திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

காசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். (சு) ஆதியா தித்தன் 1சோம னக்கினி தமது பேரால் வேதியர் தமைவந் தேத்தி விளம்புமுன் னுகங்கண் மூன்றுங் காதலின் வணங்கக் கண்டு கடையுகம் வாத ராச வீதியின் வணங்க வாத புரமென நிகழு மூதூர், தெரிவையர் விழியை யேய்க்குஞ் சேல்வளை களத்தை யேய்க்கும் பரிபுரப் பதத்தை யேய்க்கும் பேங்கயம் பழனந் தோறும் தருமுகிற் றானை போர்த்துத் தாரகை முத்தம் பூணக் கருதிநீள் சமூகை யேய்க்குங் கன்னலைச் செந்நெ லேய்க்கும். (ரு) மன்னுமிக் நகரி தன்னுண் மானமங் கலத்தா சாகும் தொன்னெறி 3 முனிவ ராமா மாத்தியர் தொழுகு லத்து நன்னெறி விடையிற் போக்தோர் நன்கணத் தலைவர் நாம மின்னெறி வாத ஆர சென்னவந் து தயஞ் செய்தார். மன்னுமுற் றொடர்பி னாவே மாசற வீசெட் டாண்டுண் முன்னை நூ னீதி நூன்மற் றியாவையு முற்றக் கற்றுக் கொன்னுற வளரக் கேட்ட கொற்றவ னயந்த ழைத்துத் தன்னுடை கேன்னா மத்தாற் றலைமைசேர் நாமஞ் சாத்தி (எ) சைகாட்ட" (உa : #' ); ''வாத ஆரிளில் வந்தினி தாளிப், பாதச் சிலம்பொலி காட்டிய பண்டம்" (கருவா, கீர்த்தி. 52 - ஈ) என்பதனாலு மூர்க. வேத நாதரென்பது, அத்தலத்து சிவபெருமாற்றுடைய திருகாமமாதம்லின் 'வேதாா யகனார்' என்றார்; 'வேதியர்' என்பர்மேலும்; 1. திருமால் வந்த சித்தபொ முது "வேதாஹம்” என்த சுருதி, சிவலிங்கப் பெருமானிடமிருந்து தோன்றி னமையின், இத்திருநாமம் அமைந்ததென்று அத்தலத்து வடமொழிப்புரா ணம் தெரிவிக்கின்றது, 1. ஆதியாகிய ஆதித்தன், சோமன் சந்திரன். காதராசன் வாயுதேவன், ரு. வளை - சங்கு, 'கரும்பல்ல நெல் லெள்ளக் கமுகல்ல கரும்பென்ன" (பெரிய, நாடு, கரு) என்பதை இச்செய்புளின் + - ஆம் அடி ஒத்துள்ளது. சு. மானமங்கலமென்பது திரவாத வுரரடைய முன்னையோரிருந்த ஊரி ன் பெயரென்று தெரிகின்றது; மா புரமெனவும் வழக்கும், இந்நூல், உa! அ. ஆம்செய்யுளிலுள்ள," இரதி விருசின் மான்புரமெனுங் கொடுமை பொறு க்க கீலேன்" என்பது ஆராயத்தக்கது. ஒருகணகாதர், சிவ பெருமான் கட்டளைப் படியே வந்து திருவாத்தாராக அவதரித்தன ரென்பதை, ''கா தர் தமிலொ ருவன் விடையிர் போந்து கமழ்மது மகிழ்வாத புரத்து வாழர், தணராமாத் இயர்குவத்துட் டோன்றி" (கடம்ப, இல்லா. உஎ) என்பதனாலும் உணர்க. இந்நூலி ஒள்ள 'இத்தகைமை பித்திகா: மெல்பையினி ஓட்புக விலங்குகண நாத னெருவன்” (2.2: ;) என்,து இங்கே அறியற்பாலது, இச்சரிதவிரிவை, இருவுத்தரகோசமங்கைப்புராணம், பார்ப்பதி தவம்புரிந்த அத்தியாயத் தாலுமுணர்க, ' எ. முன்ளை நூல் - வேதமுதலியன. தன் வடை நன்னாமத்தால் தலைமை சேர்காமம் - தெ.ப் போவன் பரமராயரென்பது; ஆல்: SF; "தென்னவன் பிரம (பி. ம்.) 1'சோமனசனிகள்', 'சோமனசவினி' 2 பங்கயப்பழனர்' 'முனி வராயமாத்தியர்' 4'கொற்றவன் வந்தழைத்து' மேன்மைத்தாத்'
காசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . ( சு ) ஆதியா தித்தன் 1சோம னக்கினி தமது பேரால் வேதியர் தமைவந் தேத்தி விளம்புமுன் னுகங்கண் மூன்றுங் காதலின் வணங்கக் கண்டு கடையுகம் வாத ராச வீதியின் வணங்க வாத புரமென நிகழு மூதூர் தெரிவையர் விழியை யேய்க்குஞ் சேல்வளை களத்தை யேய்க்கும் பரிபுரப் பதத்தை யேய்க்கும் பேங்கயம் பழனந் தோறும் தருமுகிற் றானை போர்த்துத் தாரகை முத்தம் பூணக் கருதிநீள் சமூகை யேய்க்குங் கன்னலைச் செந்நெ லேய்க்கும் . ( ரு ) மன்னுமிக் நகரி தன்னுண் மானமங் கலத்தா சாகும் தொன்னெறி 3 முனிவ ராமா மாத்தியர் தொழுகு லத்து நன்னெறி விடையிற் போக்தோர் நன்கணத் தலைவர் நாம மின்னெறி வாத ஆர சென்னவந் து தயஞ் செய்தார் . மன்னுமுற் றொடர்பி னாவே மாசற வீசெட் டாண்டுண் முன்னை நூ னீதி நூன்மற் றியாவையு முற்றக் கற்றுக் கொன்னுற வளரக் கேட்ட கொற்றவ னயந்த ழைத்துத் தன்னுடை கேன்னா மத்தாற் றலைமைசேர் நாமஞ் சாத்தி ( ) சைகாட்ட ( உa : # ' ) ; ' ' வாத ஆரிளில் வந்தினி தாளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்டம் ( கருவா கீர்த்தி . 52 - ) என்பதனாலு மூர்க . வேத நாதரென்பது அத்தலத்து சிவபெருமாற்றுடைய திருகாமமாதம்லின் ' வேதாா யகனார் ' என்றார் ; ' வேதியர் ' என்பர்மேலும் ; 1 . திருமால் வந்த சித்தபொ முது வேதாஹம் என்த சுருதி சிவலிங்கப் பெருமானிடமிருந்து தோன்றி னமையின் இத்திருநாமம் அமைந்ததென்று அத்தலத்து வடமொழிப்புரா ணம் தெரிவிக்கின்றது 1 . ஆதியாகிய ஆதித்தன் சோமன் சந்திரன் . காதராசன் வாயுதேவன் ரு . வளை - சங்கு ' கரும்பல்ல நெல் லெள்ளக் கமுகல்ல கரும்பென்ன ( பெரிய நாடு கரு ) என்பதை இச்செய்புளின் + - ஆம் அடி ஒத்துள்ளது . சு . மானமங்கலமென்பது திரவாத வுரரடைய முன்னையோரிருந்த ஊரி ன் பெயரென்று தெரிகின்றது ; மா புரமெனவும் வழக்கும் இந்நூல் உa ! . ஆம்செய்யுளிலுள்ள இரதி விருசின் மான்புரமெனுங் கொடுமை பொறு க்க கீலேன் என்பது ஆராயத்தக்கது . ஒருகணகாதர் சிவ பெருமான் கட்டளைப் படியே வந்து திருவாத்தாராக அவதரித்தன ரென்பதை ' ' கா தர் தமிலொ ருவன் விடையிர் போந்து கமழ்மது மகிழ்வாத புரத்து வாழர் தணராமாத் இயர்குவத்துட் டோன்றி ( கடம்ப இல்லா . உஎ ) என்பதனாலும் உணர்க . இந்நூலி ஒள்ள ' இத்தகைமை பித்திகா : மெல்பையினி ஓட்புக விலங்குகண நாத னெருவன் ( 2 . 2 : ; ) என் து இங்கே அறியற்பாலது இச்சரிதவிரிவை இருவுத்தரகோசமங்கைப்புராணம் பார்ப்பதி தவம்புரிந்த அத்தியாயத் தாலுமுணர்க ' . முன்ளை நூல் - வேதமுதலியன . தன் வடை நன்னாமத்தால் தலைமை சேர்காமம் - தெ . ப் போவன் பரமராயரென்பது ; ஆல் : SF ; தென்னவன் பிரம ( பி . ம் . ) 1 ' சோமனசனிகள் ' ' சோமனசவினி ' 2 பங்கயப்பழனர் ' ' முனி வராயமாத்தியர் ' 4 ' கொற்றவன் வந்தழைத்து ' மேன்மைத்தாத் '