திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ககக ங அ. - கழுவேறின திருவிளையாடல். வேகாவே டுடையா ரீங்கு வென்றவர் போது கென்னப் பாகாரு மொழியாள் கொங்கைப் பாவமு துண்டோர் மெல்ல வாகாதோ வென்றி யைந்தாங் கெழுந்தணி மாச மார்ப்பப் போகாமுன் முருட்டுக் கையர் புறப்பட்டார் பாட்டுப் பேசி. வஞ்சனை செய்வா னெண்ணி மறைந்துகின் றுதவி செய்யுங் குஞ்சரந் தாங்கு கோயிற் கூத்தன்வாழ் தேத்தி னாகா தெஞ்சழல் வடகீழ்க் கோலனத் திடுமென வேவல் செய்வோர் 3 மிஞ்சிட நெருப்பிட்' டார்கள் விண்குடி வாங்க வாங்கு. (கரு) மானமி வாதோர் தம்மை மதித்து மு னடைந்த தேத்து ஞானமா முனிவர் தாமு நணுகிடக் கண்ட வீச னீனமில் புனிற்றி ளம்பாற் கன் றின்பி னிரங்கிச் செல்லும் தேனுவே யெனக்க ரந்து சென்றன னிரங்கி யாங்கு. (கச) நீதிசேர் செழியர் கோமா னேசமார் தேவி யோடு மாதர வமைச்ச ரோடு மளவில்சான் றவர்க ளோடும் தீதில்பல் லியங்க றங்கச் சிறப்பொடு விளங்கி மிக்க வாதினைக் காண்பா னாசை யுடையாை யடைந்தான் வந்து, (கன) சுற்நற் றவர்க ணெஞ்சந் துயருழந் தென்னா மென்ன - வெற்றியே நமக்கென் றெண்ணி விரைந்தியக் திரங்கண் மற்றும் கற்றமந் திரங்க ளெல்லாந் தனித்தனி கனத்த வேட்டி லெற்றருந் தலைவ செண்ணா யிரவரு மெழுதி யிட்டார். சிரபுரப் பால ரெந்தை திருவுள்ள மறிவே மென்றே கருதிநின் றொழுங்கி முன்னர்த் திருமுறை வகுந்த காலைப் பொருவரும் போக மார்த்த பூண்முலை யென்னு மிக்க வார்புகழ் பதிகந் தோன்ற வாங்கினார் மலர்க்க பத்து, (ககூ) கழறுமா மறைவி ளங்கக் கையுறு துய்ய வேட்டைத் தழைவுறு பதிக மோங்கத் தளிரிள வளரென் சோதி பழவிடை யிடவே வாம லாதிமெய் யாத லாலே பழுதற விளங்கிற் றியாரும் பரிவுறப் பச்சை யாகி. (20) கரு. “குஞ்சரத் தாங்கும் (காக் குழகன்" (ச: கசு. ''கூத்தனே" (திரு நா, தே.) எஞ்சு அழல் - சதையச் செய் - நெருப்பை கசு. தம்மைமதித்து மானமிலாதோர் அடைந்த அ. என்னாம் - யாதாகுமோ, எற்று அரு - பிதரால் வெல்லுவதற்கரிய, கக, ஒழுங்க - ஒழுங்குபடுத்தி, வருத்த - வகிர்ந்த; பிரித்த, "போகமார் த்த பூண்முலை'' என்பது, திருமீனாற்றுத் திருப்பதிகத்தின் முதற்குறிப்பு. 20. 'தளிரிளலளர்' என்பது, திருநள்ளாற்றுக்குரிய வேறொரு திருப்பதிக த்தின் முதற்குறிப்பு. 'ஆதிமெய்' என்றதி, தேவாரத்தை; வேதம் சிவபெரு மானது திருவுருவமென்பர். (பி-ம்.) 'வாழ்கீழ்க்''விஞ்சுயர்'3'ஒழுகின் முன்னற் திருமுறை முழங்க
