திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசு. - ஆனையெய்த திருவிளையாடல். 40, வேறு. கன்றிய சமணர் மாளக் கவுரிய னணுகி யானை பொன்றிய தல்லாற் கல்லாம் புதுமையைப் பார் செய்த வென்றியைப் பாரீ சந்தோ வெல்லயார் வல்லார் நந்தக் தென்றமிழ்ச் சொக்க னல்லாற் றெய்வம்வே றுண்டோ வென்றான். வடிவுடைக் க.-வு பளங்கண் மறைகுவா னெருப்ப திங்கால் விடுவிசைப் புாவி மேன்முன் 2விரைந்திறை யேவப் போனோன் படிபுக முமைச்ச சோகம் பன்முறை ஃபணிக் தெழுந்து கடிகமழ் கமலப் பொற்றாள் பிடித்தனன் கருத்துட் கொண்டு, (உச) இவ்விடத் தென்று நின்றே யித்திருக் கோலங் தன்னை மெய்வாப் பழிச்சு வோர்க்கு வேண்டிய வரங்க ணல்கிச் செவ்வையிற் காத்தல் வேண்டுந் தீர்த்தனே பத்தர் வாழ்வே கொவ்வையங் கனிவாய் மங்கை கொழுகனே யெனத்து தித்தான். () இச்சையி னடியார் தங்கட் கெளியம்பா மாத லாலே நிச்சய மாக விங்கு நிற்கின்றே நின்போ லெம்பாற் நச்சமிலாக வன்பற் கண்டில மடிவி டென்று நச்செயிற் றரவக் கச்சை நாயக னருளிச் செய்தான், (உசு) அருளினா னிறைந்த தென்ன னடிக்கம லங்கள் விட்டுப் பொருவில்பல் சிறப்புஞ் செய்து போற்றினன் புவியோர் போற்றப் பரிவொடு நின்றா னங்கண் பணிவுடைப் பக்தர்க் கென்றும் பெருக வேண் டுவகொ டுப்பான் காரணம் பிறங்க வென்றே. (உஎ ) -------- -- -- - " --- - ஊனெழு குன்றை யானை மலையென வொழிந்த குன்றை மனமி லாவி லத்தி மலையென வெய்த கோவைத் தேனலர்த் தொடையட் டாலைச் சேவக னென்ன நாம மாநிலத் தன்று முன்னா மன்னிட வழங்கு மன்றே, (உn) உட. கல் - மலை. உச. வடிவுடைக்கடவுள் - சுந்தரேசர். உரு. இச்செய்யுளால், பண்டைக் காலத்தில் அட்டாலைச் சேவகருடைய திருவுருவமிருந்ததென்றும் அது வழிபடப் பெற்றுவந் ததென்றும் தெரிகின்றது, உசு, 'அடியார் தங்கட் கெளியம்யாம்': ' அடியவர்க்கெளிய சுந்தரன்', 'அடியவர்க்கெளிய சொக்கன்', 'அடியவர்க்கொளியவர்', 'அடியவர்க்கெளிய வெம்பெருமான்' என்று இந்நூலில் பலவிடங்களில் வந்திருத்தல் காண்க. கச்சம் - அகாவு. உஎ, பிறங்க நின்றான். (பி.ம்.) 'ளக்கன்' 2 விரைந்தருள் புரியப்போனோன்' பணிந்து போந்து' 4 'பழிச்சினோர்க்கு வழங்கிற்றன்தே'
உசு . - ஆனையெய்த திருவிளையாடல் . 40 வேறு . கன்றிய சமணர் மாளக் கவுரிய னணுகி யானை பொன்றிய தல்லாற் கல்லாம் புதுமையைப் பார் செய்த வென்றியைப் பாரீ சந்தோ வெல்லயார் வல்லார் நந்தக் தென்றமிழ்ச் சொக்க னல்லாற் றெய்வம்வே றுண்டோ வென்றான் . வடிவுடைக் . - வு பளங்கண் மறைகுவா னெருப்ப திங்கால் விடுவிசைப் புாவி மேன்முன் 2விரைந்திறை யேவப் போனோன் படிபுக முமைச்ச சோகம் பன்முறை ஃபணிக் தெழுந்து கடிகமழ் கமலப் பொற்றாள் பிடித்தனன் கருத்துட் கொண்டு ( உச ) இவ்விடத் தென்று நின்றே யித்திருக் கோலங் தன்னை மெய்வாப் பழிச்சு வோர்க்கு வேண்டிய வரங்க ணல்கிச் செவ்வையிற் காத்தல் வேண்டுந் தீர்த்தனே பத்தர் வாழ்வே கொவ்வையங் கனிவாய் மங்கை கொழுகனே யெனத்து தித்தான் . ( ) இச்சையி னடியார் தங்கட் கெளியம்பா மாத லாலே நிச்சய மாக விங்கு நிற்கின்றே நின்போ லெம்பாற் நச்சமிலாக வன்பற் கண்டில மடிவி டென்று நச்செயிற் றரவக் கச்சை நாயக னருளிச் செய்தான் ( உசு ) அருளினா னிறைந்த தென்ன னடிக்கம லங்கள் விட்டுப் பொருவில்பல் சிறப்புஞ் செய்து போற்றினன் புவியோர் போற்றப் பரிவொடு நின்றா னங்கண் பணிவுடைப் பக்தர்க் கென்றும் பெருக வேண் டுவகொ டுப்பான் காரணம் பிறங்க வென்றே . ( உஎ ) - - - - - - - - - - - - - - - - - ஊனெழு குன்றை யானை மலையென வொழிந்த குன்றை மனமி லாவி லத்தி மலையென வெய்த கோவைத் தேனலர்த் தொடையட் டாலைச் சேவக னென்ன நாம மாநிலத் தன்று முன்னா மன்னிட வழங்கு மன்றே ( உn ) உட . கல் - மலை . உச . வடிவுடைக்கடவுள் - சுந்தரேசர் . உரு . இச்செய்யுளால் பண்டைக் காலத்தில் அட்டாலைச் சேவகருடைய திருவுருவமிருந்ததென்றும் அது வழிபடப் பெற்றுவந் ததென்றும் தெரிகின்றது உசு ' அடியார் தங்கட் கெளியம்யாம் ' : ' அடியவர்க்கெளிய சுந்தரன் ' ' அடியவர்க்கெளிய சொக்கன் ' ' அடியவர்க்கொளியவர் ' ' அடியவர்க்கெளிய வெம்பெருமான் ' என்று இந்நூலில் பலவிடங்களில் வந்திருத்தல் காண்க . கச்சம் - அகாவு . உஎ பிறங்க நின்றான் . ( பி . ம் . ) ' ளக்கன் ' 2 விரைந்தருள் புரியப்போனோன் ' பணிந்து போந்து ' 4 ' பழிச்சினோர்க்கு வழங்கிற்றன்தே '