திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ஈ.எ,- வெப்புத்தீர்த்த திருவிளையாடல், கஅஎ வேறு. எழின் மட மாதாமைச்சஞர் திண்ட வேதிலார் திறங்களைக் கண்டே, செழியனுக் கருக ரருகராக் கண்டேஞ் சேர்ந்தனி ரிங்குரும் முகத்தாற், குழுவில்வெல் பவர்யார் தோற்பவ ரியாரென் றறிகிலே மெனப்பயங் கூர்ந்து, தொழமதி யாது மானினேர் விழியென் றெடுத் தனர் தொடுத்திரும் பதிகம். (சூ.க.) குன்றியோர் தமகமமெய் பறிகுறி பாலுங் குளிருவித் திருப்பமற் நருகர், வென்றிமந் திரிகே மங்கைகே என்று மெய்தரு நீங்கள் சான் றாக, வன் றிறன் மன்ன னிடப்புறத் தழலை மாற்றுவம் யாங்க ளீங் கிவனு, மொன்றிய விரைவின் வலப்புறத் தழலை யொழித்திடக் கடவனென் றுரைத்தார். (ருச) இப்பொழு களத்தில் கவன்றிற மறிவோ மென்று தங் கல்வியை மதித்துச், செப்பிய மொழியை மாறனுங் கேட்டுச் செழுமுனி மேவினா னம்மை, மெய்ப்பட நிற்றற் றொடுமெனக் கூசி வெருவிய நெஞ்சமு மிருப்ப, வப்படிச் செயுமென் றியைந்தனன் முன்ன ரரும் பெருந் தவத்திரும் பயனால். அங்கவ னியைய நனிமன மகிழ்ந்த வமைச்சரு மரசமங் கையரும் வெங்குரு வரசே யங்கநோய் மருந்தே விளங்குகின் சந்நிதிப் பட்ட பொங்கொளி யாசற கவ்வழ றகுமோ வெனவிழிப் புனலுக நின்று செங்காங் கூப்பி யடிமிசை வீழ வெழுத்தனர் தருவுளத் திரங்கி, () உரைகெழு வேத மாகமம் புராணம் யாவையு மோ திடா துணர்ந்தோர் விரைகமழ் நீற்றுக் கோயிலு ' ற்றை மென்கரத் தள்ளிமக் திரித்துப் பரிவுறு சிவனை நயமுற நினைந்து பாண்டியன் றனைகணு குங்காற் பெருநிறை யாமிணர் நிலலென வெழுந்து பேசுவா ரிடியென முழங்கி மண்டழன் மாற்ற வல்லையேன் மாற்று மற்றுமின் வழிகளைக் கொண்டே, பண்டைநின் கரத்துக் கொண்ட நீ முகா பகைமருந் திட் ட றின்று, கண்டிடிற் சென்னி மண்டலத் தவனீ யென் றுமுன் கண் டது விலக்க, முண்டக வதன மழகெழச் சிறிது முறுவல்கொண் திரைசெய்வார் முனிவர், (ருஅ ) செந்தமிழ் பயிலுஞ் சுந்தான் கோயிற் றிருமடைப் பள்ளியுட் கிடக்கு, மந்திர நீறறை நீங்களே யெடுத்து வரினுமா மென்றலும் வெ குண்டு, வெந்தறியாங்க டொடுவமோ வென்று விளம்பருந் தொண் ருக., அருகாருகரா; மடக்கணி, 'மானினேர் aNN'; திருஞா, பதிகத்தின் முதற்குறிப்பு. | ருசு. வெக்குரு - சீகாழி. (07. நீற்றுக்கோயில் . விபூதிப்பை. ருஅ. நின்வழிகளைக்கொண்டேமாற்று. நக, 'செந்தமிழ்பயிலுஞ்சுகதா 'செந்தமிழ்க்கினிய சொக்கள்' (se:24. ) (பி-ம்.) 1'வாறு' 'மனமுத' 3'பலமருந்து' 4 பரவுஞ்' 5-இன்சாம்பல்'
