திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உக. - குதிரை நரியான திருவிளையாடல், கருசு முன்னெழ வெருவிக் கையி லகப்படா தோடி முற்றுக் தன்னமார் தொண்டை யாவே தாணியை நிறைக்கக் கண்டேம். (ரு) பழுதில்கண் டுயின்றோ மில்லை பருப்பு நெய் கருப்புக் கட்டி 1 யெழிறா மட்டித் திட்டே மிதவிய புல்லு மிட்டேங் கழுவிய பயறுங் கொள்ளுங் கடலையுக் துவரை யோடு முழுவதுஞ் சிறக்க விட்டே மொக்கணி முட்டக் கட்டி. உற்றவை மற்ற வற்று ளொன்றயி லாது பண்டை வெற்றிகொள் புரவி 2 துள்ளு மறிக்குழு வேழக் கன்று குற்றமி னல்லி யாடு குக்குடஞ் சூக பங்கண் மற்றுமிங் குள்ள வற்றின் மணிக்குடர் பிடுங்கக் கண்டேம், (எ) இந்நெறி விளைந்த வென்ன வேங்கி படுயிர்த்து வீழா 4 மின்னற விடிக்கு மேயோ விளைவதற் கேது வேதோ நன்னெறிப் பொருட்கும் தீங்கு நற்குமோ நெறிக்கே இண்டோ செந்நெறி யோர்க்குக் குற்றஞ் செய்தன வுளவோ வின்றே, (அ) குருமொழி பிழைத்த துண்டோ கோளர்வாய்க் கேட்ட துண்டோ தருமநேர் குன்றிற் றுண்டோ தகாக்கொலை செய்த துண்டோ 5 வாரழக் கொண்ட துண்டோ மறைநெறி கோடிற் றுண்டோ வரவித் வசமோ வேதோ வறிகிலே னெனவ யர்ந்தான். (கூ) விரை கொண்மண் டபத்துப் போந்து மெலிகுவோ னென்கொ லென் பொருவருஞ் சிறப்பின் வந்து போற்றிடு மமைச்சர்க் கண்டு (று தெரிவுறப் புகுந்த வாறு செப்புநீடுயிர்த்து யாரு மிருநில நோக்கி நின்றா ரியம்பவோர் மாற்ற மின்றி, (க) தகவொடு நாளுஞ் செய்யுஞ் சடங்குகிண் முடித்து ளத்து ணகையொடும் வாத வூரர் கணுகியீ தறியார் போலப் புகலருந் தழலிற் றோய்ந்த புண்டரீ கம்போன் மிக்க முகானி புலரு மன்னன் முன்பணிர் தென்கொ லென்றார். (சுக) சு, மட்டித்து - கலந்து. இதவிய - இனிய, மொக்கணி - குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவுகட்டும்பை,"மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி, சொக்க தாகக் காட்டிய தொன்மையும்” (திருவா. கர்த்தி, நா . ச.) எ. மதி - ஆட். சூகரம் - பன்றி , அ. 'மின்னாமலிடிக்குமா' என்பது ஒரு பழமொழி. கூ, வார் - சிறந்தவர், தலைவர். அர - அரனே; இஃது இரக்கப் பொருளி லும் வரும், க0. நீடு உயிர்த்து யாரும் நின்றார். கக. சடங்குகள் - நித்தியகன் மக்கள். (பி - ம்.) 1 'எழிறருமட்டியிட்டேயிதவிய' - 'தள்ளுமாறிகளும்' 3' உயிர்த் தமன்று', உயிர்த்தழன்று 4 மின்னன்றி', மின்னிர' வோர்களைக்கொன்க' பொருவரும் தந்த வாது ரெம்பவோர்
உக . - குதிரை நரியான திருவிளையாடல் கருசு முன்னெழ வெருவிக் கையி லகப்படா தோடி முற்றுக் தன்னமார் தொண்டை யாவே தாணியை நிறைக்கக் கண்டேம் . ( ரு ) பழுதில்கண் டுயின்றோ மில்லை பருப்பு நெய் கருப்புக் கட்டி 1 யெழிறா மட்டித் திட்டே மிதவிய புல்லு மிட்டேங் கழுவிய பயறுங் கொள்ளுங் கடலையுக் துவரை யோடு முழுவதுஞ் சிறக்க விட்டே மொக்கணி முட்டக் கட்டி . உற்றவை மற்ற வற்று ளொன்றயி லாது பண்டை வெற்றிகொள் புரவி 2 துள்ளு மறிக்குழு வேழக் கன்று குற்றமி னல்லி யாடு குக்குடஞ் சூக பங்கண் மற்றுமிங் குள்ள வற்றின் மணிக்குடர் பிடுங்கக் கண்டேம் ( ) இந்நெறி விளைந்த வென்ன வேங்கி படுயிர்த்து வீழா 4 மின்னற விடிக்கு மேயோ விளைவதற் கேது வேதோ நன்னெறிப் பொருட்கும் தீங்கு நற்குமோ நெறிக்கே இண்டோ செந்நெறி யோர்க்குக் குற்றஞ் செய்தன வுளவோ வின்றே ( ) குருமொழி பிழைத்த துண்டோ கோளர்வாய்க் கேட்ட துண்டோ தருமநேர் குன்றிற் றுண்டோ தகாக்கொலை செய்த துண்டோ 5 வாரழக் கொண்ட துண்டோ மறைநெறி கோடிற் றுண்டோ வரவித் வசமோ வேதோ வறிகிலே னெனவ யர்ந்தான் . ( கூ ) விரை கொண்மண் டபத்துப் போந்து மெலிகுவோ னென்கொ லென் பொருவருஞ் சிறப்பின் வந்து போற்றிடு மமைச்சர்க் கண்டு ( று தெரிவுறப் புகுந்த வாறு செப்புநீடுயிர்த்து யாரு மிருநில நோக்கி நின்றா ரியம்பவோர் மாற்ற மின்றி ( ) தகவொடு நாளுஞ் செய்யுஞ் சடங்குகிண் முடித்து ளத்து ணகையொடும் வாத வூரர் கணுகியீ தறியார் போலப் புகலருந் தழலிற் றோய்ந்த புண்டரீ கம்போன் மிக்க முகானி புலரு மன்னன் முன்பணிர் தென்கொ லென்றார் . ( சுக ) சு மட்டித்து - கலந்து . இதவிய - இனிய மொக்கணி - குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவுகட்டும்பை மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி சொக்க தாகக் காட்டிய தொன்மையும் ( திருவா . கர்த்தி நா . . ) . மதி - ஆட் . சூகரம் - பன்றி . ' மின்னாமலிடிக்குமா ' என்பது ஒரு பழமொழி . கூ வார் - சிறந்தவர் தலைவர் . அர - அரனே ; இஃது இரக்கப் பொருளி லும் வரும் க0 . நீடு உயிர்த்து யாரும் நின்றார் . கக . சடங்குகள் - நித்தியகன் மக்கள் . ( பி - ம் . ) 1 ' எழிறருமட்டியிட்டேயிதவிய ' - ' தள்ளுமாறிகளும் ' 3 ' உயிர்த் தமன்று ' உயிர்த்தழன்று 4 மின்னன்றி ' மின்னிர ' வோர்களைக்கொன்க ' பொருவரும் தந்த வாது ரெம்பவோர்