திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உ.உ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். (65) வேறு. 1. தூண்டுரும் பாக்கி யின்றோர் துரும்பு தூ ணாக்கி யேமூன் முண்டிலோர் புதல்வ னாலெண் ணாயிரஞ் சமணர் தம்மைக் காண்டகு கழுவி லேற்றல் 2கண்டுநீ றணியா தந்தோ மாண்டகு கடவுள் வேறுண் டென்பரே மதியி லாரே, கொல்சுர நீக்கி மன்னன் கூனிமிர்த் தழலி னீரின் வெல்லவே டெழுதி யிட்டு வெல்லருஞ் சமணர் தம்மைச் சொல்லிநீள் கழுவில் வைத்த தொல்கதை கற் போர் கேட்போர்க் கெல்லையில் செல்வ மொல்லை யெய்துதற் கை மின்றே, {எ2) ஆகத்திருவிருத்தம் - காஎசு. ஈ. கூ.--- மெய்க்காட்டிட்ட திருவிளையாடல்,* பூமகட்கு மணிமுடியா மதுரை பந்தண் புரத்தின் கண் முன்னே ருகான் மன்னர்க் கென்றுஞ், சேமமுறு படைத்தலைவ னாகும் வென் நித் தேசுடைய வுயர்கொந்தக் குலத்துட் டோன்றித், தூய்மைதரு சுக்கரனுக் கன்பு பூண்டு சுந்தாசா மந்தனெனு நாமம் பெற்றுக், காமு றுபே ராண்மையினோர் தோலா வீரன் கசிந்தன்பர்க் கன்பு செய்து போது நாளில், ஆங்குலக மனுநெறிகோ டாமற் காக்கு மடல்வீர மாறனெனு மரசன் றன் மேற், றேங்குபுகழ் வன்னியர்க ...லைவ யை சேதிபர்கோ னென்பானோர் இராதர் கோமா, னோங்குபெரும் பலபடையி னோடுங் கூ.டி பொருப்படுவா னெண்ணியவா செற்றர் கேட்டுத், தாங்கரிய விரைவிதொடும் போந்து வாயந்த தருமநெறிக் கவுரியனைச் சார்ந்து சொன்னார். முன்னமது கேட்டலுமே விரைவிற் கூடி முரண்டுபல் படை கயாள்வே மெனக்கணித்து, கொன்னுனைவேற் சுந்தரசா மந்தனெ ன்னுங் கொடுந்திறற் சே னாபதியை யழைத்துச் சொல்வான், செக் நெறிசேர் வடதிசையாள் கிராதர் கோமான் சேதிபர்கோ னென்பா னோர் பெரியோ னம்மேன், மின்னுபடை யொடும் பொருவான் வரு கின் நானாம் விளம்புங்கா ரியமொன்று விளங்கக் கேண்மோ , (*) ச, கொத்தக்குலம் - கொந்தகக்குலம்; இக்குலத்தில் பிறந்தோர் சேனாபதிக ளாதக்குரியவர், [கவுரியன் - பாண்டியன். உ. சோதிடர் கோன் - பெயர்; ஈ-ஆம்செய்யுள் பார்க்க, கிராதர் - வேடர். கூ, படை ஆள்வேம் - சேனைகளை வருவித்துப் பாதுகாப்போம். * "மெய்க்காட் டிட்டு வேண்டுக் கொண்டு, தக்கா னொருவ னாகிய தன் மையும்" (திருவா. கீர்த்தி , சுசு-எ.) [மெனத்தனித்துக்' (பி- ம்.) 1 தூண்டுரும்பாக' கண்டீர்' 3' முரண்டரு' 4 ' ஆள்வே
. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . ( 65 ) வேறு . 1 . தூண்டுரும் பாக்கி யின்றோர் துரும்பு தூ ணாக்கி யேமூன் முண்டிலோர் புதல்வ னாலெண் ணாயிரஞ் சமணர் தம்மைக் காண்டகு கழுவி லேற்றல் 2கண்டுநீ றணியா தந்தோ மாண்டகு கடவுள் வேறுண் டென்பரே மதியி லாரே கொல்சுர நீக்கி மன்னன் கூனிமிர்த் தழலி னீரின் வெல்லவே டெழுதி யிட்டு வெல்லருஞ் சமணர் தம்மைச் சொல்லிநீள் கழுவில் வைத்த தொல்கதை கற் போர் கேட்போர்க் கெல்லையில் செல்வ மொல்லை யெய்துதற் கை மின்றே { எ2 ) ஆகத்திருவிருத்தம் - காஎசு . . கூ . - - - மெய்க்காட்டிட்ட திருவிளையாடல் * பூமகட்கு மணிமுடியா மதுரை பந்தண் புரத்தின் கண் முன்னே ருகான் மன்னர்க் கென்றுஞ் சேமமுறு படைத்தலைவ னாகும் வென் நித் தேசுடைய வுயர்கொந்தக் குலத்துட் டோன்றித் தூய்மைதரு சுக்கரனுக் கன்பு பூண்டு சுந்தாசா மந்தனெனு நாமம் பெற்றுக் காமு றுபே ராண்மையினோர் தோலா வீரன் கசிந்தன்பர்க் கன்பு செய்து போது நாளில் ஆங்குலக மனுநெறிகோ டாமற் காக்கு மடல்வீர மாறனெனு மரசன் றன் மேற் றேங்குபுகழ் வன்னியர்க . . . லைவ யை சேதிபர்கோ னென்பானோர் இராதர் கோமா னோங்குபெரும் பலபடையி னோடுங் கூ . டி பொருப்படுவா னெண்ணியவா செற்றர் கேட்டுத் தாங்கரிய விரைவிதொடும் போந்து வாயந்த தருமநெறிக் கவுரியனைச் சார்ந்து சொன்னார் . முன்னமது கேட்டலுமே விரைவிற் கூடி முரண்டுபல் படை கயாள்வே மெனக்கணித்து கொன்னுனைவேற் சுந்தரசா மந்தனெ ன்னுங் கொடுந்திறற் சே னாபதியை யழைத்துச் சொல்வான் செக் நெறிசேர் வடதிசையாள் கிராதர் கோமான் சேதிபர்கோ னென்பா னோர் பெரியோ னம்மேன் மின்னுபடை யொடும் பொருவான் வரு கின் நானாம் விளம்புங்கா ரியமொன்று விளங்கக் கேண்மோ ( * ) கொத்தக்குலம் - கொந்தகக்குலம் ; இக்குலத்தில் பிறந்தோர் சேனாபதிக ளாதக்குரியவர் [ கவுரியன் - பாண்டியன் . . சோதிடர் கோன் - பெயர் ; - ஆம்செய்யுள் பார்க்க கிராதர் - வேடர் . கூ படை ஆள்வேம் - சேனைகளை வருவித்துப் பாதுகாப்போம் . * மெய்க்காட் டிட்டு வேண்டுக் கொண்டு தக்கா னொருவ னாகிய தன் மையும் ( திருவா . கீர்த்தி சுசு - . ) [ மெனத்தனித்துக் ' ( பி - ம் . ) 1 தூண்டுரும்பாக ' கண்டீர் ' 3 ' முரண்டரு ' 4 ' ஆள்வே