திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ஙக., - பழியஞ்சின திருவிளையாடல், ககூ இத்திருக் கோலந் தன்னைத் தொழுபவ சென்றுங் குன்றாப் புத்தியும் பொருவி லாத பத்தியும் புகழு மூண்டாய்ச் சத்திய ஞால முற்றும் தனிக்குடை நிழலி னாண்டு முத்தியும் பெறுவர் தீரா மும்மல மர்மர் தீர்ந்தே. 3 கோடிய லேன மாகிக் குவலய மிடந்து முன்னர் தேடிய நெடுமால் காணாச் 4 செழுஞ்சுடர் மேனிச் சொக்கர் வாடிய மாறன் றேற மதுரைமா மன்றுண் மாறி யாடிய பாதங் கண்டே னருவினை கண்டி லேனே, அகத்திருவிருத்தம் - அகஅ. ந ங - பழியஞ்சின திருவிளையாடல். -***---- மாசிலா மதுரையிலோர் மறையோன் முன்னாள் வனிதையொடு முலைப்பாலுண் பால கோடு, 5 நேசமுடன் மாமனிடத் தணையப் போங் கா னெறியிடையா தவன்வெய்ய கதிரா னெந்து, பேசரிய வருந்தண் ணீர்த் தாகத் தாங்கோர் பெருமைதரு வடதருவி னீழன் மேவி, யோ சின்மட மா திளைத்துக் கிடப்பக் கண்டே யகன்றனன்முன் றண்ணீர் கொண் டணைவா னெண்ணி. விரைவொடுபோ பினபின்னர் முன்னோர் வேடன் வேட்டை யின்மேல் வந்துவிழுங் கினியை யெய்து பெரியவிலைக் கொம்பின்கட் டொங்கி ஞான்ற பகழி மருத் தாலசைந்து பாவை மார்பிற், கருகி விழா முதுகின்க ணுருவி 10பப்பாற் கழலுங்காற் புனல்கொண்டு வந்து கண்ட, வரியகண வன் றரியா னாற்றாருகி யழுதுவிழுந் தலமர் தா னாவி சோர. அழகினா லருங்குலத்தா வன்பா னின்போ லாரொப்பா ரெனக் கினியா ருண்டென் 11றாலு, விழிபெருக முகத்தறைந்து கொளுங்கால் வேறோர் வேட்டை12வேட் டொருவேடன் விரைவிற் றோன் றப், பழி கருது மிவன் கண்டு வாசா யிந்தப் பழுதிலா வெழின்மாதை யேது வேண்டி, பிழிவுபடு குலத்தவனே கெடுவாய் கொன்றா யென்றானஞ் சினனஞ்சா 19வீரன் றானும், (*) க. ஆதவன் - சூரியன், வடதரு - ஆலமரம். உ. எய்து - எய்தலால், தொங்கி ஞான்ற - தொங்கிய, ஒருபொருட்பள் மொழி. பகழி - அம்பு, (பி - ம்.) 1'புகமும்' 2'மாசு' 3 கோடுடையேனமாகி' 4'செஞ்சுடர்' 5'கேச முடை' ஆசிலா' 'பருவவிலை' இன்ற' 'மாருதத்து' 10 ஆவி' 11 'ஆறு' 11 வேட்டடு' 19 நீசன்றாலும்'
ஙக . - பழியஞ்சின திருவிளையாடல் ககூ இத்திருக் கோலந் தன்னைத் தொழுபவ சென்றுங் குன்றாப் புத்தியும் பொருவி லாத பத்தியும் புகழு மூண்டாய்ச் சத்திய ஞால முற்றும் தனிக்குடை நிழலி னாண்டு முத்தியும் பெறுவர் தீரா மும்மல மர்மர் தீர்ந்தே . 3 கோடிய லேன மாகிக் குவலய மிடந்து முன்னர் தேடிய நெடுமால் காணாச் 4 செழுஞ்சுடர் மேனிச் சொக்கர் வாடிய மாறன் றேற மதுரைமா மன்றுண் மாறி யாடிய பாதங் கண்டே னருவினை கண்டி லேனே அகத்திருவிருத்தம் - அகஅ . - பழியஞ்சின திருவிளையாடல் . - * * * - - - - மாசிலா மதுரையிலோர் மறையோன் முன்னாள் வனிதையொடு முலைப்பாலுண் பால கோடு 5 நேசமுடன் மாமனிடத் தணையப் போங் கா னெறியிடையா தவன்வெய்ய கதிரா னெந்து பேசரிய வருந்தண் ணீர்த் தாகத் தாங்கோர் பெருமைதரு வடதருவி னீழன் மேவி யோ சின்மட மா திளைத்துக் கிடப்பக் கண்டே யகன்றனன்முன் றண்ணீர் கொண் டணைவா னெண்ணி . விரைவொடுபோ பினபின்னர் முன்னோர் வேடன் வேட்டை யின்மேல் வந்துவிழுங் கினியை யெய்து பெரியவிலைக் கொம்பின்கட் டொங்கி ஞான்ற பகழி மருத் தாலசைந்து பாவை மார்பிற் கருகி விழா முதுகின்க ணுருவி 10பப்பாற் கழலுங்காற் புனல்கொண்டு வந்து கண்ட வரியகண வன் றரியா னாற்றாருகி யழுதுவிழுந் தலமர் தா னாவி சோர . அழகினா லருங்குலத்தா வன்பா னின்போ லாரொப்பா ரெனக் கினியா ருண்டென் 11றாலு விழிபெருக முகத்தறைந்து கொளுங்கால் வேறோர் வேட்டை12வேட் டொருவேடன் விரைவிற் றோன் றப் பழி கருது மிவன் கண்டு வாசா யிந்தப் பழுதிலா வெழின்மாதை யேது வேண்டி பிழிவுபடு குலத்தவனே கெடுவாய் கொன்றா யென்றானஞ் சினனஞ்சா 19வீரன் றானும் ( * ) . ஆதவன் - சூரியன் வடதரு - ஆலமரம் . . எய்து - எய்தலால் தொங்கி ஞான்ற - தொங்கிய ஒருபொருட்பள் மொழி . பகழி - அம்பு ( பி - ம் . ) 1 ' புகமும் ' 2 ' மாசு ' 3 கோடுடையேனமாகி ' 4 ' செஞ்சுடர் ' 5 ' கேச முடை ' ஆசிலா ' ' பருவவிலை ' இன்ற ' ' மாருதத்து ' 10 ஆவி ' 11 ' ஆறு ' 11 வேட்டடு ' 19 நீசன்றாலும் '