திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூ.க.- மெய்க்காட்டிட்ட திருவிளையாடல், 20%. பல்படையைப் பல்படையாற் றள்ளல் வேண்டும் பார்புகழ்வீ ராபடையோ மாண்ட தில்லை, பொல்லையினஞ் சரக்கறையிற் புக்கு வேண்டு மொண்கனக மெடுத்திட்டுப் படையா ளென்று, புல்லியரு ளொடுத்திருக்கைச் சிறப்பு மிட்டுப் போவென்று விடை கொடுப்ப விரைவு கண்டு, சொல்லிவிவன் றனக்கொப்பிங் கிவனே யென்று சுடர்மணிமா முடிச்செழியன் அதத்தான் சால, அரியபெருஞ் சாக்கறை பிற் காவ லோடு மடைந்தடைவிற் பெ ரும்படைக ளாளத் தக்க, பொருள்பலவும் வகைவகைகைக் கொண்டு நல்ல போர்வீரர் தமைத்தேடி வாரு மென்று, பரிவினொடுந் தன்ன 2 டைந்தோர்ப் போக்கி நோக்கிப் பரிப்பவராற் சொடு போந்து தனதில் லத்து, விரைவினொடும் புகுந்தான் செங் கனகங் கண்டான் விதிர் விதிர்த்தான் சிவனடியார்க் கிடுவா னெண்ணி, ( வறு, மிஞ்சிட வடைந்த கைப்பொருள் கொண்டே மெய்ப்பொரு டேடுவான் விரும்பிச், செஞ்சுடர் மகுடக் கோயிலுள் வேந்தன் செழும்பொரு டன்னொருஞ் சென்று, பஞ்சின்மெல் வடியா ளங்கயற் கண்ணி பங்கனை யங்கையாற் றொழுது, மிஞ்சுமிப் பொருளுன் னடி யவர்க் இடுவான் விருப்புறு முளக்கருத் தெனக்கே, (சு) நம்பனே யும்பர் தம்பதி பரவு நாதனே காத்தரு ளெனக்குன், றம்பமே யல்லாற் பிறிதிலை யென்று சாற்றி முன் போந்தடி யவரைக், கம்பமா ருடலு மம்பு சோர் விழியுங் கசிதரு நெஞ்சுமா யிறைஞ்சிச், 4 சம்புவே யென்ன வமுதுசெய் விததான் மனங்கள் வேண் பெ வெடுத் தளித்தே, நட்பொடு மெல்லமேன்னன் பொன் முழுது நாடொறு நாடொறு மெடுத்தாங், குட்பய மின்றி மாதொடுங் கூடி யுவகைகூர்ந் தானடி யவர்தங், கட்பய மெய்த யாவராயினுமுட் கருத்தறிந் தமுது செய் வித்துத், தட்பமார் மனத்தன் மூவிரு தங்க டம்முளத் தனமெலா மழித்தான், ச. மாண்டதில்லை - மாட்சிமையுற்றதில்லை, சர்க்கரை - பொன்னறை, படை ஆள் - சேனைகடா ஆன்வாய், நீரருக்கைச் சிறப்பு-ஏனாதிமோதாம், விரைவு கண்டு - (சௌந்தரசாமாதன்) விலைலது 'பசல் தலைக்கண்டு, ரு, விதிர்விதிர்த்தான் வரைந்தான் ''மெய்தா பாரும்பி விதிர்விதிர்த்து" (திருவா, திருச்சதகம், க.) எ, உம்பர்தம்பதி - இந்திரன், தம்பம் - ஆதாரம், கம்பம் - நடுக்கம், "கம்பமாருடல்.......... இறைஞ்சி' : ''சக்தை யிடையறா வன்புக் திருமேனி தன்னி லசைவுங்.......... வந்திழி கண்ணீ ர்மழையும்" (பெரிய, திருஞா, உள்.) அ. அடியவர் தங்கண் - அடியவரிடத்து, (பி - ம்.) 'கேடி' 2 அடைக்தோர்போக' 'கனகத்தோடும்' 4 சம்புநீரே என்ன' மன்னர் பொன்வெனாது' --. ..... - .... . ...- - - --- --- .. .
