திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூ. அ.-- கழுவேறின திருவிளையாடல். உடுக் வேறு. விரைவோ டிகலா விடுமே டெதிர்போய்க் கரைசேர் தலினா லுறைகா ரணனைப் பரவே டகனென் றிடவே பதியும் திருவே டகமென் றுசிறந் ததுவே. வேறு, உன்னி மாலு 2 முவணனுஞ் சேடனு மன்னு சாக்தது நான் குகம் வாழ்த்தகக் துன்னு பல் பொரு டோன்றி யொடுங்கக மென்னை யாளுடை யானுறை பேடகம், வேறு. அறநெறிக் காழி வேந்த ராதரத் தேடெ தீர்ந்த துறைவயிற் சமனை சோடும் பாடித்த தோடந் தீர வுறவுறத் தமது பேரா லுயாவுடைச் சிவலிங்கத்தைச் சிறுமையிற் றெள்ளி யாரென் றருச்சித்தார் செழியன் காண, (கா) வேறு, பொழிலார் மதுரா புரிமே விவியக் தழகா யதனா ரணநா யகனைத் தொழுதாய் தமிழ்பா டியபின் அதியா லெழிலா வயமற்று நிறைஞ் சினரால். (சுஅ) புகழ் டியபூ ழியன்மண் டலமும் மிகநா ளுமுளத் துவிளக் கமுறத் தகவார் திருமந் தருமீ சனையும் மகிழ்வா வணிநீ றுமறந் திலதே, (காக) (10) நயமெய் தியதென் னவனா டடைவே வியனீ றுபரப் பியவித் தகனா ரியலோ டுயர்தென் னனிலங் கவிருக் துயர்கா விரிகா டுறமே வினரால், சுரு. இகலா - (சைனரோடு) மா றுகொண்டு, சுசு, சாத்தன் - ஐயனார். சுஎ, பாடித்த - பாலித்த, பேசிய. சுசு. மண்டலமும்: உம்மை, சோழமண்டலத்தையன் றியென இறந்தது தழுவியது; உ.எ, 4-ஆம் பாடல்பார்க்க. (பி - ம்.) 1 அழகன் னெனவே' 'அயனுமுவணமும் 26
கூ . . - - கழுவேறின திருவிளையாடல் . உடுக் வேறு . விரைவோ டிகலா விடுமே டெதிர்போய்க் கரைசேர் தலினா லுறைகா ரணனைப் பரவே டகனென் றிடவே பதியும் திருவே டகமென் றுசிறந் ததுவே . வேறு உன்னி மாலு 2 முவணனுஞ் சேடனு மன்னு சாக்தது நான் குகம் வாழ்த்தகக் துன்னு பல் பொரு டோன்றி யொடுங்கக மென்னை யாளுடை யானுறை பேடகம் வேறு . அறநெறிக் காழி வேந்த ராதரத் தேடெ தீர்ந்த துறைவயிற் சமனை சோடும் பாடித்த தோடந் தீர வுறவுறத் தமது பேரா லுயாவுடைச் சிவலிங்கத்தைச் சிறுமையிற் றெள்ளி யாரென் றருச்சித்தார் செழியன் காண ( கா ) வேறு பொழிலார் மதுரா புரிமே விவியக் தழகா யதனா ரணநா யகனைத் தொழுதாய் தமிழ்பா டியபின் அதியா லெழிலா வயமற்று நிறைஞ் சினரால் . ( சுஅ ) புகழ் டியபூ ழியன்மண் டலமும் மிகநா ளுமுளத் துவிளக் கமுறத் தகவார் திருமந் தருமீ சனையும் மகிழ்வா வணிநீ றுமறந் திலதே ( காக ) ( 10 ) நயமெய் தியதென் னவனா டடைவே வியனீ றுபரப் பியவித் தகனா ரியலோ டுயர்தென் னனிலங் கவிருக் துயர்கா விரிகா டுறமே வினரால் சுரு . இகலா - ( சைனரோடு ) மா றுகொண்டு சுசு சாத்தன் - ஐயனார் . சுஎ பாடித்த - பாலித்த பேசிய . சுசு . மண்டலமும் : உம்மை சோழமண்டலத்தையன் றியென இறந்தது தழுவியது ; . 4 - ஆம் பாடல்பார்க்க . ( பி - ம் . ) 1 அழகன் னெனவே ' ' அயனுமுவணமும் 26