திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். பணிந்த வருணன் றனைநோக்கிப் பண்டே நமக்கு நனிநல்ல குணஞ்சேர் வேத முனியிருக்குக் கொடிய சிறையைக் கண்டனையே கணஞ்சேர் பொழுதிற் றழாது கங்குற் கண்ணே கரைகடப்ப தான். மணஞ்சேர் பொருள்கொண் இறுகதியை வருவிப் பாயென் றறிவித் மேக நாத னெழுந்திரங்கி மெய்கள் கருகி மழைவிடக்கண் டாகங் கலங்கி வேகவதி யருங்கால் கட்ட நில்லாது பூகர் தெங்கு பறித்தெறிந்து பொரு மீன் மறியப் பாந்தழுங்கி மாக முட்டப் பயங் கொண்டு வந்த தெவரும் பயங் கொள்ள. (ச) மன்ற நிகழ்தென் கனரகடந்து மதுரை நகருட் புகக்கண்டு துன்று மிரவிற் பறையறையுஞ் சும்மை கேட்டு வாள்வழுதி கன்றி மனமென் னகுந்தி கால மொழிந்த காலத்திங் கின்று பரவை யெனப்பரந்த 'தின்றே முடிவென் றழிந்தெழுந்தான். ஆண்ட வதிகா ரியையழைத்தின் றருள்சேர் முனியை வளைத்ததனா நீண்ட வந்த தோலறியே னிறைவன் செயலோ தெரியாது (ட்டு மாண்ட கரையை விரைவினிற்போய் மனைக டொறுங்கோ லறையி வேண்டி யடைப்பா யெனப்போக விட்டான் விடிந்த திருங்கங்குல், செருவார் கணக்க ருடன் கூடிச் செல்வோன் றண்டஞ் செய்தூரி காரைசேர் கிழவர் சிறியோர்கண் முதலோர் நடுங்க வடித்தெற்றித் கிரைசேர் கரையை யளந்திட்டுக் கொடுப்பத் தெருமர் தவர் பெரிய வரையே யெனத்தங் கோலறைகண் மகிழ்ந்து சுமத்தப்புகுந்தனரால். பொன்மேனி பாடுதுங்காண்' (ஷை, தீருவம். அ); “மண்பான் மதுரையிற் பிட் உழுது செய்தருளித், தண்டாலே பாண்டியன் தன்னைப் பணி கொண்ட, புண் பாடல் பாடிநாம் பூவல்லி கொய்!'மோ'' (டி. திருப்பூவல்லி, கசு); பிட்டு கேர்பட மண்சுமந்த (; பருத்துரைட்பெரும் பித்தனே' (ஷ, திருக் கழக்தன்றப்பதிகம், உ); "மண்ணகழ் தெடுத்து வருபுனல் வையைக் கூலஞ் சுமக்கக் கொற்றனாகி, நரைத்தலை முதியோ ளிடித்தடு கூலி கொண், டடைப்பது போல வுடைப்பது நோக்கிக், கோமக படிக்க வவனடி வாங்கி, யெவ்வுயி ரெவ்வுல கெத்துறைக் கெல்லா, மவ்வடி கொடுத்த வருணிறை நாய கன்" (கல், சக.} | ஈ. வேதமுனி - வாதவூரர். ச. கால்கட்ட - வாய்க்கால்களின் தலைப்பிற் படலிட, பயம் - நீர், அச் சம். 'பயங்கொண்டு...பயங்கொள்ள' : மடக்கணி, கு. வெள்ளமிகுத்த விடத்துப் பதையதைவித்தல் மரபு. சும்மை - ஒலி, மனம்கன்றி, என்னாகுமோ. சு. கோல் - அளக்குங்கோல் ; அறை - வரையறை செய்த கோட்டம்; கோலால் அறுதிசெய்த இடமுமாம்; "'குரம்புகொண் டடைப்பன் யானே கோ லறை முழுது மென்ன" (திரவாத, மண்சுமந்த, ப.,) எ. தண்டம் - தண்டனை, ஈசு! கங, (பி. ம்.) 1'புனல்' 2 மீலுகளப்பாய்ந்தழுக்கி' 3' இன்றோமுடிவெர்தழிக் தொழிந்தான்' 4'இன்னருள்' 'இருள்' 6'சுமக்கத்தொடங்கினால்'