கூ . . - மெய்க்காட்டிட்ட திருவிளையாடல் 20 % . பல்படையைப் பல்படையாற் றள்ளல் வேண்டும் பார்புகழ்வீ ராபடையோ மாண்ட தில்லை பொல்லையினஞ் சரக்கறையிற் புக்கு வேண்டு மொண்கனக மெடுத்திட்டுப் படையா ளென்று புல்லியரு ளொடுத்திருக்கைச் சிறப்பு மிட்டுப் போவென்று விடை கொடுப்ப விரைவு கண்டு சொல்லிவிவன் றனக்கொப்பிங் கிவனே யென்று சுடர்மணிமா முடிச்செழியன் அதத்தான் சால அரியபெருஞ் சாக்கறை பிற் காவ லோடு மடைந்தடைவிற் பெ ரும்படைக ளாளத் தக்க பொருள்பலவும் வகைவகைகைக் கொண்டு நல்ல போர்வீரர் தமைத்தேடி வாரு மென்று பரிவினொடுந் தன்ன 2 டைந்தோர்ப் போக்கி நோக்கிப் பரிப்பவராற் சொடு போந்து தனதில் லத்து விரைவினொடும் புகுந்தான் செங் கனகங் கண்டான் விதிர் விதிர்த்தான் சிவனடியார்க் கிடுவா னெண்ணி ( வறு மிஞ்சிட வடைந்த கைப்பொருள் கொண்டே மெய்ப்பொரு டேடுவான் விரும்பிச் செஞ்சுடர் மகுடக் கோயிலுள் வேந்தன் செழும்பொரு டன்னொருஞ் சென்று பஞ்சின்மெல் வடியா ளங்கயற் கண்ணி பங்கனை யங்கையாற் றொழுது மிஞ்சுமிப் பொருளுன் னடி யவர்க் இடுவான் விருப்புறு முளக்கருத் தெனக்கே ( சு ) நம்பனே யும்பர் தம்பதி பரவு நாதனே காத்தரு ளெனக்குன் றம்பமே யல்லாற் பிறிதிலை யென்று சாற்றி முன் போந்தடி யவரைக் கம்பமா ருடலு மம்பு சோர் விழியுங் கசிதரு நெஞ்சுமா யிறைஞ்சிச் 4 சம்புவே யென்ன வமுதுசெய் விததான் மனங்கள் வேண் பெ வெடுத் தளித்தே நட்பொடு மெல்லமேன்னன் பொன் முழுது நாடொறு நாடொறு மெடுத்தாங் குட்பய மின்றி மாதொடுங் கூடி யுவகைகூர்ந் தானடி யவர்தங் கட்பய மெய்த யாவராயினுமுட் கருத்தறிந் தமுது செய் வித்துத் தட்பமார் மனத்தன் மூவிரு தங்க டம்முளத் தனமெலா மழித்தான் . மாண்டதில்லை - மாட்சிமையுற்றதில்லை சர்க்கரை - பொன்னறை படை ஆள் - சேனைகடா ஆன்வாய் நீரருக்கைச் சிறப்பு - ஏனாதிமோதாம் விரைவு கண்டு - ( சௌந்தரசாமாதன் ) விலைலது ' பசல் தலைக்கண்டு ரு விதிர்விதிர்த்தான் வரைந்தான் ' ' மெய்தா பாரும்பி விதிர்விதிர்த்து ( திருவா திருச்சதகம் . ) உம்பர்தம்பதி - இந்திரன் தம்பம் - ஆதாரம் கம்பம் - நடுக்கம் கம்பமாருடல் . . . . . . . . . . இறைஞ்சி ' : ' ' சக்தை யிடையறா வன்புக் திருமேனி தன்னி லசைவுங் . . . . . . . . . . வந்திழி கண்ணீ ர்மழையும் ( பெரிய திருஞா உள் . ) . அடியவர் தங்கண் - அடியவரிடத்து ( பி - ம் . ) ' கேடி ' 2 அடைக்தோர்போக ' ' கனகத்தோடும் ' 4 சம்புநீரே என்ன ' மன்னர் பொன்வெனாது ' - - . . . . . . - . . . . . . . . - - - - - - - - - . . .