திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூஉ --மாறியாடின திருவிளையாடல், தரும்பிறர் பாலன் றன்னைத் தையலாய் நீயோ காப்பா யிருந்தவா றழகி தைய கோவென விடித்து வீழ்த்துப் பரந்தவொண் டொட்டி லோடும் பாலனைப் புறத்துப் போக்கி வருந்திடக் கதவ டைத்தாண் மருமக டனையும் தள்ளி, (20) வள்ளன் மென் முறுவல் கூசா மழவுருக் கரந்து பண்டைத் தெள்ளுபே ருருவங் கொண்டு தீதிலா மடமா துக்கு மொள்ளிய கற்பான் மிக்க வுமையுருக் கொடுத்துக் கூட்டி மெள்ளயான் சொக்க னென்று போயினான் விசும்பிற் காண. (உக) அடியவர்க் கெளிய சொக்க னருடனைப் பாரீர் காணப் பொடியணி மாது போன புதுமையைப் பாரீ சென்று படிமிசை யோர்க ளெல்லாம் பரவினார் நெடுமா 4லேத்தக் கடிகமழ் சடையி னானுங் காவல்சேர் மதுரை புக்கான். (2..) ஆகத்திருவிருத்தம் - எகூ.. Ⓡ.உ.--மாறியாடின திருவிளையாடல்." முன்னமோர் காலக் தொல்லை முறைமையி னவனி காத்து மன்னுமோர் தென்னர் கோமான் மதுரையம் பதியி லோங்கும் பொன்னெயி விலங்கு கோயிற் புனிதனுக் கன்பு பூண்டு பன்னெறித் தானை சூழப் பகையற வாழு நாளில், குன்றவி லீச னாடுங் கூத்தினைக் கற்க லாகா தென் றஃ தொழிந்த கல்வி யாவையு முற்றக் கற்று வென் றிகொ ணாம மெண்ணெண் கலைவல்லா னெனவி ளம்பி யொன் றிய புகழை யெங்கும் பரப்பினா னுலகத் தோங்க, அன்புறு வளவன் மிக்க சீர்த்திகேட் டாடன் முன்னா வின்புறு கலைகள் யாவுங் கற்பமென் றிகலிக் கற்றுத் தன்பெய ருலகி லெண்ணெண் கலைவல்லா னென்று சாற்றி நன்புட னிருப்ப வாங்கோர் பாட்க னடைந்தா னடி. (52) 2. அஃது - பரத எல். கூ.. மிக்க சீர்த்தி, பாண்டிய லுடையது, வளவன்கேட்டு, இகலி-மாறு பட்டு, "இகல்விட்டு" (உங) என்பதனால் சோழன் இப் பாழுது மாறுபட்டிருக் தமை வலியுறும், * பஞ்சவ னிதைந்த வன்புடன் வேண்ட, மாறிக் குனித்த நீறணி பெரு மான்" (கல், உஎ.) (பி. ம்.) 1'அடித்து' 2'வீழ்த்து ' 3'வருக் திவன்கதவு' 4'வாழ்த்த', 'போத்த' 5 இகலித் ' என்னச்'
கூஉ - - மாறியாடின திருவிளையாடல் தரும்பிறர் பாலன் றன்னைத் தையலாய் நீயோ காப்பா யிருந்தவா றழகி தைய கோவென விடித்து வீழ்த்துப் பரந்தவொண் டொட்டி லோடும் பாலனைப் புறத்துப் போக்கி வருந்திடக் கதவ டைத்தாண் மருமக டனையும் தள்ளி ( 20 ) வள்ளன் மென் முறுவல் கூசா மழவுருக் கரந்து பண்டைத் தெள்ளுபே ருருவங் கொண்டு தீதிலா மடமா துக்கு மொள்ளிய கற்பான் மிக்க வுமையுருக் கொடுத்துக் கூட்டி மெள்ளயான் சொக்க னென்று போயினான் விசும்பிற் காண . ( உக ) அடியவர்க் கெளிய சொக்க னருடனைப் பாரீர் காணப் பொடியணி மாது போன புதுமையைப் பாரீ சென்று படிமிசை யோர்க ளெல்லாம் பரவினார் நெடுமா 4லேத்தக் கடிகமழ் சடையி னானுங் காவல்சேர் மதுரை புக்கான் . ( 2 . . ) ஆகத்திருவிருத்தம் - எகூ . . . . - - மாறியாடின திருவிளையாடல் . முன்னமோர் காலக் தொல்லை முறைமையி னவனி காத்து மன்னுமோர் தென்னர் கோமான் மதுரையம் பதியி லோங்கும் பொன்னெயி விலங்கு கோயிற் புனிதனுக் கன்பு பூண்டு பன்னெறித் தானை சூழப் பகையற வாழு நாளில் குன்றவி லீச னாடுங் கூத்தினைக் கற்க லாகா தென் றஃ தொழிந்த கல்வி யாவையு முற்றக் கற்று வென் றிகொ ணாம மெண்ணெண் கலைவல்லா னெனவி ளம்பி யொன் றிய புகழை யெங்கும் பரப்பினா னுலகத் தோங்க அன்புறு வளவன் மிக்க சீர்த்திகேட் டாடன் முன்னா வின்புறு கலைகள் யாவுங் கற்பமென் றிகலிக் கற்றுத் தன்பெய ருலகி லெண்ணெண் கலைவல்லா னென்று சாற்றி நன்புட னிருப்ப வாங்கோர் பாட்க னடைந்தா னடி . ( 52 ) 2 . அஃது - பரத எல் . கூ . . மிக்க சீர்த்தி பாண்டிய லுடையது வளவன்கேட்டு இகலி - மாறு பட்டு இகல்விட்டு ( உங ) என்பதனால் சோழன் இப் பாழுது மாறுபட்டிருக் தமை வலியுறும் * பஞ்சவ னிதைந்த வன்புடன் வேண்ட மாறிக் குனித்த நீறணி பெரு மான் ( கல் உஎ . ) ( பி . ம் . ) 1 ' அடித்து ' 2 ' வீழ்த்து ' 3 ' வருக் திவன்கதவு ' 4 ' வாழ்த்த ' ' போத்த ' 5 இகலித் ' என்னச் '