திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

க00 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் மொஞ்ச சக் கைய ரந்த மும்மத வருவி பாயும் வெஞ்சினத் தறுகட் செங்கட் குஞ்சா வெற்பை நோக்கிப் பஞ்சவன் றன்னை யந்தண் பதியொடு மெடுத்துச் சேர விஞ்சவோர் கவள மாக விழுங்கென வறைந்து விட்டார். ஆலகா லங்க டுப்ப வடர்ந்தகிம் புரிவெண் கோட்டாற் கோலமா முகிலைப் பீறிக் குத்திவான் முகடு சாடி மேலும் வதிர்த்து நாகம் வெருக்கொள் மிதித்துக் கூடச் 4 சாலும் வெஞ் சமண ரோடு நடந்தது தரணி யேங்க. 5 மதுரைநீேட் டைந்து கூப்பி டெனவட கீழைக் கோணத் ததிர்வொடு தோன்றக் கண்ட வச்சமி லாத வென்றி முதுவலிச் செழிய னஞ்சி முடிமணி யெனக்களித்த விதுமுடி யாற்குரைப்ப லென்னவா லயத்து மேவி, 6 பெருமநின் னருளி னாலே பிறிதொரு வருக்கு மஞ்சே னருகர்மந் திரித்துச் சேர விழுங்கென வறைந்து விட்ட பரியகைக் கூற்ற மென்னும் பகட்டினாற் கலங்கி னேனிங் கொருவரு மிலைநீ யல்லாற் காத்தரு ளொல்லை யென்றான், அரசகேள் கீழ்பா லிஞ்சி யணையவட் டாலை கட்டின் 9 றுரனொடும் வில்லா ளாகி யொல்லைவர் தெவருங் காணக் கரிகரி யாக வெய்வல் கலங்கிடே லென்றோர் வாக்குத் தெரிவுற வாகா யத்திற் சிறந்திடக் கண்டா னன்றே, 10தொழு திறை திருவாக் கென்று சோகம்விட் டகம கிழ்ந்து பழுதிலா வமைச்ச ரோடும் பன்முறை பழிச்சிப் போந்து முழுவதும் வல்ல தெய்வக் கம்மியர் தம்மான் முன்ன ருழைமதி தவழ யிற்பா லுரைத்தவா றோங்கச் செய்தான். (க்க) சு. மொஞ்சகம் - மயிலிறகின் தொகுதி; மந்திரித்தற்குச் சைனர் கையில் கொள்வது; "தழையுலாக்கையர்" (திருவிள. விருத்த. க.) அ. நீட்டு - தூரம். கூப்பிடு . கூப்புடு நாரம், அதிர்வு - முழக்கம், 'முடி மனியெனக்களித்த' என்றதனால், இவன்காலத்து இரண்டு திருவிளையாடல்கள் நடந்தன வென்பது அறியப்படுகின்றது, 60. அட்டாலை - மதின்மேன் மண்டபம்; அது ஞாயிலென்றுக் கூறப் படும், கரி கரியாக. யானை கரிக்கட்டையாக; கரியாகச் சாட்சியாக வென்று மாம்; கரியாய் மொழியுங் கரியாய் விடாமல், எரியார் தழல் வீழ்க் தெழுத்து" என்றார்; நால்வர் நான்மணி. உரு, கண்டான் - கேட்டறிந்தான். கக, முன்னர் உழைமதி தவழ் எயில் கிழக்குமதில்; “கீழ்பாலிஞ்சி" (10) என்றார். முன்னர் - முதலிலென்றுமாம், உழை - மான், (பி-ம்.) 1'கைக்கையர்' ' துங்கச்' மதித்து' 'சாலவெஞ்' 'மதுரை பூர் கூப் டென்ன வடகீழ மூலைக்கோணத்து' 6 " நீ கடந்து கூப்பீட்டன' 7 'எமக் கணித்த பெருகுகின்' 'பவொடும்' 10 தொழுதனன்'