கச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . பணிந்த வருணன் றனைநோக்கிப் பண்டே நமக்கு நனிநல்ல குணஞ்சேர் வேத முனியிருக்குக் கொடிய சிறையைக் கண்டனையே கணஞ்சேர் பொழுதிற் றழாது கங்குற் கண்ணே கரைகடப்ப தான் . மணஞ்சேர் பொருள்கொண் இறுகதியை வருவிப் பாயென் றறிவித் மேக நாத னெழுந்திரங்கி மெய்கள் கருகி மழைவிடக்கண் டாகங் கலங்கி வேகவதி யருங்கால் கட்ட நில்லாது பூகர் தெங்கு பறித்தெறிந்து பொரு மீன் மறியப் பாந்தழுங்கி மாக முட்டப் பயங் கொண்டு வந்த தெவரும் பயங் கொள்ள . ( ) மன்ற நிகழ்தென் கனரகடந்து மதுரை நகருட் புகக்கண்டு துன்று மிரவிற் பறையறையுஞ் சும்மை கேட்டு வாள்வழுதி கன்றி மனமென் னகுந்தி கால மொழிந்த காலத்திங் கின்று பரவை யெனப்பரந்த ' தின்றே முடிவென் றழிந்தெழுந்தான் . ஆண்ட வதிகா ரியையழைத்தின் றருள்சேர் முனியை வளைத்ததனா நீண்ட வந்த தோலறியே னிறைவன் செயலோ தெரியாது ( ட்டு மாண்ட கரையை விரைவினிற்போய் மனைக டொறுங்கோ லறையி வேண்டி யடைப்பா யெனப்போக விட்டான் விடிந்த திருங்கங்குல் செருவார் கணக்க ருடன் கூடிச் செல்வோன் றண்டஞ் செய்தூரி காரைசேர் கிழவர் சிறியோர்கண் முதலோர் நடுங்க வடித்தெற்றித் கிரைசேர் கரையை யளந்திட்டுக் கொடுப்பத் தெருமர் தவர் பெரிய வரையே யெனத்தங் கோலறைகண் மகிழ்ந்து சுமத்தப்புகுந்தனரால் . பொன்மேனி பாடுதுங்காண் ' ( ஷை தீருவம் . ) ; மண்பான் மதுரையிற் பிட் உழுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணி கொண்ட புண் பாடல் பாடிநாம் பூவல்லி கொய் ! ' மோ ' ' ( டி . திருப்பூவல்லி கசு ) ; பிட்டு கேர்பட மண்சுமந்த ( ; பருத்துரைட்பெரும் பித்தனே ' ( திருக் கழக்தன்றப்பதிகம் ) ; மண்ணகழ் தெடுத்து வருபுனல் வையைக் கூலஞ் சுமக்கக் கொற்றனாகி நரைத்தலை முதியோ ளிடித்தடு கூலி கொண் டடைப்பது போல வுடைப்பது நோக்கிக் கோமக படிக்க வவனடி வாங்கி யெவ்வுயி ரெவ்வுல கெத்துறைக் கெல்லா மவ்வடி கொடுத்த வருணிறை நாய கன் ( கல் சக . } | . வேதமுனி - வாதவூரர் . . கால்கட்ட - வாய்க்கால்களின் தலைப்பிற் படலிட பயம் - நீர் அச் சம் . ' பயங்கொண்டு . . . பயங்கொள்ள ' : மடக்கணி கு . வெள்ளமிகுத்த விடத்துப் பதையதைவித்தல் மரபு . சும்மை - ஒலி மனம்கன்றி என்னாகுமோ . சு . கோல் - அளக்குங்கோல் ; அறை - வரையறை செய்த கோட்டம் ; கோலால் அறுதிசெய்த இடமுமாம் ; ' குரம்புகொண் டடைப்பன் யானே கோ லறை முழுது மென்ன ( திரவாத மண்சுமந்த . ) . தண்டம் - தண்டனை ஈசு ! கங ( பி . ம் . ) 1 ' புனல் ' 2 மீலுகளப்பாய்ந்தழுக்கி ' 3 ' இன்றோமுடிவெர்தழிக் தொழிந்தான் ' 4 ' இன்னருள் ' ' இருள் ' 6 ' சுமக்கத்தொடங்கினால் '