திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஉ. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். - - - - ---- .-. -.. ---... -..---... பெருந்துறை யடைந்த போதே பித்து மேற் கொண்டா னங்கண் டிருந்து செங் கனக முற்றும் போக்கினான் செயல்வே றானான் பொருந்துகோ வணமு மோடு மல்லதேர் புரவி யில்லை நிரங்கிடேல் வளைத்து வாங்கு பொன்னிழ வாதே யென்றார். (2) வேறு. துய்ய மன்னவ னன்னவர் சொல்லட்டுயிர்த்துச் செய்ய தாமரைக் கண்மலர் தீயெழ விழித்து மைய னெஞ்சனை வளைத்திடும் வளைத்திடு மென்ன வெய்ய சொல்லுடைப் பிரம்படிக் காரரை விடுத்தான். (R.) இன்னல் செய்குவான் சென்றவ ரிடர்கெட வோது முன்ன ரும்பெருஞ் செய்திகள் கண்டுள மஞ்சித் துன்னு மன்பிது கண்டில மென்றுகை தொழுதே மன்னு 4மேனியி னோவன செய்திலர் வளைத்தார். மற்று மூணொழித் திளைத்தவர் வளைப்பிடை யிருப்பக் கொற்ற மன்னவன் பின்னருங் கூற்றினை யனைய வெற்றி வீரரை விடுத்தனன் சிறைசெயு மென்றே செற்ற மோடெழ ைேவ தனர் வைத்தனர் சிறையில், (ரு) கொண்டான் நந்த, வந்தயிலா வானந்தம்" (திருவா, திருவம்மானை, ஈ );"ஞால மிகப் பரிமேற்கொண்டு நமையாண்டான்" (திருவா. திருப்பொன்னூசல், அ); "பாய்பரிமேற் கொண்டென், னுள்ளங் கவர்வரா லன்னே யென்னும்' (திருவா, அன்னை, எ); “கற்பரிமேல் வருவானை", " தாவிவரும் பரிப்பாகன்” (திருவா, குயிற்பத்து, சு, ); "வான்புரவி பூரு மகிழ்ந்து" (ஷை திருத்தசாங்கம், சு); தெரிவற நின் றுருக்கிப் பரிமேற்கொண்ட சேவகனார்", "பாரின்ப வெள்ளக் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்", "பாண்டியனார், புரவியின் மேல் வர" (ஷை திருப்பாண்டிப்பதிகம், க, ங, க);"தரிகளெல்லாம், பெருக்குதிரை யாக்கியவா தன்ரேயுன் பேரருளே'' (ஷை திருவேசறவு, க); 'ஆட லமர்ந்த பரிமா வேறி யையன் பெருந்துறை யாதியக்கா, ளேடர்க வையெங்கு மாண்டு கொண்ட வியல்பறிவார்'', "வண்சாத்தினோஞ் சதுரன் பெருக்துறை யாளி பன்று, மங்கையர் மல்கு மதுரை சேர்த்த வகையறி வார்" (ஷ திருவார்த்தை , ச', க)); " தேவருக் காணச் சிவபெருமான் - மாவேறி, வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க" (04. திருவெண்பா , கூ); “பரியின் மேல்வத்த - வள் ளன், மருவும் பெருந்துறையை வாழ்த்து மின்கள்'' (t. பண்டாயநான் மறை, உ}; "நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லா நிகழ்வித்து' (ஷை ஆனந்தமாலை, எ); "கூடற் பதிகரு மாடற் பரியோன்" (கல். கூசு.) 2. ''ஓடுங் கவந்தியு மேயுற வென்றிட்டு" (திருவா. தலா, க.) (சுவத்தி - கோவணம்.) வளைத்து - தடுத்து ; ''வள்ளனீங்கப் பெறாய் வளைத்தேனென" (சீவக. அஅக.) (பி-ம்.) 1 மால்கொண்டான்' 3' இரங்கிட.லழைத்து வாங்கு' 'அன்னது' 4 'மேனியைகோவன' ஒழித்திளைத்தவர்' வைதவர்'
