திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

1 நாட்டில் வேப்பத்தூர் முதலிய 2004-ஊர்களைக் கொடுத்தானென்று கூறுவதுமுண்டு; இதனை, மதுரைத்துதிமணிமாலை பென்னும் புத்தகம் ஒருவகையாகத் தெரிவிக்கின்றது, வேம்பற்றாரென்பதும் குலசேகாசதுர்வேதமங்கல யென்பதும் இவ்வூர்க்குப் பெயர்களைன்பதை இவ்வூர்ப் பெருமாள்கோயிற் கருப் பக்கிருகச்சுவரின் வெளியேயுள்ள சில சாஸனத்தாலும் அஜியலாகும்; அகநானூறு, கரு.* - ஆம் செய்யுளுக்கும், புறநானூறு, 1561 - ஆம் செய்யு ளுக்கு முரிய ஆசிரியரின் பெயராகிய வேம்பற்றூர்க்குமரனா ரென்பதி லுள்ள லேம்பம், பூமென்பது இவ்வூராகவே கருதப்படுகின்றது. இவ் வூர்ப்பிராமணச் சிறுவர்களும் தமிழ்க்கவி செய்தலில் வல்லும் ராயிருந்த னரென்பதைத் தமிழ் நாவலர் சரிதையும் புலப்படுத்தும். இவ்வூர்ச் சோழியர்களில் அநேகர் வேறு வேறிடஞ்சென்று தங்கள் தங் கள் கல்விமிகு கிபையும் வருத்தமின்றிச் செய்யுட்களியற்றும் வன்மை பையும் நன்கு புலப்படுத்திப் பண்டைக்காலத் திலிருந்த பாசர் முத லியோர்களால் நன்கு திக்கப்பெற்று முட்டாக அவர்கள் கொடு த்த ஊர்களைத் தமக்கிருப்பிடமாகக் கொண்டு தமிழ் நாலாராய்ச்சி செய்து வந்தார்கள் ; ஆனாலும், இவர்கள் வேம்பத் தாரா ரென்றே எல்லாராலும் அழைக்கப்படுவார்கள். இவர்கள் அங்கன மிருந்த ஊர்களுள் இப்பொழுது தெரிந்தவை: வி சோழன், அல்லது வீரை, தென்காசி, மைப்பாவூர், வல்லநாடு (திருநெல்வேலிக் குக்கிழக்கே ஒரு காததூரத்திலுள்ளது) இருப்பையூருணி (கோரிற் பட்டிக்குக்கிழக்கேயுள்ள க), திருநெல்வேலி, எரிவலம் வந்த நல்லூர், கற்குளம் (வல்லநாட்டைச் சார்ந்தது), பனையூர், குமங்காவனம் அல்லது குறுங்களாவனம் (கீழைப்பாவூருக்குச் சமீபமாகவுள்ள க) என்பன. இக்குழாத்தின் செல்லோரும் ஒரேலி, ந.மான சமயக்கொள் கையை உடையவர்களல்லர்; தங்கள் தங்கள் முன்னோர்கள் தழுவிவக் தஇம் வை திகமா பதமானகொள்கை . எதுவோ அதனையே மேற்கொ ண்டவர்கள், இஃது அவரவர்கள் இயற்றிய நூல்களாலும் தனிப்பா டல்களாலும் விளங்கும். பாடுதுறைமுதலிய பற்பல நூல்களியற்றிய தத்துவராயரும், வர தங்க ராமபாண்டியருடைய ஆசிரியராகிய ஈசானமுனிவரும்,ஆனந்த லகரி சௌந்தரியலகரி முதலிய நூல்களியற்றிய வீரைக் கவிராச பண்டிதரும், ஞான வாசிட்ட காலாசிரியரான ஆளவந்தான் அல்லது ஆளவந்தான் மாதவபட்ட சென்பவரும், பகவத்கீதை பியற்றிய ஸ்ரீ பட்டரும், பராபரை மாலைபாடிய அம்பிகாபதியும், நெல்லை வருக்கக்
