திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கநசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், (50) வேறு. வருந்தியுட லூணுறக்க மின்றி யாங்கண் வாசகமோ திடக்கே ட்ட தொண்ட செல்லாம், பொருந்தியதி சயித்திவைமுன் கேட்ட, வல்ல புதுமையெனச் சூழ்ந்திறைஞ்சிப் போற்றல் கண்டு, பெரும் புரவி கொளவந்த பொருளனைத்தும் பின்வருங்கா ரியமொன்றும் பாராராகிப், பரிந்துகொளு மெனக் கொடுத்தார் சிறிது நாளிற் பாண் டியனா ரீண்டு பொருண் மாண்ட தாங்கே. தருங்கனகக் குவையனைத்து மளித்து நாளுக் தாமேயோர் சங் கையறப் பாடிக் கொண்டு, குருந்தினொடு மறுகினொடு மறுக விப் பாற் குணமொழித்துத் தனமழித்த செய்தி முற்றும், திருந்து நெறி மதியமைச்சர் திரண்டு சென்று செய்பக்கேட் நிளத்தாறாச் சீற்றத் தோடு, மிருந்து மணி முடிதுளக்கிச் செங்கோன் மாற னிகற்ற தர் கரத்தோலை யெழுதி விட்டான். வேறு, தென்னவர் பாவுக் தென்னவ கோலை தென்னவன் பிரம ரா யனே காண்க, பொன்னிறை யறையிற் பன்முதல் கொண்டு புரவி கொண் டலைசனவான் பரிவொடும் போனா, னென்னினைந் தின்னம் வந்தில னமைச்சர் கிப்படிச் செய்யத் தக்கதோ கடிது, மன்சரிய வா டற் புரவிகொண் டடைவின் வருவது கரும மற்றது பழுதால், சுக) வேறு. இத்திரு முகத்தை யாங்க ணெய்திய தூதர் காட்டப் பத்திசெய் தடைவின் வாங்கிப் போசுரங் காறுமுன்ன முத்தம மன்னன் சித்த முணர்ந்தனர் நெடிது யிர்த்தார் புத்தியு ளிளைத்தார் சாலக் கலங்கினார் புலம்பி னாரால், ருசு. ஊண் உறக்கமின்றி உடல்வருந்தி. ஆங்கண் - அவ்விடத்து. கேட் டன அல்ல, சூழ்ந்து - ஆராய்த்து, சு. கனகக்குவை - பொற்குவியல், சங்கை - சந்தேகம், மறுக-சுழலா கிற்க, அறா - தணியாத. முடிதுளக்கி - தலையசைத்து. கூக, தென் ல வர் - 'தென் நாட்டினர். தென்னவன் பிரமராயன் : இது வாதவூரருக்கு அரசன் முன்பு கொடுத்த பட்டப் பெயர். இப்பெயரைச் சிலாசா பெனங்களிற் பாக்கக்கா கா லாம், சு2 - பாசுரம் - ஓலையிலுள்ள வாக்கியம். {பி - ம்.) 1 " அழித்து' 2 பாடிக்கானக், குருந்தமொடும்' 8 'செறிதரும்' 4 'முடிதுளக்கச்', 'முடித்துங்கச்' 5' பிரமாதிராயன்', 'பிரமாதராயன்' 'பாயி மம் புத்தியினினைத்தார்', 'புத்தியுளிழைத்தார்'
கநசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் ( 50 ) வேறு . வருந்தியுட லூணுறக்க மின்றி யாங்கண் வாசகமோ திடக்கே ட்ட தொண்ட செல்லாம் பொருந்தியதி சயித்திவைமுன் கேட்ட வல்ல புதுமையெனச் சூழ்ந்திறைஞ்சிப் போற்றல் கண்டு பெரும் புரவி கொளவந்த பொருளனைத்தும் பின்வருங்கா ரியமொன்றும் பாராராகிப் பரிந்துகொளு மெனக் கொடுத்தார் சிறிது நாளிற் பாண் டியனா ரீண்டு பொருண் மாண்ட தாங்கே . தருங்கனகக் குவையனைத்து மளித்து நாளுக் தாமேயோர் சங் கையறப் பாடிக் கொண்டு குருந்தினொடு மறுகினொடு மறுக விப் பாற் குணமொழித்துத் தனமழித்த செய்தி முற்றும் திருந்து நெறி மதியமைச்சர் திரண்டு சென்று செய்பக்கேட் நிளத்தாறாச் சீற்றத் தோடு மிருந்து மணி முடிதுளக்கிச் செங்கோன் மாற னிகற்ற தர் கரத்தோலை யெழுதி விட்டான் . வேறு தென்னவர் பாவுக் தென்னவ கோலை தென்னவன் பிரம ரா யனே காண்க பொன்னிறை யறையிற் பன்முதல் கொண்டு புரவி கொண் டலைசனவான் பரிவொடும் போனா னென்னினைந் தின்னம் வந்தில னமைச்சர் கிப்படிச் செய்யத் தக்கதோ கடிது மன்சரிய வா டற் புரவிகொண் டடைவின் வருவது கரும மற்றது பழுதால் சுக ) வேறு . இத்திரு முகத்தை யாங்க ணெய்திய தூதர் காட்டப் பத்திசெய் தடைவின் வாங்கிப் போசுரங் காறுமுன்ன முத்தம மன்னன் சித்த முணர்ந்தனர் நெடிது யிர்த்தார் புத்தியு ளிளைத்தார் சாலக் கலங்கினார் புலம்பி னாரால் ருசு . ஊண் உறக்கமின்றி உடல்வருந்தி . ஆங்கண் - அவ்விடத்து . கேட் டன அல்ல சூழ்ந்து - ஆராய்த்து சு . கனகக்குவை - பொற்குவியல் சங்கை - சந்தேகம் மறுக - சுழலா கிற்க அறா - தணியாத . முடிதுளக்கி - தலையசைத்து . கூக தென் வர் - ' தென் நாட்டினர் . தென்னவன் பிரமராயன் : இது வாதவூரருக்கு அரசன் முன்பு கொடுத்த பட்டப் பெயர் . இப்பெயரைச் சிலாசா பெனங்களிற் பாக்கக்கா கா லாம் சு2 - பாசுரம் - ஓலையிலுள்ள வாக்கியம் . { பி - ம் . ) 1 அழித்து ' 2 பாடிக்கானக் குருந்தமொடும் ' 8 ' செறிதரும் ' 4 ' முடிதுளக்கச் ' ' முடித்துங்கச் ' 5 ' பிரமாதிராயன் ' ' பிரமாதராயன் ' ' பாயி மம் புத்தியினினைத்தார் ' ' புத்தியுளிழைத்தார் '