திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ஙக.- மதுரையான திருவிளையாடல், களங் கருதியாங் கவன் முன் னுற்ற கருத்தறி யாமை யாலே புரையிலா மனையிற் புக்கான் புகலவோர் மாற்ற மின்றி. (உஎ ) சித்திர மனைய கோலத் தேவியை வினவத் தேவி பொத்திய செய்தி சொல்லிப் புனிதனே வென்றா னென்ன மெத்திய பரிவிற் போந்து வெளிப்பட வெவர்க்குங் கூ.றில் பத்தர்கள் பத்த னல்லா லாருார் பழுது 2தீர்க்ச. (உஅ ) மேவிய புதல்வீ சென்று விளம்பியா லயந்து கண்ணித் தேவதே வனைவு ணங்கிச் செப்புவா னொப்பி லானே யாவிநா யகனே நின்பா லன்பிலா வென்பால் வைத்த வோவிலா நின்பேரன்பை யெப்படி யுரைக்கு மாறே, 3 கருதியென் னுயிரை யின்றென் குலத்தினைக் காக்க வேண்டிப் பொருவின் மெய் கரந்து பொல்லாப் புலையனே துருப்பு னைந்திங் கரியபோங்கம் வெட்ட 4வியைந் தனை யடிமை வேறு தரைமிசை யின்மை யாலோ தலைவனே யெனத்து தித்தான், *)) மற்றுமன் னவன் முன் னான மனிதர்கண் டதிச பித்துப் பற்றிய வடியார் தம்மேற் பழுதுவாராமற் காக்கு முற்றவன் றன்னைக் கற்பார் மடந்தையை யுண்டென் றேத்தும் வெற்றிகொள் பணிக்கன் றன்னை வியந்தனர் நயந்து வாழ்த்தி. (1is 45) பணியடி யார்க்கு நல்லார் பத்திர மென்னுஞ் சொல்லு மணிபொலி திறத்தினோங்கு மழகிய சொக்க னென் னுந் துணிவுடைத் தோலாக் கையுந் துளங்கிட வன்று முன்னா விணையிலா வுலகத் தின்கண் வழங்கின வெவரும் போற்ற. (x2) ஆகத்திருவிருத்தம் - அக்க, ஓவா ராமற் காட்டன் றேத்து பக) ங கா.- மதுரையான திருவிளையாடல். --***- மன்னிய புகழ்க்க டம்ப வனத்திரு நகரி தன்னுட் செந்நெறித் தத்த னென்னும் பெயருடைச் செழியர் கோமான் றொன்னெறி மறைது திக்குஞ் சுந்தரற் கன்பு பூண்டு முன்னமோர் காலந் தால முறைமையிற் பரிந்து காத்தான், (க) 2.வி, பொத்திய - மறைத்த. மெத்திய - நிரம்பிய, க, 'உண்டென்றேத்தும் வென்றிகொள் பணிக்கள்' என்றது ஆஸ்திக னென்றபடி. (பீ-ம்.) 1'யாமலேதான்' 2 நீக்க' 3 'கருதியின் துயிரை' 4 'விரைத்தனை' க'யில்லையாயோ' 6'விளங்கியதெவரும்' 7 புரிந்து'
ஙக . - மதுரையான திருவிளையாடல் களங் கருதியாங் கவன் முன் னுற்ற கருத்தறி யாமை யாலே புரையிலா மனையிற் புக்கான் புகலவோர் மாற்ற மின்றி . ( உஎ ) சித்திர மனைய கோலத் தேவியை வினவத் தேவி பொத்திய செய்தி சொல்லிப் புனிதனே வென்றா னென்ன மெத்திய பரிவிற் போந்து வெளிப்பட வெவர்க்குங் கூ . றில் பத்தர்கள் பத்த னல்லா லாருார் பழுது 2தீர்க்ச . ( உஅ ) மேவிய புதல்வீ சென்று விளம்பியா லயந்து கண்ணித் தேவதே வனைவு ணங்கிச் செப்புவா னொப்பி லானே யாவிநா யகனே நின்பா லன்பிலா வென்பால் வைத்த வோவிலா நின்பேரன்பை யெப்படி யுரைக்கு மாறே 3 கருதியென் னுயிரை யின்றென் குலத்தினைக் காக்க வேண்டிப் பொருவின் மெய் கரந்து பொல்லாப் புலையனே துருப்பு னைந்திங் கரியபோங்கம் வெட்ட 4வியைந் தனை யடிமை வேறு தரைமிசை யின்மை யாலோ தலைவனே யெனத்து தித்தான் * ) ) மற்றுமன் னவன் முன் னான மனிதர்கண் டதிச பித்துப் பற்றிய வடியார் தம்மேற் பழுதுவாராமற் காக்கு முற்றவன் றன்னைக் கற்பார் மடந்தையை யுண்டென் றேத்தும் வெற்றிகொள் பணிக்கன் றன்னை வியந்தனர் நயந்து வாழ்த்தி . ( 1is 45 ) பணியடி யார்க்கு நல்லார் பத்திர மென்னுஞ் சொல்லு மணிபொலி திறத்தினோங்கு மழகிய சொக்க னென் னுந் துணிவுடைத் தோலாக் கையுந் துளங்கிட வன்று முன்னா விணையிலா வுலகத் தின்கண் வழங்கின வெவரும் போற்ற . ( x2 ) ஆகத்திருவிருத்தம் - அக்க ஓவா ராமற் காட்டன் றேத்து பக ) கா . - மதுரையான திருவிளையாடல் . - - * * * மன்னிய புகழ்க்க டம்ப வனத்திரு நகரி தன்னுட் செந்நெறித் தத்த னென்னும் பெயருடைச் செழியர் கோமான் றொன்னெறி மறைது திக்குஞ் சுந்தரற் கன்பு பூண்டு முன்னமோர் காலந் தால முறைமையிற் பரிந்து காத்தான் ( ) 2 . வி பொத்திய - மறைத்த . மெத்திய - நிரம்பிய ' உண்டென்றேத்தும் வென்றிகொள் பணிக்கள் ' என்றது ஆஸ்திக னென்றபடி . ( பீ - ம் . ) 1 ' யாமலேதான் ' 2 நீக்க ' 3 ' கருதியின் துயிரை ' 4 ' விரைத்தனை ' ' யில்லையாயோ ' 6 ' விளங்கியதெவரும் ' 7 புரிந்து '