திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

boo திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், சித்திர நுதற்க ணிட்ட தெய்வ றிலங்க வச்சி வைத்த வொண் சிகைவி ளங்கப் பிணங்கு நூன் மார்பின் மின்ன வித்தக வடிவின் வந்த விருத்தவே தியரே நம்மை யுத்தமச் சிவனே யென்ன வுதிக்கின்ற துளத்தெ னக்கே. (அ ) சிறியனேன் பனுவல் கல்வி சிறந்தநின் றிருமைந் தர்க்கு முறுவலே தருவ தல்லால் வேறிலை முடுகிக் காண்பான் மறுவறு தென்னன் வந்தான் 1 வருந்தியோர் காரணத்தா லிறையவ காட்டல் வேண்டு மென்று மெய் யொடுங்கிச் சொன்னார். () அவ்வுரை கேளா முன்ன ரருமறைக் கிழவ னக்கென் செவ்விய மைந்தர் கட்குத் தேடி வே றளிப்ப றோன்ற மெய்வரு தென்னன் கையின் மேதின் முழுது மெச்ச விவ்வுரை தீட்டு மேட்டை மீயென வீந்தா என்றே, (சு) (சுக) வேறு. சிறுபாலகனீ சிவபத் தனுமா யறிவால் விறலா லருளா லுயர்வா னிறைவா கியிருந் தனைகள் பகை வென் றுறவா ழு நொன் மறை யோ தியநாள். எனவாழ்த் தியொளக் குமுனின் பமுறும் தனியா னைவியர் துயர் தானையொடு மனவா தரவால் வருமன் காமீ தனைவோரும்வியப் பவளித் திடவே. - வறு, மன்னவ ன திச யித்து வந்தவா றெங்க னென்னத் தன்னிக ரில்லா விந்தத் தலத்திடை நயந்தி ருக்கு முன்னிகழ் சிவன் மெய் மூத்தோர் முனிவனில் வந்த ளித்தா னென்னுமுன் பணிந்தான் பல்கா லேத்தினான் கூத்து மாடி, (சு) இகலமண் பரிச னத்தா லேறிய பாவ நீங்கச் சிகா நீள் கோயில் கண்டு சிவனை நாடொறும்வ ழுத்தித் தகுநதித் தென்பா னன்கு தரும்படை வீடு செய்து பகையற விருந்தா னங்கண் பாண்டியன் சிறிது காலம், நக. பனுவல் முறுவல் தருவதல்லால், 10. மெய் - உண்மை வழி, சுஉ, தனி யானை - திருஞானசம்பந்தமூர்த்திகார்; எழுவாய், சுச. பரிசனம் - ஸ்பரிசம். (பி - ம்.) 1'ஏணங்கி' 'மன்னர்காத்து' 3'மேன்மூத்து' 4'அன்பால்' 5'தான் குதரும்படை வீட்டைச்'
boo திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் சித்திர நுதற்க ணிட்ட தெய்வ றிலங்க வச்சி வைத்த வொண் சிகைவி ளங்கப் பிணங்கு நூன் மார்பின் மின்ன வித்தக வடிவின் வந்த விருத்தவே தியரே நம்மை யுத்தமச் சிவனே யென்ன வுதிக்கின்ற துளத்தெ னக்கே . ( ) சிறியனேன் பனுவல் கல்வி சிறந்தநின் றிருமைந் தர்க்கு முறுவலே தருவ தல்லால் வேறிலை முடுகிக் காண்பான் மறுவறு தென்னன் வந்தான் 1 வருந்தியோர் காரணத்தா லிறையவ காட்டல் வேண்டு மென்று மெய் யொடுங்கிச் சொன்னார் . ( ) அவ்வுரை கேளா முன்ன ரருமறைக் கிழவ னக்கென் செவ்விய மைந்தர் கட்குத் தேடி வே றளிப்ப றோன்ற மெய்வரு தென்னன் கையின் மேதின் முழுது மெச்ச விவ்வுரை தீட்டு மேட்டை மீயென வீந்தா என்றே ( சு ) ( சுக ) வேறு . சிறுபாலகனீ சிவபத் தனுமா யறிவால் விறலா லருளா லுயர்வா னிறைவா கியிருந் தனைகள் பகை வென் றுறவா ழு நொன் மறை யோ தியநாள் . எனவாழ்த் தியொளக் குமுனின் பமுறும் தனியா னைவியர் துயர் தானையொடு மனவா தரவால் வருமன் காமீ தனைவோரும்வியப் பவளித் திடவே . - வறு மன்னவ திச யித்து வந்தவா றெங்க னென்னத் தன்னிக ரில்லா விந்தத் தலத்திடை நயந்தி ருக்கு முன்னிகழ் சிவன் மெய் மூத்தோர் முனிவனில் வந்த ளித்தா னென்னுமுன் பணிந்தான் பல்கா லேத்தினான் கூத்து மாடி ( சு ) இகலமண் பரிச னத்தா லேறிய பாவ நீங்கச் சிகா நீள் கோயில் கண்டு சிவனை நாடொறும்வ ழுத்தித் தகுநதித் தென்பா னன்கு தரும்படை வீடு செய்து பகையற விருந்தா னங்கண் பாண்டியன் சிறிது காலம் நக . பனுவல் முறுவல் தருவதல்லால் 10 . மெய் - உண்மை வழி சுஉ தனி யானை - திருஞானசம்பந்தமூர்த்திகார் ; எழுவாய் சுச . பரிசனம் - ஸ்பரிசம் . ( பி - ம் . ) 1 ' ஏணங்கி ' ' மன்னர்காத்து ' 3 ' மேன்மூத்து ' 4 ' அன்பால் ' 5 ' தான் குதரும்படை வீட்டைச் '