திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உ.எ.- ஞானோபதேசஞ்செய்த திருவிளையாடல், ககரு 1நன்புளீர் நீங்க ளென்ன புண்ணியஞ் செய்தீர் நாதன் றன்பரி வெய்தி நாளுஞ் சோர்ந்தரு கனையப் பெற்றி ரின்புறு மெனக்கு மிப்பா லிருப்பதோர் கரும மில்லை யன்புளீ ரடைந்தெ னென்பா சதிசயப் பத்தெடுத்தார். ( க) வேறு, அங்க ணிவ்வா றறைந்திடுங் காலையப் பொங்கு ஞானப் புதல்வர்க டம்பொடு மங்கை நாயகன் மாணிக்க வாசக விங்கு நில்லென் றியம்பி மறைந்தனன். ஆதி நாயக தென் றொழிந் தாயிரம் போத மேவும் 4புதல்வர்க டம்மொடு மோது ஞானங்கள் காட்டி யொளிக்குமுன் வாத வூரர் வலியபித் தேறினார். (குரு) குழுவினோடு குருவை நினைந்தினை விழிக ளாறு பொழிய விழுந்தெழுந் தழுது விம்மி போற்றி யாற்றின் றொழிவில் வாசக மோதத் தொடங்கினார். வேறு, மாறன் றென்னை யென்னு மாறிவொன் கோயிற் பத்துத் தேறல்வண் புணர்ச்சிப் பத்துச் செத்திலாப் பத்து மற்று மாறிய பிரார்த்த னைப்பத் தாசைப்பத் துயிரு ணிப்பத் தேறிய புலம்பல் வாழாப் பத்தெண்ணப் பத்தெடுத்தார், அரும்பெரு நகரி னிற்போக் தவ்வயிற் றிகழ்வ கண்டே பொருந்துமம் மனையே சுண்ணங் கோத்தும்பி புகழ்த்தெள் ளேணக் திருந்து வவ்லி யுத்தி தோணோக்கஞ் சிறந்த பாவை முாண்கடி சதக மெய்யென் றோதினா போதப் புக்கார். (ரு.அ) ருச. ஞானப்புதல்லர்கள் -- ஞான புத்திரர்கள் ; சிஷ்யர்கள். குரு, குருந்தமத்தின் கீழே சிவபெருமான், தொளாயிரத்துத் தொண்றுத் றொன்பது மாணாக்கர்களுடன் ஞானசாரியாக எழுந்தருளியிருக் தன சென்று உணர்க; திருவுத்தரகோசமங்கைப் புராணத்தில், பார்ப்பத் தவம்புரிந்த அத் தியாயத்திற் கூறப்பெற்றுள்ள, திருவாதநாருடைய பண்டை வரலாறு இங்கே அறியற்பாலதி, புதல்வர் - மாளுக்கர். நம், திகழ்வ. அம்மளை முதலிய விாேயாட்டுக்கள். 'மெய்' என்பது, திரு வாசகத்தில், திருச்சதகத்தின் முதற்குறிப்பு. (பி - ம்.) 1 'நா குளீர்' *'சார்தருமதனைப்பெத்றீர்', 'சார்ந்தருங்கருணை பெர்றீர்' 3' அடைந்திடும்' 4'புனிதர்கள்' 5 குழுவினீE' அரற்றியுரற்றிநின்ற', 'உலற்றின்று' 'மாறிமலாண் கோயிற்பத்து மாறி பேன் நென்னயென் லுக் தேடி மலாண்' 'பொருந்து மின்னியறோய்சுண்ணம்' 9 மற்றும்' 10'இதுவார்'
. . - ஞானோபதேசஞ்செய்த திருவிளையாடல் ககரு 1நன்புளீர் நீங்க ளென்ன புண்ணியஞ் செய்தீர் நாதன் றன்பரி வெய்தி நாளுஞ் சோர்ந்தரு கனையப் பெற்றி ரின்புறு மெனக்கு மிப்பா லிருப்பதோர் கரும மில்லை யன்புளீ ரடைந்தெ னென்பா சதிசயப் பத்தெடுத்தார் . ( ) வேறு அங்க ணிவ்வா றறைந்திடுங் காலையப் பொங்கு ஞானப் புதல்வர்க டம்பொடு மங்கை நாயகன் மாணிக்க வாசக விங்கு நில்லென் றியம்பி மறைந்தனன் . ஆதி நாயக தென் றொழிந் தாயிரம் போத மேவும் 4புதல்வர்க டம்மொடு மோது ஞானங்கள் காட்டி யொளிக்குமுன் வாத வூரர் வலியபித் தேறினார் . ( குரு ) குழுவினோடு குருவை நினைந்தினை விழிக ளாறு பொழிய விழுந்தெழுந் தழுது விம்மி போற்றி யாற்றின் றொழிவில் வாசக மோதத் தொடங்கினார் . வேறு மாறன் றென்னை யென்னு மாறிவொன் கோயிற் பத்துத் தேறல்வண் புணர்ச்சிப் பத்துச் செத்திலாப் பத்து மற்று மாறிய பிரார்த்த னைப்பத் தாசைப்பத் துயிரு ணிப்பத் தேறிய புலம்பல் வாழாப் பத்தெண்ணப் பத்தெடுத்தார் அரும்பெரு நகரி னிற்போக் தவ்வயிற் றிகழ்வ கண்டே பொருந்துமம் மனையே சுண்ணங் கோத்தும்பி புகழ்த்தெள் ளேணக் திருந்து வவ்லி யுத்தி தோணோக்கஞ் சிறந்த பாவை முாண்கடி சதக மெய்யென் றோதினா போதப் புக்கார் . ( ரு . ) ருச . ஞானப்புதல்லர்கள் - - ஞான புத்திரர்கள் ; சிஷ்யர்கள் . குரு குருந்தமத்தின் கீழே சிவபெருமான் தொளாயிரத்துத் தொண்றுத் றொன்பது மாணாக்கர்களுடன் ஞானசாரியாக எழுந்தருளியிருக் தன சென்று உணர்க ; திருவுத்தரகோசமங்கைப் புராணத்தில் பார்ப்பத் தவம்புரிந்த அத் தியாயத்திற் கூறப்பெற்றுள்ள திருவாதநாருடைய பண்டை வரலாறு இங்கே அறியற்பாலதி புதல்வர் - மாளுக்கர் . நம் திகழ்வ . அம்மளை முதலிய விாேயாட்டுக்கள் . ' மெய் ' என்பது திரு வாசகத்தில் திருச்சதகத்தின் முதற்குறிப்பு . ( பி - ம் . ) 1 ' நா குளீர் ' * ' சார்தருமதனைப்பெத்றீர் ' ' சார்ந்தருங்கருணை பெர்றீர் ' 3 ' அடைந்திடும் ' 4 ' புனிதர்கள் ' 5 குழுவினீE ' அரற்றியுரற்றிநின்ற ' ' உலற்றின்று ' ' மாறிமலாண் கோயிற்பத்து மாறி பேன் நென்னயென் லுக் தேடி மலாண் ' ' பொருந்து மின்னியறோய்சுண்ணம் ' 9 மற்றும் ' 10 ' இதுவார் '