திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஅச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். வேறு, விட்ட வாறது கேட்குமுன் வெய்யவாழ் கிணற்றுட் கட்டி வீழ்ந்தனர் சிலர் சிலர் களத்திடைக் கயிறாங் கிட்டு ஞான்றனர் சோர்ந்தன ரெட்டிதின் றசோகின் முட்டி மாண்டனர் 1புரத்தமண் குரத்தியர் முடிய. (ஙக) மதியி லாதவ ராங்கது கண்டுளம் வாடி யெதிரி லாதகஞ் சமயமின் றிறந்தது விரைந்தே முதிரு முன்னர்யா மொழிகுவம் வழுதிமாட் டெனவே யதிர்வி னோடு சென் றுரை செய்வா ராசனைப் பாசி. வேறு. மறைஞானி யென்பானோர் சோழியவை திகச்சிறுவன் மதுரைமேவிப் பொறையாருஞ் சுந்தரன்ற னடிவணங்கித் தானறிந்த புதுமை கூர்ந்த வறமாருந் தமிழ்பாடி யருவிவிழி யொடும்புளகத் தோடு நின்று துறையாரும் வாகீசச் சுவாமிமடத் தவதரித்தான் சுருதி பாடி. (கூரு) மன்னவகேண் மதியாதிந் நகர்வந்தா னவனம்மை வாதின் வெல்வா னிக்நகர்வந் ததுகண்டே யேனோரு முட்டானே மென்னக் கேட்கு மன்னவனு மடிகளே யான் கேட்டு முட்டென்ன வருக செல்லா மின்னழலை மந்திரித்து விடுததேக விடுவமுள மெலியே லென்றார், செந்நெறியி னுற்றது செய் தோட்டுமெனக் கேட்டெழுந்து சீற் றத் தேகி, வன்னியைமந் திரித்தேவச் 4செல்லாது நின்றுழன்று மறு கக் கண்ட, பின்னசிவன் சிறிபனலன் பெருநெருப்பை விடுவமெனக் கங்குல் பேர்முன், மன்னுமடத் தெரியிட்டார் தங்கள் வயிற் றெரியிட் டார் மறைந்து சென்றே. (ங) வேறு, இங்கது காணா முன்ன ரெங்குமாஞ் சொக்கன் மங்கை தங்கிய வங்கங் கம்பித் தெரிதரு தழல்சு டாம லங்குமுன் சென்று காப்ப வருந்தமிழ்க் காழி வேந்தர் தங்கிய தறியா ராகித் தனியணைப் பள்ளி கொண்டார். இதனால் தெரிகின்றது; கூரு. ''வாக்ச முனிகளென்ன, ஆண்ளோ சொருலர் வேண்ட வவர் திரு மடத்தி லன்பு, பூண்டெழு காத லோடும் போயினார் புகலி வேந்தர்" (திருவிளை, பாண்டியன் சுரம், ஙக.) அவதரிப்பு - தங்க, அறிவான்'. அறியும் பொருட்டு, முட்டு - இங்கே கேட்டு முட்டு (சைனபரிபாஷை,) - கூகூ, கட்டி. - கல்லைக்கட்டிக்கொண்டு, ஞான் தனர் - தொங்கினார். ந.ச. அதிர்வு - "நடுக்கம். 'இறந்தது' என்றார், துணிவுபற்றி, (பி. ம்.) 1 புத்தமண்' 2 'வழுதியற் கெனவே' 8 'மெலியலென்றார்' 4 'போகாது' 'தங்கியலங்கம்'
கஅச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . வேறு விட்ட வாறது கேட்குமுன் வெய்யவாழ் கிணற்றுட் கட்டி வீழ்ந்தனர் சிலர் சிலர் களத்திடைக் கயிறாங் கிட்டு ஞான்றனர் சோர்ந்தன ரெட்டிதின் றசோகின் முட்டி மாண்டனர் 1புரத்தமண் குரத்தியர் முடிய . ( ஙக ) மதியி லாதவ ராங்கது கண்டுளம் வாடி யெதிரி லாதகஞ் சமயமின் றிறந்தது விரைந்தே முதிரு முன்னர்யா மொழிகுவம் வழுதிமாட் டெனவே யதிர்வி னோடு சென் றுரை செய்வா ராசனைப் பாசி . வேறு . மறைஞானி யென்பானோர் சோழியவை திகச்சிறுவன் மதுரைமேவிப் பொறையாருஞ் சுந்தரன்ற னடிவணங்கித் தானறிந்த புதுமை கூர்ந்த வறமாருந் தமிழ்பாடி யருவிவிழி யொடும்புளகத் தோடு நின்று துறையாரும் வாகீசச் சுவாமிமடத் தவதரித்தான் சுருதி பாடி . ( கூரு ) மன்னவகேண் மதியாதிந் நகர்வந்தா னவனம்மை வாதின் வெல்வா னிக்நகர்வந் ததுகண்டே யேனோரு முட்டானே மென்னக் கேட்கு மன்னவனு மடிகளே யான் கேட்டு முட்டென்ன வருக செல்லா மின்னழலை மந்திரித்து விடுததேக விடுவமுள மெலியே லென்றார் செந்நெறியி னுற்றது செய் தோட்டுமெனக் கேட்டெழுந்து சீற் றத் தேகி வன்னியைமந் திரித்தேவச் 4செல்லாது நின்றுழன்று மறு கக் கண்ட பின்னசிவன் சிறிபனலன் பெருநெருப்பை விடுவமெனக் கங்குல் பேர்முன் மன்னுமடத் தெரியிட்டார் தங்கள் வயிற் றெரியிட் டார் மறைந்து சென்றே . ( ) வேறு இங்கது காணா முன்ன ரெங்குமாஞ் சொக்கன் மங்கை தங்கிய வங்கங் கம்பித் தெரிதரு தழல்சு டாம லங்குமுன் சென்று காப்ப வருந்தமிழ்க் காழி வேந்தர் தங்கிய தறியா ராகித் தனியணைப் பள்ளி கொண்டார் . இதனால் தெரிகின்றது ; கூரு . ' ' வாக்ச முனிகளென்ன ஆண்ளோ சொருலர் வேண்ட வவர் திரு மடத்தி லன்பு பூண்டெழு காத லோடும் போயினார் புகலி வேந்தர் ( திருவிளை பாண்டியன் சுரம் ஙக . ) அவதரிப்பு - தங்க அறிவான் ' . அறியும் பொருட்டு முட்டு - இங்கே கேட்டு முட்டு ( சைனபரிபாஷை ) - கூகூ கட்டி . - கல்லைக்கட்டிக்கொண்டு ஞான் தனர் - தொங்கினார் . . . அதிர்வு - நடுக்கம் . ' இறந்தது ' என்றார் துணிவுபற்றி ( பி . ம் . ) 1 புத்தமண் ' 2 ' வழுதியற் கெனவே ' 8 ' மெலியலென்றார் ' 4 ' போகாது ' ' தங்கியலங்கம் '