திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், தண்டை நோய் பிர மேகந் தலைக்கனங் கொண்டு மாண்டன சில்பெருங் கோடகம். (கச) துற்ற மற்றை வரிசைத் துரகமும் வற்றி யுய்யுமுய் யாவென மன்னின பொற்பி லங்கு புதுப்பரி யிங்குகங் கொற்ற மோங்க விரைவிற் கொளப்படும். மண்ணி னீண்மறு மண்டலங் கொள்பவர்க் கெண்ணி லங்கொ ரிலக்க மிவுளிகள் கண்ணு பந்தியிற் கட்டத் தகுமென வுண்ணி றைந்த விருப்பி னுரை செய்தார். (கசு) வேறு, மற்றவ ரியம்பக் கொற்றவன் கற்ற வாதவூர் முனிவரை யழைத் திங், குற்றுயர் புறுநங் காரிய மனைத்து நின்னுணர் வாலுணர் கின்றே, நற்பிர மாணி நீயலா லுண்டோ நானிலத் தமைச்சர்க டம்முட், கற்றறி வள்ள தலைவனே நினக்கோர் காரிய முணர்த்துவங் கேண்மோ (கஎ) பகர்ந்தனர் வந்து பரித்துறை யாளர் பரிவுறு நம்பரி யனைத்து, மகந்தரு நோயால் வீந்தன வென்றே யேறைப்படுங் காசணி தூசு, தகு ம்பெருங் கனகம் வேண்டுப் வெடுத்துத் தாவுமாவிறங்குபட் டினத்துப், புகுந்துயர் பரிகொண் டணைந்திட வேண்டும் புரவிர லிலக்கணத் தியைய. (கஅ ) வேறு, என்றது சொல்ல வாழ்த்தி யான்சொன்மி னெனவே சொன்னார் தன் றருள் செய்த மாற்ற நாதனே விரைவிற் செய்வ லின்று விடைதா வென்ன வியம்பிநவ் விடையிற் போந்து துன்றுபொன் னறைமாட் டெய்தக் காவல ரெதிர்து தித்தார். (க.) ---- - ----------. - -- - --- ---- - - கரு, துற்ற - நெருங்கின. கொளப்படும் - கொள்ளல் வேண்டும்; தேற்ற வினை. கசு. ம.ம மண்டலம் - வேற்றரசர் தேயங்கள், பக்தி - குதிரைச்சாலை, கட்ட டத்தகும்! தேத்தவினை. கஅ. அகம் - பாவம். வீக்தனவென்று பகர்ந்தனரெனக்கூட்டுக. அறை- பொன்னறை, புரவிதால் - அசுவசாஸ்திரங்கள்; சூரியனாலும் சாலிகோத்திரரா லும் அந்நூல்கள் செய்யப்பட்டுள்ளன வென்பர். கசு, மாந்தம் என்தென்ச. விடை - உத்தரவு, காளை, சிலேடை, (பி-ம்.) 1'பிறமேகத் தலைக்கணங்' உணர்த்துவல்' 3' அறைபடுங் காச மைதுசு: 4 சொல்லா முன்னா ரினதஞ்சியான் சொல்வதானேன்', 'சொல்ல வாழ்த்த சொல்லினனெனவே செல்கல்'
கஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் தண்டை நோய் பிர மேகந் தலைக்கனங் கொண்டு மாண்டன சில்பெருங் கோடகம் . ( கச ) துற்ற மற்றை வரிசைத் துரகமும் வற்றி யுய்யுமுய் யாவென மன்னின பொற்பி லங்கு புதுப்பரி யிங்குகங் கொற்ற மோங்க விரைவிற் கொளப்படும் . மண்ணி னீண்மறு மண்டலங் கொள்பவர்க் கெண்ணி லங்கொ ரிலக்க மிவுளிகள் கண்ணு பந்தியிற் கட்டத் தகுமென வுண்ணி றைந்த விருப்பி னுரை செய்தார் . ( கசு ) வேறு மற்றவ ரியம்பக் கொற்றவன் கற்ற வாதவூர் முனிவரை யழைத் திங் குற்றுயர் புறுநங் காரிய மனைத்து நின்னுணர் வாலுணர் கின்றே நற்பிர மாணி நீயலா லுண்டோ நானிலத் தமைச்சர்க டம்முட் கற்றறி வள்ள தலைவனே நினக்கோர் காரிய முணர்த்துவங் கேண்மோ ( கஎ ) பகர்ந்தனர் வந்து பரித்துறை யாளர் பரிவுறு நம்பரி யனைத்து மகந்தரு நோயால் வீந்தன வென்றே யேறைப்படுங் காசணி தூசு தகு ம்பெருங் கனகம் வேண்டுப் வெடுத்துத் தாவுமாவிறங்குபட் டினத்துப் புகுந்துயர் பரிகொண் டணைந்திட வேண்டும் புரவிர லிலக்கணத் தியைய . ( கஅ ) வேறு என்றது சொல்ல வாழ்த்தி யான்சொன்மி னெனவே சொன்னார் தன் றருள் செய்த மாற்ற நாதனே விரைவிற் செய்வ லின்று விடைதா வென்ன வியம்பிநவ் விடையிற் போந்து துன்றுபொன் னறைமாட் டெய்தக் காவல ரெதிர்து தித்தார் . ( . ) - - - - - - - - - - - - - - - . - - - - - - - - - - - - - கரு துற்ற - நெருங்கின . கொளப்படும் - கொள்ளல் வேண்டும் ; தேற்ற வினை . கசு . . மண்டலம் - வேற்றரசர் தேயங்கள் பக்தி - குதிரைச்சாலை கட்ட டத்தகும் ! தேத்தவினை . கஅ . அகம் - பாவம் . வீக்தனவென்று பகர்ந்தனரெனக்கூட்டுக . அறை பொன்னறை புரவிதால் - அசுவசாஸ்திரங்கள் ; சூரியனாலும் சாலிகோத்திரரா லும் அந்நூல்கள் செய்யப்பட்டுள்ளன வென்பர் . கசு மாந்தம் என்தென்ச . விடை - உத்தரவு காளை சிலேடை ( பி - ம் . ) 1 ' பிறமேகத் தலைக்கணங் ' உணர்த்துவல் ' 3 ' அறைபடுங் காச மைதுசு : 4 சொல்லா முன்னா ரினதஞ்சியான் சொல்வதானேன் ' ' சொல்ல வாழ்த்த சொல்லினனெனவே செல்கல் '