திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூஅ. -- கழுவேறின திருவிளையாடல், ககடு உ..ளப்படு மமைச்ச வரை 1யுயிர்க்கழு வினவா முன்ன ரளப்பருக் தயாவு கூர்ந்திங் கையரே கையர் தம்மைக் களத்தள வேற்றற் கென்றே கருதியான் முன்னஞ் செத்திக் குளத்துற விட்டு வைத்தே னருளின் லெனக்கொ சேர்ந்தார், (உஎ ) ஆங்கது கண்டு சாலவதிசய முற்று மற்றைப் பாங்கிறீ வினையான் மூகம் பா தகர்க் கருள்சுரந்தே யோங்குகன் னலங்கள் கண்டு முணர்விலா மூர்க்கர் நீங்க ளீங்கிதற் கியைந்த தென்ன காரிய மெடுத்தற் கின்றே, (உஅ ) வேறு, பவங்க ணீக்கும்வெம் பாதக மாற்றுநற் றவங்க ணல்குத் தலைமை தருக்தொழுங் சிவந்த தாணிழல் சேர்த்திடுங் காத்தியத் துவந்து பூணி னுருத்திர சாதனம், (உக) நினைவினை முடிக்குக் தூய்மை யாக்கும்வெம் பாவ நீக்கு மனவிடர் விடம்பேய் தெவ்வு மறலிவா பாமற் காக்கும் புனேயற மின்பம் வீடு பொருண்முத லெவையு நல்கும் வினைகடி 4நால்வே தத்து மிக்கமந் திர வெண் கறு, (ko) குலந்தரு நீதி மிக்க குணந்தரும் வேதஞ் சொல்லும் பலந்தரு முயர்ந்து சாயுச் சியந்தரும் பழுதிலாத தலந்தரு மெல்லாம் வல்ல சயந்தரு நிறைந்த செல்வ நலந்தரும் பெருமை குன்றா நயந்தரு நமச்சி வாய, (ஙக) 5 நாணிலீர் மன்னன் முன்னா நல்லசொல் கின்றேன் கண்டி பூணும் வெண் ணீறு பூசும் போற்றியஞ் செழுத்தை யோதுங் காணொணா முத்தி யின்பங் காணலா மென்னக் கேட்ட கோணுறு சமண பெண்ணா யிரவருங் கொதித்தெ ழுந்தார். (R... } உஎ. உயிர்க்கழு - ஒருவகைக்கடி. களம் - கழுத்து, செத்தி - சீவி, உக. காத்திரம் - உடம்பு. உருத்திரசாதனம் - உருத்திராக்கம், »0. தெவ்வு - பகை. கூக, "குலக் தரும் செல்லத் தந்திடும் ...........நாராயணா வென்னு நாமம்" (பெரியதிருமொழி , க. பத்து, க.) உ.க - ஈ.க, இவற்றால் முதையே உருத்திராக்கம், திருநீறு, பஞ்சாக்கா மென்னும் இவற்றின் பெருமைகள் ( திப்பட்டன. ந.உ. கண்டி - உருத்திராக்கமாலை. (பி - ம்.) 1'உயர்கழு' சேர்த்திக்' 3 குளத்தளவு' 'வேதரான்கின்', 'கங் கைநீரின் 5 காணுவீர்'
கூஅ . - - கழுவேறின திருவிளையாடல் ககடு . . ளப்படு மமைச்ச வரை 1யுயிர்க்கழு வினவா முன்ன ரளப்பருக் தயாவு கூர்ந்திங் கையரே கையர் தம்மைக் களத்தள வேற்றற் கென்றே கருதியான் முன்னஞ் செத்திக் குளத்துற விட்டு வைத்தே னருளின் லெனக்கொ சேர்ந்தார் ( உஎ ) ஆங்கது கண்டு சாலவதிசய முற்று மற்றைப் பாங்கிறீ வினையான் மூகம் பா தகர்க் கருள்சுரந்தே யோங்குகன் னலங்கள் கண்டு முணர்விலா மூர்க்கர் நீங்க ளீங்கிதற் கியைந்த தென்ன காரிய மெடுத்தற் கின்றே ( உஅ ) வேறு பவங்க ணீக்கும்வெம் பாதக மாற்றுநற் றவங்க ணல்குத் தலைமை தருக்தொழுங் சிவந்த தாணிழல் சேர்த்திடுங் காத்தியத் துவந்து பூணி னுருத்திர சாதனம் ( உக ) நினைவினை முடிக்குக் தூய்மை யாக்கும்வெம் பாவ நீக்கு மனவிடர் விடம்பேய் தெவ்வு மறலிவா பாமற் காக்கும் புனேயற மின்பம் வீடு பொருண்முத லெவையு நல்கும் வினைகடி 4நால்வே தத்து மிக்கமந் திர வெண் கறு ( ko ) குலந்தரு நீதி மிக்க குணந்தரும் வேதஞ் சொல்லும் பலந்தரு முயர்ந்து சாயுச் சியந்தரும் பழுதிலாத தலந்தரு மெல்லாம் வல்ல சயந்தரு நிறைந்த செல்வ நலந்தரும் பெருமை குன்றா நயந்தரு நமச்சி வாய ( ஙக ) 5 நாணிலீர் மன்னன் முன்னா நல்லசொல் கின்றேன் கண்டி பூணும் வெண் ணீறு பூசும் போற்றியஞ் செழுத்தை யோதுங் காணொணா முத்தி யின்பங் காணலா மென்னக் கேட்ட கோணுறு சமண பெண்ணா யிரவருங் கொதித்தெ ழுந்தார் . ( R . . . } உஎ . உயிர்க்கழு - ஒருவகைக்கடி . களம் - கழுத்து செத்தி - சீவி உக . காத்திரம் - உடம்பு . உருத்திரசாதனம் - உருத்திராக்கம் » 0 . தெவ்வு - பகை . கூக குலக் தரும் செல்லத் தந்திடும் . . . . . . . . . . . நாராயணா வென்னு நாமம் ( பெரியதிருமொழி . பத்து . ) . - . இவற்றால் முதையே உருத்திராக்கம் திருநீறு பஞ்சாக்கா மென்னும் இவற்றின் பெருமைகள் ( திப்பட்டன . . . கண்டி - உருத்திராக்கமாலை . ( பி - ம் . ) 1 ' உயர்கழு ' சேர்த்திக் ' 3 குளத்தளவு ' ' வேதரான்கின் ' ' கங் கைநீரின் 5 காணுவீர் '