திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூ(நி.--அங்கம் வெட்டின திருவிளையாடல், கசுசு எற் றிகழு முடன்மூத்தோன் மனைவி தானு மிளமைதரு பருவத் தே கற்பான் மூத்தாண், மற்றவன்றன் கைப்பட்ட புதல்வ ரெல்லாம் வழிபாடு செய்து தமக் கியன்றதொன்று, குற்றமறக் கொடுத்தடைவிற் போதுங் காலக் குழுவின்கட் சித்தனெனு மொருவன் கூடாச், செற்றமொடு மனத்தொன்று வைத்து நாளுஞ் செய்தொன்று பின் றிரிவன் 4சிறந்தோர் போல, தீதிலா வினிமைதரு முயர்பணிக்கன் றீங்கறியா னாதலினாற் நீமைகூரு, மே திலா னுளக்கருத்தை யறியா னாகி யிட்டதிசைச் சொட்டைமுத லெண்ணில் கோடிக், கோதில்படைக் கலமுற்று மன்பு கூர்ந்து கொடுத்துனையா சொப்பரெனக் கூற மண்ணிற், சாத னையா லெனைவெல்வா ரில்லை யென்று தனைவியந் தோங் காரித்துத் திரிவன் சால, வேறு. என்றவுங் கங்கள் வென்றே யிகல்படத் தானும் வேறோ சான்றவொண் கெருடி கட்டி யளவிலா மைந்தர்க் கூட்டித் தோன்ற முன் சாதிப் பித்த .றுநெறிச் சிரம நீதி சான்றவ ராய மற்றைத் தயாவுளோர் கண்டு சீறி, ஆயுத கலைகள் வல்ல வசைவிலா சானை கண்ணி நாயனீ சேநீ சொன்று மறிகிலீர் நம்மு ளோரை நேயமி லாத வஞ்ச நெஞ்சகச் சித்த னீக்கித் தாயமாய்க் கெருடி கட்டிச் சாதிப்பிக் கின்றா னின்றே, என்றவர் கூறக் கேட்ட விணையிலா னவன் செய் குற்ற மொன்றையுங் காணா னம்பே ரோங்கடி யார்க்கு நல்லான் கன்றல்10வேண் டான மக்கோர் கருணையுள் ளானென் றாறி 11நன்றிகூர் பணிக்கு மீந்து போது நாட்ணைஞ்ச கெஞ்சன். உ. எல் - ஒளி, வடா - கூடி, வத்துசேர்ந்து, கூ.. சொட்டை - ஒருவகை ஆயுதம் "சொட்டைவாள் பரிசை" (வி. பா எத, கிருட்டியா, 50க.) ஆங்காரித்து - அகங்காரம் கொண்டு, ச. அக்கம் - போர், புத்த பரிபாஷை விசேடம், கெருடி - வில்வித்தை முதலியவை பயிலும் கூடம், மைந்தர் - மாணாக்கர் சிரமம் - யுத்தப்பயிற்சி, "சிலைக்குரு விறற்குரு குலக்கும் ரருக்குங்கு சிரமகிலை காண்மினென்" (வி, பா பாத, வாரணாவத. நிச.) ரு. நாயனீரே - தலைவரே, கெருடிகட்டி நம்முளோரை நீக்கிச் சாதிப்பிக் கின்றானென இயைக்க. சு. அடியார்க்கு நல்லான் - (சோமசுந்தரக்கடவுள் ; ஈ.0: (52; ரு: கசு, கன்றல் - வாடுதல், பணி - வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்கும்தொழில், பி-ம்.) 1'காலைக்', 'காலம்' 2'கூரச், செற்றமொன்று மனத்' 3' வைத்துக் தாலும்' 4 சிறந்தவன் போல்' 5 'கூபிச்' 'ஆல்கரித்துத்' | 'தாய்நெறிச்' 8 கேட் டங்கினை' 9 காணகம்பேர்' 10'வேண்டாநமக்கோர்' 11'நன்று' 12 எஞ்சா' 22
