திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உ.அ.--நரி குதிரையான திருவிளையாடல், புரவிவர் தனவோ வென்ன மெய்ப்பட வருமிப் போது விரை தல்வேண் டாம்பொ றுத்து வீதிகோ டிக்கச் சொன்மின் கருதினீங் கென்னை யின்றோர் கலியாண னாகக் காண்மி னுரைசெய்த மாற்றந் தப்பா துரை செயு மரசற் கென்றார். (அரு) ஆங்கவர் போந்து செய்தி யறைந்திடக் கேட்ட வேந்தன் பூங்கமு காம்பை நாட்டிப் பூர ரே குடங்கள் வைத்துத் தேங்கமழ் தாம நாற்றித் திசைதொறுந் தீப மேற்றி யோங்குபட் டாடை யான்மேல் விதானித்தா னுயர்வாள் முட்ட,, () 2 பந்திவை யாளி சங்க மண்டபம் பண்ட சாலை கொந்தவி மூலங்கன் மாட மாமடங் கோபுரங்கள் சுந்தான் பெரிய கோயி றோரண வாயில் வீதி யிந்திர நகரி யென்ன வெங்காது மலங்க ரித்தான், (அஎ) மெய்ந்நெறி மன்னர் மன்னன் விளம்பிய காலஞ் சென்ற தின்னமும் வந்த தில்லை யினப்பரி யென்று சீறி நன்னெறி முறைசெய் வோரை விடுப்பவாங் கவர்க ணண்ணி முன்னுறக் கேட்பப் பின்னு முன்புபோன் மொழிந்து விட்டார். () வேது, மல்ல லோங்கு மலய முனிவகே ணல்ல தோர்விளை யாட னவின்றனை கல்வி மன்னன் கனக மழித்தவொண் செல்வ மாமுனி பின்னசென் செய்தனன். (அ+) ஆகத்திருவிருத்தம் - நிக்கூ. உ.அ.-- நரி குதிரையான திருவிளையாடல். (க இத்தகு தியினி ருக்குங் காலையி லெழுந்தி றைஞ்சி யொத்தபே ரமைச்சர் முன்னின் றுரைசெய்வா ராச சேறே மத்தன்வார்த் தையினைக் கேட்டு வளநக ரேலங்க ரித்தாய் பித்தனீ யல்லா லுண்டோ பேசுவ தென்னை யாங்கள், அரும், கோடிக்க - அலங்கரிக்க, கலியாணன் - நல்ல கடை யையுடைய வன்; "நல்ல கல்யாண னன்றே " (உ.! கஉ, ) (உச) க. மத்தன் - மயக்கமுடையவன், * 4 அரியொடு பிரமற் களவறி யொண்ண, னரியைக் குதிரை பாக்கிய நன்மையும்", "மதுரைப் பெருகன் மாநக ரிருந்து, குதிரைச் சேவல ஞகிய கொள் தையும்', (திருவா. தீர்த்தி , கூடு - சு; சச - (F}; “பத்தம்பறிய பரிமேற் {பி - ம்.) 1'எனையுயின்றோர்' பத்திவைகாளி' 3 விளையாட்டுசவின் தனை' 4 அளித்த அரசர்கோலே' 'ேஅலங்கரிப்பாய் 16
. . - - நரி குதிரையான திருவிளையாடல் புரவிவர் தனவோ வென்ன மெய்ப்பட வருமிப் போது விரை தல்வேண் டாம்பொ றுத்து வீதிகோ டிக்கச் சொன்மின் கருதினீங் கென்னை யின்றோர் கலியாண னாகக் காண்மி னுரைசெய்த மாற்றந் தப்பா துரை செயு மரசற் கென்றார் . ( அரு ) ஆங்கவர் போந்து செய்தி யறைந்திடக் கேட்ட வேந்தன் பூங்கமு காம்பை நாட்டிப் பூர ரே குடங்கள் வைத்துத் தேங்கமழ் தாம நாற்றித் திசைதொறுந் தீப மேற்றி யோங்குபட் டாடை யான்மேல் விதானித்தா னுயர்வாள் முட்ட ( ) 2 பந்திவை யாளி சங்க மண்டபம் பண்ட சாலை கொந்தவி மூலங்கன் மாட மாமடங் கோபுரங்கள் சுந்தான் பெரிய கோயி றோரண வாயில் வீதி யிந்திர நகரி யென்ன வெங்காது மலங்க ரித்தான் ( அஎ ) மெய்ந்நெறி மன்னர் மன்னன் விளம்பிய காலஞ் சென்ற தின்னமும் வந்த தில்லை யினப்பரி யென்று சீறி நன்னெறி முறைசெய் வோரை விடுப்பவாங் கவர்க ணண்ணி முன்னுறக் கேட்பப் பின்னு முன்புபோன் மொழிந்து விட்டார் . ( ) வேது மல்ல லோங்கு மலய முனிவகே ணல்ல தோர்விளை யாட னவின்றனை கல்வி மன்னன் கனக மழித்தவொண் செல்வ மாமுனி பின்னசென் செய்தனன் . ( + ) ஆகத்திருவிருத்தம் - நிக்கூ . . . - - நரி குதிரையான திருவிளையாடல் . ( இத்தகு தியினி ருக்குங் காலையி லெழுந்தி றைஞ்சி யொத்தபே ரமைச்சர் முன்னின் றுரைசெய்வா ராச சேறே மத்தன்வார்த் தையினைக் கேட்டு வளநக ரேலங்க ரித்தாய் பித்தனீ யல்லா லுண்டோ பேசுவ தென்னை யாங்கள் அரும் கோடிக்க - அலங்கரிக்க கலியாணன் - நல்ல கடை யையுடைய வன் ; நல்ல கல்யாண னன்றே ( . ! கஉ ) ( உச ) . மத்தன் - மயக்கமுடையவன் * 4 அரியொடு பிரமற் களவறி யொண்ண னரியைக் குதிரை பாக்கிய நன்மையும் மதுரைப் பெருகன் மாநக ரிருந்து குதிரைச் சேவல ஞகிய கொள் தையும் ' ( திருவா . தீர்த்தி கூடு - சு ; சச - ( F } ; பத்தம்பறிய பரிமேற் { பி - ம் . ) 1 ' எனையுயின்றோர் ' பத்திவைகாளி ' 3 விளையாட்டுசவின் தனை ' 4 அளித்த அரசர்கோலே ' 'ேஅலங்கரிப்பாய் 16