திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

. ஒவ்வொருபகுதியின் இறுதியிலே சரித்திரத்தின் அரு மையை நினைந்து மனமுருகிச் செய்துள்ள சிவஸ்துதியாகவுள்ளன: (ரு) எ, (எ) கக, (60) ருசு, (கூட) உரு, (சஅ ) சக, (50) கஅ . ஈ', படிப்பவர்களும் கேட்பவர்களும் அடையும்பயனைப் புலப் படுத்துவனவாய்ச் சில பாடல்கள் சில திருவிளையாடல்களின் இறு தியிலுள்ளன : (அ) எஉ, (திசு) ககூ. நி. பாவத்தால் ஒருவர் வருந்துவதைக்குறித்து வருந்து தலை யும், புண்ணியத்தால் ஒருவர் மகிழ்தலைக்குறித்து மகிழ்தலையும் புலப் படுத்துவன (<5.5) 2, ச', (அ) நக, (*க) உக. சு. திருவிளையாடற் சம்பந்தத்தாற் பெருமையடைந்த சில சாதியாரின் விசேடத்தைக் கூறுவன:(உக) உரு, (ருகூ) கஅ. இங்ஙனம் வருவன இன்னும்பல. (பொருளணிகள்) இவருடைய வாக்கிற் பலவகைப் பொருளணிகள் அங்கங்கே வர் துள்ளன வெனினும் மிகுதியாகக் காணப்படுவன, கருத்துடைப்படை யணியும், கருத்துடையடைகொளியணியுமே. (சொல்லணிகள்) சொல்லணியைச் சார்ந்த மடக்கணிகளை இந் நாவிற் பரக்கக் காணலாம்; அவை வருமாறு: அத்தியிலத்தி சொரிந்ததால்-பானையானது இலத்தியைச் சொ ரிந்தது , அருகாருகராக்கண்டேம் - சைனர் பாண்டியனைச் சமீபித்தவரா கப் பார்த்தேம் ; ஆவிசேர் தண்ணீர் வேட்டக் காவிசோர்ந்து; ஆவி. தடாகம், உயிர்; இடையிடையும்படி: இடையும்படி வருந்தும்படி; உக்கிரமாய் நனிவரக்கண் டுக்கிரவேல் விறற் செழியன் ; கடல்வலிய சத்திவிடச் சத்திவிட்டகாவலன்: சத்தி. வலி, வேல்; கரிகரியாக யானைகரியாக ; கனககோ கனகவாவி-பொற்றாமரைவாவி; கூடமதாகக் கற்பித்தருளினான் கூடமில்லான்: கூடம் மாளிகை விசேடம், வஞ்சனை; | கை தவகேள் கைதவமாகாது - பாண்டியனே கேட்பாயாக, உனக்கு வஞ்சனையாகாது;
. ஒவ்வொருபகுதியின் இறுதியிலே சரித்திரத்தின் அரு மையை நினைந்து மனமுருகிச் செய்துள்ள சிவஸ்துதியாகவுள்ளன : ( ரு ) ( ) கக ( 60 ) ருசு ( கூட ) உரு ( சஅ ) சக ( 50 ) கஅ . ' படிப்பவர்களும் கேட்பவர்களும் அடையும்பயனைப் புலப் படுத்துவனவாய்ச் சில பாடல்கள் சில திருவிளையாடல்களின் இறு தியிலுள்ளன : ( ) எஉ ( திசு ) ககூ . நி . பாவத்தால் ஒருவர் வருந்துவதைக்குறித்து வருந்து தலை யும் புண்ணியத்தால் ஒருவர் மகிழ்தலைக்குறித்து மகிழ்தலையும் புலப் படுத்துவன ( < 5 . 5 ) 2 ' ( ) நக ( * ) உக . சு . திருவிளையாடற் சம்பந்தத்தாற் பெருமையடைந்த சில சாதியாரின் விசேடத்தைக் கூறுவன : ( உக ) உரு ( ருகூ ) கஅ . இங்ஙனம் வருவன இன்னும்பல . ( பொருளணிகள் ) இவருடைய வாக்கிற் பலவகைப் பொருளணிகள் அங்கங்கே வர் துள்ளன வெனினும் மிகுதியாகக் காணப்படுவன கருத்துடைப்படை யணியும் கருத்துடையடைகொளியணியுமே . ( சொல்லணிகள் ) சொல்லணியைச் சார்ந்த மடக்கணிகளை இந் நாவிற் பரக்கக் காணலாம் ; அவை வருமாறு : அத்தியிலத்தி சொரிந்ததால் - பானையானது இலத்தியைச் சொ ரிந்தது அருகாருகராக்கண்டேம் - சைனர் பாண்டியனைச் சமீபித்தவரா கப் பார்த்தேம் ; ஆவிசேர் தண்ணீர் வேட்டக் காவிசோர்ந்து ; ஆவி . தடாகம் உயிர் ; இடையிடையும்படி : இடையும்படி வருந்தும்படி ; உக்கிரமாய் நனிவரக்கண் டுக்கிரவேல் விறற் செழியன் ; கடல்வலிய சத்திவிடச் சத்திவிட்டகாவலன் : சத்தி . வலி வேல் ; கரிகரியாக யானைகரியாக ; கனககோ கனகவாவி - பொற்றாமரைவாவி ; கூடமதாகக் கற்பித்தருளினான் கூடமில்லான் : கூடம் மாளிகை விசேடம் வஞ்சனை ; | கை தவகேள் கைதவமாகாது - பாண்டியனே கேட்பாயாக உனக்கு வஞ்சனையாகாது ;