திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

2.எ.--ஞானோபதேசஞ்செய்த திருவிளையாடல் தகங் பரிவினிங் கெய்தற் கென்ன பாக்கியஞ் செய்தே மிந்த வரிய செங் கனகத் தோடு மமர்வமென் 12றுதியிட்டுப் பொருவரும் படையை மிக்க பொன்.பரித் தவரை மற்றும் வரிசையுள் ளவரை யங்கண் வரவழைத் தருளிச் செய்வார். (சக) வார்புக மாடித் திங்களிற் குதிரை வந்திடா தாவணி மதியிற் லாம் கரைதொறு பிறங்கு மைா மோ வில்லை காவல்கூ ரரும்பொருட் கெல் பரிகனி கொண்டு வருகுவ வியானே பாண்டியற் 3.தரையுமிச் செய்தி தெருமா லுறது கடிது போய் நீங்கள் சிவன் செய நொந்திடாதென்றார், வேறு, ஆங்கவர் போயு வப்ப வரசனுக் குரைப்ப விப்பா வீங்கிவ ரொப்பார் போல யாவையும் விட்டுப் பொய்கை யோங்குநீ ராடி வெண்ணீ றணிந்து'ப ரால யத்துப் பாங்குறு மிறைவன் தன்னைப் பணி குவான் றனிய டைந்தார். (ச.க.) திருந்திய சிகையு நூலுஞ் 6 செவ்வியிற் றுளங்க வானுள் பிரிந்ததா பகைக்கணத்துள் விளங்குதண் மதிய மென்னப் பரிந்துமா ணவர்கள் சூழப் பத்தனார் வாவு பார்த்துப் பெருந்துறைக் குருந்த நீழ லிருந்தனன் பெரிய 7வாசான். {சச) காசினான் மறைமு ழங்கக் கருணையிற் சிறந்திருந்த 8 தேசிகே சனைக்கா ணாமுன் செயலழிந் துடலங் கம்பித் தாசிலா விதியி னெட்டா வஞ்சினான் மண்ணிற் றோயப் பாசமூன் நகல் வீழ்ந்து பன்முறை பணிந்து நின்றார். ஈன்றவர் தம்மை யன்பு நீடிய திருநோக்கத்தால் வென்றிகொள் சிரமுன் காக மேவுதா ளீற தாக வொன்றிய மந்திரத்தா னோக்கிநோக் குபதே சத்தான் மன்றுற வுபதே சித்து முன்னுற வரவழைத்தான், (சு) சக. பாக்கியம் - புண்ணியம், அறுதியிட்டு - நிச்சயித்து. 52. நீங்கள் போய் உரையும். சக, ஒப்பார்போல - இசாசகாரியங்களை ஒழுங்குபடச்செய்யும் இயல் புடையாரைப்போல; "'பெரியசெல்வரொப்பார்போல்'', "மனமகிழ்ந்து விரைத் தொப்பார்போலச் சென்று' என்பர். என்றும்; 3', எக; ''ஒவ்வாதார் தாலா கனவ ரொப்பார்மற் றெனைவர் ' (சீவக. கந) என்பதையும் அதனுரையை யும்பார்க்க, சர். காசு இல் நான்மறை. எட்டால் - அஷ்டாங்க வந்தனத்தால், அஞ் சினால் - ஐந்து அங்கவத் தனத்தால், பாசமூன்று - மும்ம wம். சசு. நோக்குப்தேசம் - சக்ஷர் தீdை. {பி - ம்.) 1'உறுதி' 'புகலாடித்' 8 உரையுமி : 4' போநீங்கள்' 'ஒப்பர்' ii 'செவ்வையித்' 'வாணன்' 'தேசிகன் தனை' 15
2 . . - - ஞானோபதேசஞ்செய்த திருவிளையாடல் தகங் பரிவினிங் கெய்தற் கென்ன பாக்கியஞ் செய்தே மிந்த வரிய செங் கனகத் தோடு மமர்வமென் 12றுதியிட்டுப் பொருவரும் படையை மிக்க பொன் . பரித் தவரை மற்றும் வரிசையுள் ளவரை யங்கண் வரவழைத் தருளிச் செய்வார் . ( சக ) வார்புக மாடித் திங்களிற் குதிரை வந்திடா தாவணி மதியிற் லாம் கரைதொறு பிறங்கு மைா மோ வில்லை காவல்கூ ரரும்பொருட் கெல் பரிகனி கொண்டு வருகுவ வியானே பாண்டியற் 3 . தரையுமிச் செய்தி தெருமா லுறது கடிது போய் நீங்கள் சிவன் செய நொந்திடாதென்றார் வேறு ஆங்கவர் போயு வப்ப வரசனுக் குரைப்ப விப்பா வீங்கிவ ரொப்பார் போல யாவையும் விட்டுப் பொய்கை யோங்குநீ ராடி வெண்ணீ றணிந்து ' ரால யத்துப் பாங்குறு மிறைவன் தன்னைப் பணி குவான் றனிய டைந்தார் . ( . . ) திருந்திய சிகையு நூலுஞ் 6 செவ்வியிற் றுளங்க வானுள் பிரிந்ததா பகைக்கணத்துள் விளங்குதண் மதிய மென்னப் பரிந்துமா ணவர்கள் சூழப் பத்தனார் வாவு பார்த்துப் பெருந்துறைக் குருந்த நீழ லிருந்தனன் பெரிய 7வாசான் . { சச ) காசினான் மறைமு ழங்கக் கருணையிற் சிறந்திருந்த 8 தேசிகே சனைக்கா ணாமுன் செயலழிந் துடலங் கம்பித் தாசிலா விதியி னெட்டா வஞ்சினான் மண்ணிற் றோயப் பாசமூன் நகல் வீழ்ந்து பன்முறை பணிந்து நின்றார் . ஈன்றவர் தம்மை யன்பு நீடிய திருநோக்கத்தால் வென்றிகொள் சிரமுன் காக மேவுதா ளீற தாக வொன்றிய மந்திரத்தா னோக்கிநோக் குபதே சத்தான் மன்றுற வுபதே சித்து முன்னுற வரவழைத்தான் ( சு ) சக . பாக்கியம் - புண்ணியம் அறுதியிட்டு - நிச்சயித்து . 52 . நீங்கள் போய் உரையும் . சக ஒப்பார்போல - இசாசகாரியங்களை ஒழுங்குபடச்செய்யும் இயல் புடையாரைப்போல ; ' பெரியசெல்வரொப்பார்போல் ' ' மனமகிழ்ந்து விரைத் தொப்பார்போலச் சென்று ' என்பர் . என்றும் ; 3 ' எக ; ' ' ஒவ்வாதார் தாலா கனவ ரொப்பார்மற் றெனைவர் ' ( சீவக . கந ) என்பதையும் அதனுரையை யும்பார்க்க சர் . காசு இல் நான்மறை . எட்டால் - அஷ்டாங்க வந்தனத்தால் அஞ் சினால் - ஐந்து அங்கவத் தனத்தால் பாசமூன்று - மும்ம wம் . சசு . நோக்குப்தேசம் - சக்ஷர் தீdை . { பி - ம் . ) 1 ' உறுதி ' ' புகலாடித் ' 8 உரையுமி : 4 ' போநீங்கள் ' ' ஒப்பர் ' ii ' செவ்வையித் ' ' வாணன் ' ' தேசிகன் தனை ' 15