க00 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் மொஞ்ச சக் கைய ரந்த மும்மத வருவி பாயும் வெஞ்சினத் தறுகட் செங்கட் குஞ்சா வெற்பை நோக்கிப் பஞ்சவன் றன்னை யந்தண் பதியொடு மெடுத்துச் சேர விஞ்சவோர் கவள மாக விழுங்கென வறைந்து விட்டார் . ஆலகா லங்க டுப்ப வடர்ந்தகிம் புரிவெண் கோட்டாற் கோலமா முகிலைப் பீறிக் குத்திவான் முகடு சாடி மேலும் வதிர்த்து நாகம் வெருக்கொள் மிதித்துக் கூடச் 4 சாலும் வெஞ் சமண ரோடு நடந்தது தரணி யேங்க . 5 மதுரைநீேட் டைந்து கூப்பி டெனவட கீழைக் கோணத் ததிர்வொடு தோன்றக் கண்ட வச்சமி லாத வென்றி முதுவலிச் செழிய னஞ்சி முடிமணி யெனக்களித்த விதுமுடி யாற்குரைப்ப லென்னவா லயத்து மேவி 6 பெருமநின் னருளி னாலே பிறிதொரு வருக்கு மஞ்சே னருகர்மந் திரித்துச் சேர விழுங்கென வறைந்து விட்ட பரியகைக் கூற்ற மென்னும் பகட்டினாற் கலங்கி னேனிங் கொருவரு மிலைநீ யல்லாற் காத்தரு ளொல்லை யென்றான் அரசகேள் கீழ்பா லிஞ்சி யணையவட் டாலை கட்டின் 9 றுரனொடும் வில்லா ளாகி யொல்லைவர் தெவருங் காணக் கரிகரி யாக வெய்வல் கலங்கிடே லென்றோர் வாக்குத் தெரிவுற வாகா யத்திற் சிறந்திடக் கண்டா னன்றே 10தொழு திறை திருவாக் கென்று சோகம்விட் டகம கிழ்ந்து பழுதிலா வமைச்ச ரோடும் பன்முறை பழிச்சிப் போந்து முழுவதும் வல்ல தெய்வக் கம்மியர் தம்மான் முன்ன ருழைமதி தவழ யிற்பா லுரைத்தவா றோங்கச் செய்தான் . ( க்க ) சு . மொஞ்சகம் - மயிலிறகின் தொகுதி ; மந்திரித்தற்குச் சைனர் கையில் கொள்வது ; தழையுலாக்கையர் ( திருவிள . விருத்த . . ) . நீட்டு - தூரம் . கூப்பிடு . கூப்புடு நாரம் அதிர்வு - முழக்கம் ' முடி மனியெனக்களித்த ' என்றதனால் இவன்காலத்து இரண்டு திருவிளையாடல்கள் நடந்தன வென்பது அறியப்படுகின்றது 60 . அட்டாலை - மதின்மேன் மண்டபம் ; அது ஞாயிலென்றுக் கூறப் படும் கரி கரியாக . யானை கரிக்கட்டையாக ; கரியாகச் சாட்சியாக வென்று மாம் ; கரியாய் மொழியுங் கரியாய் விடாமல் எரியார் தழல் வீழ்க் தெழுத்து என்றார் ; நால்வர் நான்மணி . உரு கண்டான் - கேட்டறிந்தான் . கக முன்னர் உழைமதி தவழ் எயில் கிழக்குமதில் ; கீழ்பாலிஞ்சி ( 10 ) என்றார் . முன்னர் - முதலிலென்றுமாம் உழை - மான் ( பி - ம் . ) 1 ' கைக்கையர் ' ' துங்கச் ' மதித்து ' ' சாலவெஞ் ' ' மதுரை பூர் கூப் டென்ன வடகீழ மூலைக்கோணத்து ' 6 நீ கடந்து கூப்பீட்டன ' 7 ' எமக் கணித்த பெருகுகின் ' ' பவொடும் ' 10 தொழுதனன் '