கஉ . திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . - - - - - - - - . - . - . . - - - . . . - . . - - - . . . பெருந்துறை யடைந்த போதே பித்து மேற் கொண்டா னங்கண் டிருந்து செங் கனக முற்றும் போக்கினான் செயல்வே றானான் பொருந்துகோ வணமு மோடு மல்லதேர் புரவி யில்லை நிரங்கிடேல் வளைத்து வாங்கு பொன்னிழ வாதே யென்றார் . ( 2 ) வேறு . துய்ய மன்னவ னன்னவர் சொல்லட்டுயிர்த்துச் செய்ய தாமரைக் கண்மலர் தீயெழ விழித்து மைய னெஞ்சனை வளைத்திடும் வளைத்திடு மென்ன வெய்ய சொல்லுடைப் பிரம்படிக் காரரை விடுத்தான் . ( R . ) இன்னல் செய்குவான் சென்றவ ரிடர்கெட வோது முன்ன ரும்பெருஞ் செய்திகள் கண்டுள மஞ்சித் துன்னு மன்பிது கண்டில மென்றுகை தொழுதே மன்னு 4மேனியி னோவன செய்திலர் வளைத்தார் . மற்று மூணொழித் திளைத்தவர் வளைப்பிடை யிருப்பக் கொற்ற மன்னவன் பின்னருங் கூற்றினை யனைய வெற்றி வீரரை விடுத்தனன் சிறைசெயு மென்றே செற்ற மோடெழ ைேவ தனர் வைத்தனர் சிறையில் ( ரு ) கொண்டான் நந்த வந்தயிலா வானந்தம் ( திருவா திருவம்மானை ) ; ஞால மிகப் பரிமேற்கொண்டு நமையாண்டான் ( திருவா . திருப்பொன்னூசல் ) ; பாய்பரிமேற் கொண்டென் னுள்ளங் கவர்வரா லன்னே யென்னும் ' ( திருவா அன்னை ) ; கற்பரிமேல் வருவானை தாவிவரும் பரிப்பாகன் ( திருவா குயிற்பத்து சு ) ; வான்புரவி பூரு மகிழ்ந்து ( ஷை திருத்தசாங்கம் சு ) ; தெரிவற நின் றுருக்கிப் பரிமேற்கொண்ட சேவகனார் பாரின்ப வெள்ளக் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார் பாண்டியனார் புரவியின் மேல் வர ( ஷை திருப்பாண்டிப்பதிகம் ) ; தரிகளெல்லாம் பெருக்குதிரை யாக்கியவா தன்ரேயுன் பேரருளே ' ' ( ஷை திருவேசறவு ) ; ' ஆட லமர்ந்த பரிமா வேறி யையன் பெருந்துறை யாதியக்கா ளேடர்க வையெங்கு மாண்டு கொண்ட வியல்பறிவார் ' ' வண்சாத்தினோஞ் சதுரன் பெருக்துறை யாளி பன்று மங்கையர் மல்கு மதுரை சேர்த்த வகையறி வார் ( திருவார்த்தை ' ) ) ; தேவருக் காணச் சிவபெருமான் - மாவேறி வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க ( 04 . திருவெண்பா கூ ) ; பரியின் மேல்வத்த - வள் ளன் மருவும் பெருந்துறையை வாழ்த்து மின்கள் ' ' ( t . பண்டாயநான் மறை } ; நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லா நிகழ்வித்து ' ( ஷை ஆனந்தமாலை ) ; கூடற் பதிகரு மாடற் பரியோன் ( கல் . கூசு . ) 2 . ' ' ஓடுங் கவந்தியு மேயுற வென்றிட்டு ( திருவா . தலா . ) ( சுவத்தி - கோவணம் . ) வளைத்து - தடுத்து ; ' ' வள்ளனீங்கப் பெறாய் வளைத்தேனென ( சீவக . அஅக . ) ( பி - ம் . ) 1 மால்கொண்டான் ' 3 ' இரங்கிட . லழைத்து வாங்கு ' ' அன்னது ' 4 ' மேனியைகோவன ' ஒழித்திளைத்தவர் ' வைதவர் '