கூ ( நி . - - அங்கம் வெட்டின திருவிளையாடல் கசுசு எற் றிகழு முடன்மூத்தோன் மனைவி தானு மிளமைதரு பருவத் தே கற்பான் மூத்தாண் மற்றவன்றன் கைப்பட்ட புதல்வ ரெல்லாம் வழிபாடு செய்து தமக் கியன்றதொன்று குற்றமறக் கொடுத்தடைவிற் போதுங் காலக் குழுவின்கட் சித்தனெனு மொருவன் கூடாச் செற்றமொடு மனத்தொன்று வைத்து நாளுஞ் செய்தொன்று பின் றிரிவன் 4சிறந்தோர் போல தீதிலா வினிமைதரு முயர்பணிக்கன் றீங்கறியா னாதலினாற் நீமைகூரு மே திலா னுளக்கருத்தை யறியா னாகி யிட்டதிசைச் சொட்டைமுத லெண்ணில் கோடிக் கோதில்படைக் கலமுற்று மன்பு கூர்ந்து கொடுத்துனையா சொப்பரெனக் கூற மண்ணிற் சாத னையா லெனைவெல்வா ரில்லை யென்று தனைவியந் தோங் காரித்துத் திரிவன் சால வேறு . என்றவுங் கங்கள் வென்றே யிகல்படத் தானும் வேறோ சான்றவொண் கெருடி கட்டி யளவிலா மைந்தர்க் கூட்டித் தோன்ற முன் சாதிப் பித்த . றுநெறிச் சிரம நீதி சான்றவ ராய மற்றைத் தயாவுளோர் கண்டு சீறி ஆயுத கலைகள் வல்ல வசைவிலா சானை கண்ணி நாயனீ சேநீ சொன்று மறிகிலீர் நம்மு ளோரை நேயமி லாத வஞ்ச நெஞ்சகச் சித்த னீக்கித் தாயமாய்க் கெருடி கட்டிச் சாதிப்பிக் கின்றா னின்றே என்றவர் கூறக் கேட்ட விணையிலா னவன் செய் குற்ற மொன்றையுங் காணா னம்பே ரோங்கடி யார்க்கு நல்லான் கன்றல்10வேண் டான மக்கோர் கருணையுள் ளானென் றாறி 11நன்றிகூர் பணிக்கு மீந்து போது நாட்ணைஞ்ச கெஞ்சன் . . எல் - ஒளி வடா - கூடி வத்துசேர்ந்து கூ . . சொட்டை - ஒருவகை ஆயுதம் சொட்டைவாள் பரிசை ( வி . பா எத கிருட்டியா 50க . ) ஆங்காரித்து - அகங்காரம் கொண்டு . அக்கம் - போர் புத்த பரிபாஷை விசேடம் கெருடி - வில்வித்தை முதலியவை பயிலும் கூடம் மைந்தர் - மாணாக்கர் சிரமம் - யுத்தப்பயிற்சி சிலைக்குரு விறற்குரு குலக்கும் ரருக்குங்கு சிரமகிலை காண்மினென் ( வி பா பாத வாரணாவத . நிச . ) ரு . நாயனீரே - தலைவரே கெருடிகட்டி நம்முளோரை நீக்கிச் சாதிப்பிக் கின்றானென இயைக்க . சு . அடியார்க்கு நல்லான் - ( சோமசுந்தரக்கடவுள் ; . 0 : ( 52 ; ரு : கசு கன்றல் - வாடுதல் பணி - வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்கும்தொழில் பி - ம் . ) 1 ' காலைக் ' ' காலம் ' 2 ' கூரச் செற்றமொன்று மனத் ' 3 ' வைத்துக் தாலும் ' 4 சிறந்தவன் போல் ' 5 ' கூபிச் ' ' ஆல்கரித்துத் ' | ' தாய்நெறிச் ' 8 கேட் டங்கினை ' 9 காணகம்பேர் ' 10 ' வேண்டாநமக்கோர் ' 11 ' நன்று ' 12 எஞ்சா ' 22