திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஎ கூசு.--மதுரையான திருவிளையாடல், கள வாளா வதனைத் தாவி வருமுனங் கடிப்யத் தேறி மீளவும் விட்ட கொற்றப் பஃறலை வெவ்வாய் வாளி நீளுருச் சின்ன மாக வீர்ந்திட நீத்த மென்னக் கோளழல் விடத்தை வாயா லுமிழ்ந்தது கொடிய நாகம், 1 தடியபாம் புமிழ்ந்த வேகக் கடுவிடம் பெருக்கா றாகிப் படிபுகழ் நகரிற் சென்று பரந்திட வழலாற் றாமற் குடிதழூஉ மன்னன் முன்னா மானிடர் குழறிச் சென்று சடைமுடி யழகன் கோயி லடைந்தனர் சரண மென்று, வேறு. அரவா பாண சாணஞ் சாணம் மடியார் துயரங் களைவாய் சா ணங், குருமா மதிசேர் சடையாய் சரணங் கொடுமா விடமுண்ட வனே சரணம், தரைகா யகனே சரணஞ் சரணந் தக்கோர் பரவுஞ் சொக்கே சரணங், கருதார் புரமெய் தவனே சரணங் கருணாகரனே சரணஞ் சரணம். (க) பாரோர் பரவும் பரனே சாணம் பணிவா னவர்கட் கேணியாய் சரணம், வீரா விதழித் தாரா சாணம் மெய்யா 4வுழைசேர் கையா சாணம், தேரா விருவர்க் கரியாய் சரணந் தெளிவா ரொருவர்க் கெளி யாய் சரண, மாரா வமுதே சரணஞ் சாண மழகா வருளா கரனே சரணம். (கக) மழுவார் படையாய் கொடுமால் விடையாய் வரிதோ லுடையாய் புடைமா துடையா, யழகா வென்றிப்புேழகா வன்பர்க் கரியா யன்பர்க் கெளியா யிந்தத், தழலார் வஞ்சக் கொடுமா நஞ்சைத் தணியா யிங் குத் தணியா யென்றுய்த், தழுவார் தொழுவார் விழுவா 6செழுவா ரா னார் சோர்வா ரானா ரவரே, வேறு. புகலென வந்து போற்றப் புண்ணியச் சொக்க மூர்த்தி பகாரு மனிதர் முற்றும் படுந்துயர் தனையு மஞ்சச் அ. அதனைக்கடிப்ப - அப்பாணத்தைக் கடிப்ப, •. அழல் - விடம். அழகன் - சோமசுந்தரக்கடவுள் : ''அழகனி புயங்கனி', ''முப்புாஞ் செற்றவழக" (திருஞா, தே.); ''அழகனே யாலவாயி லப்பனே" (திருநா. தே.) கக. ஆரா. அமுதே- தெவிட்டாத அமுதமே. 50-க்க, விடத்துன்பத்தைப்போக்க வேண்டுமென்பதற்குக் கூறிய அடை களும், கருணாகரனே', அருளாகரனே' என்று கூறியிருத்தலும் ஆராய்தற்பாலன. கஉ, புழகு - மலையெருக்கம் பூ. வன்பர்க்கு அரியாங். (பி - ம்.) 'கடியவாயு' 2புரமுண்' 3 இனியாய்' உழைசேர்கையாய்' 5 'புகழா' 'அயர்வரர்' (க2.)
கஎ கூசு . - - மதுரையான திருவிளையாடல் கள வாளா வதனைத் தாவி வருமுனங் கடிப்யத் தேறி மீளவும் விட்ட கொற்றப் பஃறலை வெவ்வாய் வாளி நீளுருச் சின்ன மாக வீர்ந்திட நீத்த மென்னக் கோளழல் விடத்தை வாயா லுமிழ்ந்தது கொடிய நாகம் 1 தடியபாம் புமிழ்ந்த வேகக் கடுவிடம் பெருக்கா றாகிப் படிபுகழ் நகரிற் சென்று பரந்திட வழலாற் றாமற் குடிதழூஉ மன்னன் முன்னா மானிடர் குழறிச் சென்று சடைமுடி யழகன் கோயி லடைந்தனர் சரண மென்று வேறு . அரவா பாண சாணஞ் சாணம் மடியார் துயரங் களைவாய் சா ணங் குருமா மதிசேர் சடையாய் சரணங் கொடுமா விடமுண்ட வனே சரணம் தரைகா யகனே சரணஞ் சரணந் தக்கோர் பரவுஞ் சொக்கே சரணங் கருதார் புரமெய் தவனே சரணங் கருணாகரனே சரணஞ் சரணம் . ( ) பாரோர் பரவும் பரனே சாணம் பணிவா னவர்கட் கேணியாய் சரணம் வீரா விதழித் தாரா சாணம் மெய்யா 4வுழைசேர் கையா சாணம் தேரா விருவர்க் கரியாய் சரணந் தெளிவா ரொருவர்க் கெளி யாய் சரண மாரா வமுதே சரணஞ் சாண மழகா வருளா கரனே சரணம் . ( கக ) மழுவார் படையாய் கொடுமால் விடையாய் வரிதோ லுடையாய் புடைமா துடையா யழகா வென்றிப்புேழகா வன்பர்க் கரியா யன்பர்க் கெளியா யிந்தத் தழலார் வஞ்சக் கொடுமா நஞ்சைத் தணியா யிங் குத் தணியா யென்றுய்த் தழுவார் தொழுவார் விழுவா 6செழுவா ரா னார் சோர்வா ரானா ரவரே வேறு . புகலென வந்து போற்றப் புண்ணியச் சொக்க மூர்த்தி பகாரு மனிதர் முற்றும் படுந்துயர் தனையு மஞ்சச் . அதனைக்கடிப்ப - அப்பாணத்தைக் கடிப்ப . அழல் - விடம் . அழகன் - சோமசுந்தரக்கடவுள் : ' ' அழகனி புயங்கனி ' ' ' முப்புாஞ் செற்றவழக ( திருஞா தே . ) ; ' ' அழகனே யாலவாயி லப்பனே ( திருநா . தே . ) கக . ஆரா . அமுதே - தெவிட்டாத அமுதமே . 50 - க்க விடத்துன்பத்தைப்போக்க வேண்டுமென்பதற்குக் கூறிய அடை களும் கருணாகரனே ' அருளாகரனே ' என்று கூறியிருத்தலும் ஆராய்தற்பாலன . கஉ புழகு - மலையெருக்கம் பூ . வன்பர்க்கு அரியாங் . ( பி - ம் . ) ' கடியவாயு ' 2புரமுண் ' 3 இனியாய் ' உழைசேர்கையாய் ' 5 ' புகழா ' ' அயர்வரர் ' ( க2 . )