ககக . - கழுவேறின திருவிளையாடல் . வேகாவே டுடையா ரீங்கு வென்றவர் போது கென்னப் பாகாரு மொழியாள் கொங்கைப் பாவமு துண்டோர் மெல்ல வாகாதோ வென்றி யைந்தாங் கெழுந்தணி மாச மார்ப்பப் போகாமுன் முருட்டுக் கையர் புறப்பட்டார் பாட்டுப் பேசி . வஞ்சனை செய்வா னெண்ணி மறைந்துகின் றுதவி செய்யுங் குஞ்சரந் தாங்கு கோயிற் கூத்தன்வாழ் தேத்தி னாகா தெஞ்சழல் வடகீழ்க் கோலனத் திடுமென வேவல் செய்வோர் 3 மிஞ்சிட நெருப்பிட் ' டார்கள் விண்குடி வாங்க வாங்கு . ( கரு ) மானமி வாதோர் தம்மை மதித்து மு னடைந்த தேத்து ஞானமா முனிவர் தாமு நணுகிடக் கண்ட வீச னீனமில் புனிற்றி ளம்பாற் கன் றின்பி னிரங்கிச் செல்லும் தேனுவே யெனக்க ரந்து சென்றன னிரங்கி யாங்கு . ( கச ) நீதிசேர் செழியர் கோமா னேசமார் தேவி யோடு மாதர வமைச்ச ரோடு மளவில்சான் றவர்க ளோடும் தீதில்பல் லியங்க றங்கச் சிறப்பொடு விளங்கி மிக்க வாதினைக் காண்பா னாசை யுடையாை யடைந்தான் வந்து ( கன ) சுற்நற் றவர்க ணெஞ்சந் துயருழந் தென்னா மென்ன - வெற்றியே நமக்கென் றெண்ணி விரைந்தியக் திரங்கண் மற்றும் கற்றமந் திரங்க ளெல்லாந் தனித்தனி கனத்த வேட்டி லெற்றருந் தலைவ செண்ணா யிரவரு மெழுதி யிட்டார் . சிரபுரப் பால ரெந்தை திருவுள்ள மறிவே மென்றே கருதிநின் றொழுங்கி முன்னர்த் திருமுறை வகுந்த காலைப் பொருவரும் போக மார்த்த பூண்முலை யென்னு மிக்க வார்புகழ் பதிகந் தோன்ற வாங்கினார் மலர்க்க பத்து ( ககூ ) கழறுமா மறைவி ளங்கக் கையுறு துய்ய வேட்டைத் தழைவுறு பதிக மோங்கத் தளிரிள வளரென் சோதி பழவிடை யிடவே வாம லாதிமெய் யாத லாலே பழுதற விளங்கிற் றியாரும் பரிவுறப் பச்சை யாகி . ( 20 ) கரு . குஞ்சரத் தாங்கும் ( காக் குழகன் ( : கசு . ' ' கூத்தனே ( திரு நா தே . ) எஞ்சு அழல் - சதையச் செய் - நெருப்பை கசு . தம்மைமதித்து மானமிலாதோர் அடைந்த . என்னாம் - யாதாகுமோ எற்று அரு - பிதரால் வெல்லுவதற்கரிய கக ஒழுங்க - ஒழுங்குபடுத்தி வருத்த - வகிர்ந்த ; பிரித்த போகமார் த்த பூண்முலை ' ' என்பது திருமீனாற்றுத் திருப்பதிகத்தின் முதற்குறிப்பு . 20 . ' தளிரிளலளர் ' என்பது திருநள்ளாற்றுக்குரிய வேறொரு திருப்பதிக த்தின் முதற்குறிப்பு . ' ஆதிமெய் ' என்றதி தேவாரத்தை ; வேதம் சிவபெரு மானது திருவுருவமென்பர் . ( பி - ம் . ) ' வாழ்கீழ்க் ' ' விஞ்சுயர் ' 3 ' ஒழுகின் முன்னற் திருமுறை முழங்க