திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உஅ. --- நரி குதிரையான திருவிளையாடல். சடக ஆங்குறக் கண்ட வேந்த னதிசய முற்றி யாரு மோங்குமா யுதமும் பூணும் பருவமு முருவு மொத்துத் தாங்குறை வற்றி ருந்தார் தலைவர்யா ரென்னக் கேட்பப் பாங்கணை வாத வூரர் தோன்றுவர் பரியி லென்றார். (சக) அவ்வயி னெங்குக் தானே யாதார மாயி ருப்பத் தவ்வுமோர் கோட கத்தை யாதார மாக்கிச் சால வெவ்விய மூன்று பாச மறுக்குமென் காத்து மிக்க செவ்விய இரண்டு பாசம் பிடித்தனன் றிறமை கூா. (52) கருதிடி னொருகா லத்து மசைந்திடாக் கமலத் தாளைப் பரிவொடுங் காண யாரும் பன்முறை யுறவ சைத்து மருமல ரயனான் மாலான் மறைபினா வளக்க வொண்ணாத் தரும நீ ருெவத் தாணு தாணுவே யெனவி ருந்தான். (சங) கள்ளநீங் கிடவ டிக்குங் கசையொலி யசனி மான வுள்ளபோண்டம் விள்ள வுயர் மிடற்றோசை காட்ட வெள்ளிமால் வரைமேற் போன்று மேருமால் வரையே யென்னத் துள்ளுவெண் புரவி மீது தோன்றினான் றரணி நாதன், சச) புண்ணியஞ் செய்த மேனிப் பூழியா வாழி வாழி கண்ணிமை யாது 4சற்றுக் கண்டிடு கண்டி டென்று பண்ணியல் குதிரை வீரர் மெச்சுசே வகன்ப ரிந்து மண்மிசை யேறி னானவ் வாசியை வாசி யாக, வேறு. கூருந் தொடையும் பெயர்ச்சியுஞ் செல்லுங் குறிப்பொடு குசை கசைக் குரலும், யாருங் காணச் சீருந் தொழிலு மிதம்பட விதம்பல காட்டிச், சேரும் பாடு கேரும் விலங்குந் திறல்வல வோட்டிட வோ ட்டுஞ், சாரும் மாக வாளியு மற்றுஞ் சாற்றரு மார்க்கங்க டோன்ற, .... தவ்வும் - தாவும்; “தவ்வு புனல்” என்பர்; if(): +.உ. சா, தாது - சிவபெருமான், கட்.ை ச-க. இந்த இரண்டு செய்யுட்களின் கருத்தை, "அண்டமெலா மாதார மாகத் தாங்கு மானந்தத் தனிச்சோதியண்டக் தாங்குஞ், சண்டமதைப் பரிதன க்கா தார மாகித் தரிக்கவொரு காலத்து மசைவிலாத, புண்டரிகத் தாளசையப் பாச நீக்கும் புனைகாத்தாற் பரிபூ:- பாசம் பற்றிக் கொண்டரச னெதிர் போந்து மன்னா வெங்கள் குதிரையேற் தஞ்சிறிது கா டி. யென்றார்" (திரு விளை, நரிபரி. எசு} என்பழ தழுவிவத் திருத்தல் காண்க. அச, கசை-குதிரையையோட்டுக்கருவி. சரு. வாசி-குதிரை, விசேடம். சசு. வலவோட்டு - வலமாக ஓட்டுதல். பி-ம்.) 1கேட்டபாங்கணை முனிவர் முன்னோய்டரம்பரியுகைப்பனென் றார்' " தானும்' 3 யொப்பென்னத்தன்னி' 4 - நம்மைக்' எ றுவானங்' 6 'கசை குரலும்' தேரும் விலக்கும்' B மற்றுச்' 17
உஅ . - - - நரி குதிரையான திருவிளையாடல் . சடக ஆங்குறக் கண்ட வேந்த னதிசய முற்றி யாரு மோங்குமா யுதமும் பூணும் பருவமு முருவு மொத்துத் தாங்குறை வற்றி ருந்தார் தலைவர்யா ரென்னக் கேட்பப் பாங்கணை வாத வூரர் தோன்றுவர் பரியி லென்றார் . ( சக ) அவ்வயி னெங்குக் தானே யாதார மாயி ருப்பத் தவ்வுமோர் கோட கத்தை யாதார மாக்கிச் சால வெவ்விய மூன்று பாச மறுக்குமென் காத்து மிக்க செவ்விய இரண்டு பாசம் பிடித்தனன் றிறமை கூா . ( 52 ) கருதிடி னொருகா லத்து மசைந்திடாக் கமலத் தாளைப் பரிவொடுங் காண யாரும் பன்முறை யுறவ சைத்து மருமல ரயனான் மாலான் மறைபினா வளக்க வொண்ணாத் தரும நீ ருெவத் தாணு தாணுவே யெனவி ருந்தான் . ( சங ) கள்ளநீங் கிடவ டிக்குங் கசையொலி யசனி மான வுள்ளபோண்டம் விள்ள வுயர் மிடற்றோசை காட்ட வெள்ளிமால் வரைமேற் போன்று மேருமால் வரையே யென்னத் துள்ளுவெண் புரவி மீது தோன்றினான் றரணி நாதன் சச ) புண்ணியஞ் செய்த மேனிப் பூழியா வாழி வாழி கண்ணிமை யாது 4சற்றுக் கண்டிடு கண்டி டென்று பண்ணியல் குதிரை வீரர் மெச்சுசே வகன்ப ரிந்து மண்மிசை யேறி னானவ் வாசியை வாசி யாக வேறு . கூருந் தொடையும் பெயர்ச்சியுஞ் செல்லுங் குறிப்பொடு குசை கசைக் குரலும் யாருங் காணச் சீருந் தொழிலு மிதம்பட விதம்பல காட்டிச் சேரும் பாடு கேரும் விலங்குந் திறல்வல வோட்டிட வோ ட்டுஞ் சாரும் மாக வாளியு மற்றுஞ் சாற்றரு மார்க்கங்க டோன்ற . . . . தவ்வும் - தாவும் ; தவ்வு புனல் என்பர் ; if ( ) : + . . சா தாது - சிவபெருமான் கட் .ை - . இந்த இரண்டு செய்யுட்களின் கருத்தை அண்டமெலா மாதார மாகத் தாங்கு மானந்தத் தனிச்சோதியண்டக் தாங்குஞ் சண்டமதைப் பரிதன க்கா தார மாகித் தரிக்கவொரு காலத்து மசைவிலாத புண்டரிகத் தாளசையப் பாச நீக்கும் புனைகாத்தாற் பரிபூ : - பாசம் பற்றிக் கொண்டரச னெதிர் போந்து மன்னா வெங்கள் குதிரையேற் தஞ்சிறிது கா டி . யென்றார் ( திரு விளை நரிபரி . எசு } என்பழ தழுவிவத் திருத்தல் காண்க . அச கசை - குதிரையையோட்டுக்கருவி . சரு . வாசி - குதிரை விசேடம் . சசு . வலவோட்டு - வலமாக ஓட்டுதல் . பி - ம் . ) 1கேட்டபாங்கணை முனிவர் முன்னோய்டரம்பரியுகைப்பனென் றார் ' தானும் ' 3 யொப்பென்னத்தன்னி ' 4 - நம்மைக் ' றுவானங் ' 6 ' கசை குரலும் ' தேரும் விலக்கும் ' B மற்றுச் ' 17