திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஅஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். டர்போ யெடுத்து, வந்திடு கென்றார் மிண்டர்க ளதுவும் விலக்கினார் வழக்கல வென்றே, மன்னிய விபூதி கொடுவரு வதற்கு மனத்திலோர் சூழ்ச்சியு மில்லி, ரென்னிது பகர்ந்தீர் நீங்களோ நணுகீ ரெம்முளோர் போகவு மொட்டீர், புன்னெறி யிலாதோர் தமைவிடு நமக்குப் பொருத்தி னோரெமக்குமா மென்ன, மன்னவன் முறையோர் தம்மை முன் விடு ப்ப வந்தனர் வெள்ளை நீ றள்ளி, வேறு, மற்றவர் கொடுப்ப வாங்கி மந்திர மென்றெடுத்து முற்றிய பதிகத் தாலே முதிர்ந்தன பாடி யிந்தக் கொற்றவன் நனைநங் கையாற் றொட்டத்தகா தென்று கூசி நற்றிரு நீற்றை யள்ளி யெறிந்தனர் வேலப்பா னண்ணி. (சுக) துய்யநீ றணுகா முன்னங் குளிர்ந்திடச் சூழ்ச்சிக் கையர் பையுண்மந் திரங்கள் கொண்டு பன்முறை படித்துப் பார்க்குங் கையுறு நொய்ய பீலி படப்படக் கனன்றெழுத்து நெய்யுறு நெருப்பே யென்ன நீடிய தட்பால் வெப்பம், கூ..) பண்டை மந் திரங்கள் வெந்து படைத்தவெந் திரங்கள் வெந்து பிண்டியுந் தண்டும் பாயும் பிலியுங் குடையும் வெந்து மண்டழ றணிப்பா னங்கண் டெளிப்படத் திரித்த கையிற் குண்டிகை நீரு நின்று கொதித்திடக் கண்டார் குண்டர், (காக, -- -- ஆங்கது கண்ட மன்ன னரு10வருத் தவரை பெள்ளி யீங்குநீர் தொடத்தொ டத்தீ யெழுந்தா நின்ற தன்றோ ரோங்கிய கொச்சைப் பால கொள்ளிய நீற்றை பள்ளிப் பாங்குற வெறியும் 11பாகங் குளிர்ந்தது பரிவு கூர். -.. - *0, 'பொருத்தினோர்' என்பதை, எமக்கும் பாருந்தினோரெனப் பி) தும் கூட்டுக. ஆம்: அசைநிலை. சுக, 'மாத்திரம்': ''மந்திரமாவது நீறு" என்னும் பதிகத்தின் முதல், சு, கையர் - வஞ்சகர். பையுள் - அன்டம். சுக, பிண்டி, - அசோகமரம், தண்டு) - பிரம்பு; இச்செய்யுளும், "ஆலி வெந்து மந்த்ரம் வாதது யக்த்ரம் வெந்த மத்தகைப் பலி வந்து பாயும் வெ த்து பிண்டி யேற மண்டவே" (தக்க. கஎரு) என்பதும் ஒத்திருத்தல் காண்க, சுசி. கொச்சை - சீகாழி, (பீ.ம்.) 1 புன்மை ' 2' மேக்குமாம்' 3(வெந்தநீறு' 4 'ஆவதென்தெ முதிர்த்தமாடண்டி' 6 இடப்பால்' - 'அடர்த்து 3 மந்திரத்த' 'கண்டு 10 வரைத் 11 பக்கங்குளுந்தது'
கஅஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . டர்போ யெடுத்து வந்திடு கென்றார் மிண்டர்க ளதுவும் விலக்கினார் வழக்கல வென்றே மன்னிய விபூதி கொடுவரு வதற்கு மனத்திலோர் சூழ்ச்சியு மில்லி ரென்னிது பகர்ந்தீர் நீங்களோ நணுகீ ரெம்முளோர் போகவு மொட்டீர் புன்னெறி யிலாதோர் தமைவிடு நமக்குப் பொருத்தி னோரெமக்குமா மென்ன மன்னவன் முறையோர் தம்மை முன் விடு ப்ப வந்தனர் வெள்ளை நீ றள்ளி வேறு மற்றவர் கொடுப்ப வாங்கி மந்திர மென்றெடுத்து முற்றிய பதிகத் தாலே முதிர்ந்தன பாடி யிந்தக் கொற்றவன் நனைநங் கையாற் றொட்டத்தகா தென்று கூசி நற்றிரு நீற்றை யள்ளி யெறிந்தனர் வேலப்பா னண்ணி . ( சுக ) துய்யநீ றணுகா முன்னங் குளிர்ந்திடச் சூழ்ச்சிக் கையர் பையுண்மந் திரங்கள் கொண்டு பன்முறை படித்துப் பார்க்குங் கையுறு நொய்ய பீலி படப்படக் கனன்றெழுத்து நெய்யுறு நெருப்பே யென்ன நீடிய தட்பால் வெப்பம் கூ . . ) பண்டை மந் திரங்கள் வெந்து படைத்தவெந் திரங்கள் வெந்து பிண்டியுந் தண்டும் பாயும் பிலியுங் குடையும் வெந்து மண்டழ றணிப்பா னங்கண் டெளிப்படத் திரித்த கையிற் குண்டிகை நீரு நின்று கொதித்திடக் கண்டார் குண்டர் ( காக - - - - ஆங்கது கண்ட மன்ன னரு10வருத் தவரை பெள்ளி யீங்குநீர் தொடத்தொ டத்தீ யெழுந்தா நின்ற தன்றோ ரோங்கிய கொச்சைப் பால கொள்ளிய நீற்றை பள்ளிப் பாங்குற வெறியும் 11பாகங் குளிர்ந்தது பரிவு கூர் . - . . - * 0 ' பொருத்தினோர் ' என்பதை எமக்கும் பாருந்தினோரெனப் பி ) தும் கூட்டுக . ஆம் : அசைநிலை . சுக ' மாத்திரம் ' : ' ' மந்திரமாவது நீறு என்னும் பதிகத்தின் முதல் சு கையர் - வஞ்சகர் . பையுள் - அன்டம் . சுக பிண்டி - அசோகமரம் தண்டு ) - பிரம்பு ; இச்செய்யுளும் ஆலி வெந்து மந்த்ரம் வாதது யக்த்ரம் வெந்த மத்தகைப் பலி வந்து பாயும் வெ த்து பிண்டி யேற மண்டவே ( தக்க . கஎரு ) என்பதும் ஒத்திருத்தல் காண்க சுசி . கொச்சை - சீகாழி ( பீ . ம் . ) 1 புன்மை ' 2 ' மேக்குமாம் ' 3 ( வெந்தநீறு ' 4 ' ஆவதென்தெ முதிர்த்தமாடண்டி ' 6 இடப்பால் ' - ' அடர்த்து 3 மந்திரத்த ' ' கண்டு 10 வரைத் 11 பக்கங்குளுந்தது '