. - வெப்புத்தீர்த்த திருவிளையாடல் கஅஎ வேறு . எழின் மட மாதாமைச்சஞர் திண்ட வேதிலார் திறங்களைக் கண்டே செழியனுக் கருக ரருகராக் கண்டேஞ் சேர்ந்தனி ரிங்குரும் முகத்தாற் குழுவில்வெல் பவர்யார் தோற்பவ ரியாரென் றறிகிலே மெனப்பயங் கூர்ந்து தொழமதி யாது மானினேர் விழியென் றெடுத் தனர் தொடுத்திரும் பதிகம் . ( சூ . . ) குன்றியோர் தமகமமெய் பறிகுறி பாலுங் குளிருவித் திருப்பமற் நருகர் வென்றிமந் திரிகே மங்கைகே என்று மெய்தரு நீங்கள் சான் றாக வன் றிறன் மன்ன னிடப்புறத் தழலை மாற்றுவம் யாங்க ளீங் கிவனு மொன்றிய விரைவின் வலப்புறத் தழலை யொழித்திடக் கடவனென் றுரைத்தார் . ( ருச ) இப்பொழு களத்தில் கவன்றிற மறிவோ மென்று தங் கல்வியை மதித்துச் செப்பிய மொழியை மாறனுங் கேட்டுச் செழுமுனி மேவினா னம்மை மெய்ப்பட நிற்றற் றொடுமெனக் கூசி வெருவிய நெஞ்சமு மிருப்ப வப்படிச் செயுமென் றியைந்தனன் முன்ன ரரும் பெருந் தவத்திரும் பயனால் . அங்கவ னியைய நனிமன மகிழ்ந்த வமைச்சரு மரசமங் கையரும் வெங்குரு வரசே யங்கநோய் மருந்தே விளங்குகின் சந்நிதிப் பட்ட பொங்கொளி யாசற கவ்வழ றகுமோ வெனவிழிப் புனலுக நின்று செங்காங் கூப்பி யடிமிசை வீழ வெழுத்தனர் தருவுளத் திரங்கி ( ) உரைகெழு வேத மாகமம் புராணம் யாவையு மோ திடா துணர்ந்தோர் விரைகமழ் நீற்றுக் கோயிலு ' ற்றை மென்கரத் தள்ளிமக் திரித்துப் பரிவுறு சிவனை நயமுற நினைந்து பாண்டியன் றனைகணு குங்காற் பெருநிறை யாமிணர் நிலலென வெழுந்து பேசுவா ரிடியென முழங்கி மண்டழன் மாற்ற வல்லையேன் மாற்று மற்றுமின் வழிகளைக் கொண்டே பண்டைநின் கரத்துக் கொண்ட நீ முகா பகைமருந் திட் றின்று கண்டிடிற் சென்னி மண்டலத் தவனீ யென் றுமுன் கண் டது விலக்க முண்டக வதன மழகெழச் சிறிது முறுவல்கொண் திரைசெய்வார் முனிவர் ( ருஅ ) செந்தமிழ் பயிலுஞ் சுந்தான் கோயிற் றிருமடைப் பள்ளியுட் கிடக்கு மந்திர நீறறை நீங்களே யெடுத்து வரினுமா மென்றலும் வெ குண்டு வெந்தறியாங்க டொடுவமோ வென்று விளம்பருந் தொண் ருக . அருகாருகரா ; மடக்கணி ' மானினேர் aNN ' ; திருஞா பதிகத்தின் முதற்குறிப்பு . | ருசு . வெக்குரு - சீகாழி . ( 07 . நீற்றுக்கோயில் . விபூதிப்பை . ருஅ . நின்வழிகளைக்கொண்டேமாற்று . நக ' செந்தமிழ்பயிலுஞ்சுகதா ' செந்தமிழ்க்கினிய சொக்கள் ' ( se : 24 . ) ( பி - ம் . ) 1 ' வாறு ' ' மனமுத ' 3 ' பலமருந்து ' 4 பரவுஞ் ' 5 - இன்சாம்பல் '