திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூ).- மண்சுமந்த திருவிளையாடல். சுத்தமா வுதிரை வேண்டிச் சுமந்திடான் சுடந்தே னென்ன வுத்தம் மெய்தோய் மண்கண் வேகைகூர்ந் தாசேயின்னுஞ் சித்திரப் பிட்டுச் சுட்டுத் தருகுவல் செல்லு மென்று 1 வித்தகப் பிட்டுச் சுட்டுக் கொடுத்தனள் வெம்மை கூா. (20) புகழ்ந்தது வாங்கி யொல்லை போந்திரும் புனவி யாற்றின் றகுங்கரை யடைந்து முன்போற் றானயின் றெவர்க்கு நல்கி யுகந்தகொற் றாளர் நாப்பண் வளம்பல வுரைத்து நல்ல சுகம்பட வடைப்பான் போல வுடைப்பன்மண் சுமவா னாகி, (உக) ஓங்குகோ வறைய எந்த வுயர்பெருங் கணக்க ரங்கட் டீங்கறச் சுமக்கு நல்லா டெரிப்பதற் கணையக் கண்டு வாங்கரு விரைவினோடும் வந்து பேர் சொக்க னல்லா kங்கெனை யொப்பா ரில்லை யென்னைமுன் றெரியு மென்றான். (உ.) மற்றுள பெருங்கொற்றாளர் சுமவாது மருட்டி யெங்குக் தெற்றிய விவனை யோமுன் றெரிப்பதின் றெனவி லக்கக் கொற்றுள விவரி லீங்கோர் கூடைமண் சுமந்தா ரில்லை முற்றுமிங் கியானே நின்று சுமந்தன னெனமொ ழிந்தான். (உn) 2 செம்மையின் வேலை யொன்றுஞ் செய்தில னேனுஞ் சொல்லு மம்மர் தீர் வார்த்தை யாலே யாரையு மழுப்ப வல்லா னம்மையுங் கோளுரைக்கத் தகுமிவ னென்ன நாடித் தம்முளே வெருவி முன்னர்த் தெரித்தனர் தமிழ்க்க ணக்கர், (உச) கொடிய திண் கணக்கர் போகக் குழம்பு கொற் றாளர் நாப்பண் முடியணை கூடை யாக முறுவல்கூர்ந் தினிய பாடித் தடமிசைக் கொட்ட ணைத்துத் தாண்மிசைத் தாளே றிட்டுக் கிடையற வுலக மெங்கும் படர்ந்தவன் கிடந்தான் மெல்ல. (உடு) வளர்கரை பார்ப்பான் வந்த மன்னவன் மனிதர் கண்டு கிளரமண் சுமவா னாகிக் கிடப்பவன் யாவ னென்னத் தளர்வுடை வேலை யாளர் சாற்றுவார் மற்றிவ் வூரு ளொளிவளர் பிட்டு விற்பா ளிட்டவா ளெனவு ரைத்தார். (உசு) 10, என்ன - என்று சொல்ல, உதிரை - பிட்டு, "வித்து நெற்பிட்டு' என்ற பாடத்திற்கு விதைநெல்லரிசியாலாக்கிய பிட்டென்று பொருள் கொள்க, உஉ, கோலறையை, நல்லாள் - நன்மையையுடைய ஆட்களை, வாங்கு தல் - கொள்ளுதல். உக. கொற்று - கொத்து. உரு. குழம்புதல் - கலங்குதல். கொட்டு அணைத்து. மண்வெட்டியைச் தழுவிக்கொண்டு, இடை - கிடத்தல்; ஒப்புமாம். (பி- ம்.) 1'வித்துகெற்பிட்டு 2'செம்மையன்' "குழப்பு' 19 பகல்.
கூ ) . - மண்சுமந்த திருவிளையாடல் . சுத்தமா வுதிரை வேண்டிச் சுமந்திடான் சுடந்தே னென்ன வுத்தம் மெய்தோய் மண்கண் வேகைகூர்ந் தாசேயின்னுஞ் சித்திரப் பிட்டுச் சுட்டுத் தருகுவல் செல்லு மென்று 1 வித்தகப் பிட்டுச் சுட்டுக் கொடுத்தனள் வெம்மை கூா . ( 20 ) புகழ்ந்தது வாங்கி யொல்லை போந்திரும் புனவி யாற்றின் றகுங்கரை யடைந்து முன்போற் றானயின் றெவர்க்கு நல்கி யுகந்தகொற் றாளர் நாப்பண் வளம்பல வுரைத்து நல்ல சுகம்பட வடைப்பான் போல வுடைப்பன்மண் சுமவா னாகி ( உக ) ஓங்குகோ வறைய எந்த வுயர்பெருங் கணக்க ரங்கட் டீங்கறச் சுமக்கு நல்லா டெரிப்பதற் கணையக் கண்டு வாங்கரு விரைவினோடும் வந்து பேர் சொக்க னல்லா kங்கெனை யொப்பா ரில்லை யென்னைமுன் றெரியு மென்றான் . ( . ) மற்றுள பெருங்கொற்றாளர் சுமவாது மருட்டி யெங்குக் தெற்றிய விவனை யோமுன் றெரிப்பதின் றெனவி லக்கக் கொற்றுள விவரி லீங்கோர் கூடைமண் சுமந்தா ரில்லை முற்றுமிங் கியானே நின்று சுமந்தன னெனமொ ழிந்தான் . ( உn ) 2 செம்மையின் வேலை யொன்றுஞ் செய்தில னேனுஞ் சொல்லு மம்மர் தீர் வார்த்தை யாலே யாரையு மழுப்ப வல்லா னம்மையுங் கோளுரைக்கத் தகுமிவ னென்ன நாடித் தம்முளே வெருவி முன்னர்த் தெரித்தனர் தமிழ்க்க ணக்கர் ( உச ) கொடிய திண் கணக்கர் போகக் குழம்பு கொற் றாளர் நாப்பண் முடியணை கூடை யாக முறுவல்கூர்ந் தினிய பாடித் தடமிசைக் கொட்ட ணைத்துத் தாண்மிசைத் தாளே றிட்டுக் கிடையற வுலக மெங்கும் படர்ந்தவன் கிடந்தான் மெல்ல . ( உடு ) வளர்கரை பார்ப்பான் வந்த மன்னவன் மனிதர் கண்டு கிளரமண் சுமவா னாகிக் கிடப்பவன் யாவ னென்னத் தளர்வுடை வேலை யாளர் சாற்றுவார் மற்றிவ் வூரு ளொளிவளர் பிட்டு விற்பா ளிட்டவா ளெனவு ரைத்தார் . ( உசு ) 10 என்ன - என்று சொல்ல உதிரை - பிட்டு வித்து நெற்பிட்டு ' என்ற பாடத்திற்கு விதைநெல்லரிசியாலாக்கிய பிட்டென்று பொருள் கொள்க உஉ கோலறையை நல்லாள் - நன்மையையுடைய ஆட்களை வாங்கு தல் - கொள்ளுதல் . உக . கொற்று - கொத்து . உரு . குழம்புதல் - கலங்குதல் . கொட்டு அணைத்து . மண்வெட்டியைச் தழுவிக்கொண்டு இடை - கிடத்தல் ; ஒப்புமாம் . ( பி - ம் . ) 1 ' வித்துகெற்பிட்டு 2 ' செம்மையன் ' குழப்பு ' 19 பகல் .