1 நாட்டில் வேப்பத்தூர் முதலிய 2004 - ஊர்களைக் கொடுத்தானென்று கூறுவதுமுண்டு ; இதனை மதுரைத்துதிமணிமாலை பென்னும் புத்தகம் ஒருவகையாகத் தெரிவிக்கின்றது வேம்பற்றாரென்பதும் குலசேகாசதுர்வேதமங்கல யென்பதும் இவ்வூர்க்குப் பெயர்களைன்பதை இவ்வூர்ப் பெருமாள்கோயிற் கருப் பக்கிருகச்சுவரின் வெளியேயுள்ள சில சாஸனத்தாலும் அஜியலாகும் ; அகநானூறு கரு . * - ஆம் செய்யுளுக்கும் புறநானூறு 1561 - ஆம் செய்யு ளுக்கு முரிய ஆசிரியரின் பெயராகிய வேம்பற்றூர்க்குமரனா ரென்பதி லுள்ள லேம்பம் பூமென்பது இவ்வூராகவே கருதப்படுகின்றது . இவ் வூர்ப்பிராமணச் சிறுவர்களும் தமிழ்க்கவி செய்தலில் வல்லும் ராயிருந்த னரென்பதைத் தமிழ் நாவலர் சரிதையும் புலப்படுத்தும் . இவ்வூர்ச் சோழியர்களில் அநேகர் வேறு வேறிடஞ்சென்று தங்கள் தங் கள் கல்விமிகு கிபையும் வருத்தமின்றிச் செய்யுட்களியற்றும் வன்மை பையும் நன்கு புலப்படுத்திப் பண்டைக்காலத் திலிருந்த பாசர் முத லியோர்களால் நன்கு திக்கப்பெற்று முட்டாக அவர்கள் கொடு த்த ஊர்களைத் தமக்கிருப்பிடமாகக் கொண்டு தமிழ் நாலாராய்ச்சி செய்து வந்தார்கள் ; ஆனாலும் இவர்கள் வேம்பத் தாரா ரென்றே எல்லாராலும் அழைக்கப்படுவார்கள் . இவர்கள் அங்கன மிருந்த ஊர்களுள் இப்பொழுது தெரிந்தவை : வி சோழன் அல்லது வீரை தென்காசி மைப்பாவூர் வல்லநாடு ( திருநெல்வேலிக் குக்கிழக்கே ஒரு காததூரத்திலுள்ளது ) இருப்பையூருணி ( கோரிற் பட்டிக்குக்கிழக்கேயுள்ள ) திருநெல்வேலி எரிவலம் வந்த நல்லூர் கற்குளம் ( வல்லநாட்டைச் சார்ந்தது ) பனையூர் குமங்காவனம் அல்லது குறுங்களாவனம் ( கீழைப்பாவூருக்குச் சமீபமாகவுள்ள ) என்பன . இக்குழாத்தின் செல்லோரும் ஒரேலி . மான சமயக்கொள் கையை உடையவர்களல்லர் ; தங்கள் தங்கள் முன்னோர்கள் தழுவிவக் தஇம் வை திகமா பதமானகொள்கை . எதுவோ அதனையே மேற்கொ ண்டவர்கள் இஃது அவரவர்கள் இயற்றிய நூல்களாலும் தனிப்பா டல்களாலும் விளங்கும் . பாடுதுறைமுதலிய பற்பல நூல்களியற்றிய தத்துவராயரும் வர தங்க ராமபாண்டியருடைய ஆசிரியராகிய ஈசானமுனிவரும் ஆனந்த லகரி சௌந்தரியலகரி முதலிய நூல்களியற்றிய வீரைக் கவிராச பண்டிதரும் ஞான வாசிட்ட காலாசிரியரான ஆளவந்தான் அல்லது ஆளவந்தான் மாதவபட்ட சென்பவரும் பகவத்கீதை பியற்றிய ஸ்ரீ பட்டரும் பராபரை மாலைபாடிய அம்பிகாபதியும் நெல்லை வருக்கக்