத்தன் வந்து பகருவா னென்பா லன்பு வைத்தவ நாத லாலே மாறனே தேற வின்று சத்திய மாவு னக்குச் சோற்றுவன் புக்க வாறு . எளிய - அடியார்க்கெளிய முச்சந்தி - காலை உச்சி மாயை . பரிவு - அன்பு நல்குரவினால் வேள்விகளும் ஒழுக்கமும் ஒழிந்து . . மா தனம் - மிக்கபொருள் . கோதனம் - பசு . ஆராமம் - சோலை ரு உலகு ரதம் - உலகத்தின் துன்பம் ( - ம் . ) 1 ' இழிந்து ' 2 அங்கணான் கும் ' போக 4 ' சுருங்கித்தன்றே ' 5 போத ' சோற்றுவம் ' 2Y