திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சு-அ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், மங்கைகே ளறிவு பொறையற நீதி வாய்மைநே ரச்சமன் புடையோ, ரங்கவர்க் காப்ப த்திசய மல்ல வாங்கவை யவர் தமைக் காக்கும். தங்கிய விவற்றுட் பிறங்கிட வொன்றுஞ் சார்விலா தின்னு யிர் தளர்வோ , ஒரிங்கவர் தம்மைக் காத்தல்கா ணுலகி லதிசய மியம் பிடி லன்றே , (கா) ஆகலா லிவன்கட் கருணையாஞ் செய்தே மென்றுபே ரன்பொ டுங் கூடி, வேதநா யகனு மாதிகா யகியும் விருப்புவைத் தறத்திறம் வினவி, நீதியின் மறைய மறைபவனிறைவ னிகழ்த்திய வாறு செய் தொழிவில், பாதக நீக்கி விசாங் தின னெவரும் பன்முறை யதிச பித் தேத்த. (கஅ ) வேறு. உன்ன ரும் பெரும் பாவ மொழித்தது முன்னங் கண்டனிர் முக்கட் சிவனலா வன்னை யொப்ப வணுக்கட்கு நல்லவர் பின்ன ருஞ்சில ருண்டோ பிதற்றரே, உருகா தநீச.............ஆணையால். (முழுப்பாகத்தைரு. ஆம் பக்கம்பார்க்க.) ஆகத்திருவிருத்தம் - அசுஎ . கூரு.- அங்கம் வெட்டின திருவிளையாடல் -- ****-- தெண்டிரைாவா ரிதியுடுத்த மண்ம கட்ருத் திலகமெனு மது ரையின்கண் முன்னோர் காலம், பண்புடையா னொருபணிக்கன் றோன்றி யெண்ணில் பத்திதிகழ் புதல்வர்க்குப் பலவி தஞ்சே, ரொண் டிறலா யுதகலைகள் பயிற்றியங்க ணொருசாமப் பொழுதொழித்தா லயத்தி னண்ணி, வண்புகழ்சேர் சொக்கனருள் கூர நாளும் வலஞ் செய்தன் பாற்றொழுவன் மற்றெப் போதும், கக, அணுக்கட்கு - உயிர்களுக்கு. க. பணிக்கன் - யுத்தமுறையைக் கற்பிப்பவன்; கச. * "தாரமுய்த்த து பாணர்கருளோடே" (திருநா, திருவியழகம், திருவாக வாய்); "'ஒருதினி யடியாற் குதவுதல் வேண்டி, மண்ணவர் காண வட்டணை வா ளெடுத், தாதி சாரனை யடர் கிலைப் பார்வை, வாளுட னெருக்கன் மார்பொடு முனைத்தல்,பற்றிரின் நடர்த்த ஓட்கையின் முறித்த, லாளனத் தொட்ட லணி மயிர்ப் புரோக, முட்சலக் தெடுத்த லொசித்திட மழைத்தல், கைபொடு கட்டல் கடித்துள் ளழைத்தலென், மிவ்வகை பிறவு மெதிரம ரேறி, யவன் பகை முறித்த வரும் பெருங் கடவுள் ' (கல். நிக.) (பி - ம்.) 1'பொரையதை 2'தெர்', 'சேர்' 3'இங்கிவர்' 4'விருப்புடை பரத்திறம் எம்பி' 5'நிகழ்' 'நீங்கிட் போயினன்' 7'வாருதி' ' அன்ன அம் கோரொருசாமப் ம றாழ்த்தெழுவன்'
சு - திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் மங்கைகே ளறிவு பொறையற நீதி வாய்மைநே ரச்சமன் புடையோ ரங்கவர்க் காப்ப த்திசய மல்ல வாங்கவை யவர் தமைக் காக்கும் . தங்கிய விவற்றுட் பிறங்கிட வொன்றுஞ் சார்விலா தின்னு யிர் தளர்வோ ஒரிங்கவர் தம்மைக் காத்தல்கா ணுலகி லதிசய மியம் பிடி லன்றே ( கா ) ஆகலா லிவன்கட் கருணையாஞ் செய்தே மென்றுபே ரன்பொ டுங் கூடி வேதநா யகனு மாதிகா யகியும் விருப்புவைத் தறத்திறம் வினவி நீதியின் மறைய மறைபவனிறைவ னிகழ்த்திய வாறு செய் தொழிவில் பாதக நீக்கி விசாங் தின னெவரும் பன்முறை யதிச பித் தேத்த . ( கஅ ) வேறு . உன்ன ரும் பெரும் பாவ மொழித்தது முன்னங் கண்டனிர் முக்கட் சிவனலா வன்னை யொப்ப வணுக்கட்கு நல்லவர் பின்ன ருஞ்சில ருண்டோ பிதற்றரே உருகா தநீச . . . . . . . . . . . . . ஆணையால் . ( முழுப்பாகத்தைரு . ஆம் பக்கம்பார்க்க . ) ஆகத்திருவிருத்தம் - அசுஎ . கூரு . - அங்கம் வெட்டின திருவிளையாடல் - - * * * * - - தெண்டிரைாவா ரிதியுடுத்த மண்ம கட்ருத் திலகமெனு மது ரையின்கண் முன்னோர் காலம் பண்புடையா னொருபணிக்கன் றோன்றி யெண்ணில் பத்திதிகழ் புதல்வர்க்குப் பலவி தஞ்சே ரொண் டிறலா யுதகலைகள் பயிற்றியங்க ணொருசாமப் பொழுதொழித்தா லயத்தி னண்ணி வண்புகழ்சேர் சொக்கனருள் கூர நாளும் வலஞ் செய்தன் பாற்றொழுவன் மற்றெப் போதும் கக அணுக்கட்கு - உயிர்களுக்கு . . பணிக்கன் - யுத்தமுறையைக் கற்பிப்பவன் ; கச . * தாரமுய்த்த து பாணர்கருளோடே ( திருநா திருவியழகம் திருவாக வாய் ) ; ' ஒருதினி யடியாற் குதவுதல் வேண்டி மண்ணவர் காண வட்டணை வா ளெடுத் தாதி சாரனை யடர் கிலைப் பார்வை வாளுட னெருக்கன் மார்பொடு முனைத்தல் பற்றிரின் நடர்த்த ஓட்கையின் முறித்த லாளனத் தொட்ட லணி மயிர்ப் புரோக முட்சலக் தெடுத்த லொசித்திட மழைத்தல் கைபொடு கட்டல் கடித்துள் ளழைத்தலென் மிவ்வகை பிறவு மெதிரம ரேறி யவன் பகை முறித்த வரும் பெருங் கடவுள் ' ( கல் . நிக . ) ( பி - ம் . ) 1 ' பொரையதை 2 ' தெர் ' ' சேர் ' 3 ' இங்கிவர் ' 4 ' விருப்புடை பரத்திறம் எம்பி ' 5 ' நிகழ் ' ' நீங்கிட் போயினன் ' 7 ' வாருதி ' ' அன்ன அம் கோரொருசாமப் றாழ்த்தெழுவன் '