திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசா. - ஆனையெய்த திருவிளையாடல், சுகூ க] தந்திர மிக்க முந்தையோர் சோழன் றானையால் வெல்லமாட் 1...ாமன், மந்திர வாதஞ் செய் துகை தவனை மதுரையம் பதியொடுங் கூட, முந்துற வெல்லக் கடவமென் றெண்ணி முடிவில் பல் பொருள் களுங் கொடுத்து, வெந்திற லமணர் தங்கள் பாற் செல்ல விட்டனன் 3 கட்டி நெட் டோலை. வேறு! நம்பெரு மடிகள் காண்க நலந்தரும் வளவ னோலை யெம்பெரும் பொன்னி நன்னாட் டிலங்குயர் பதிகண் மிக்க 4 செம்பொனோ டளிப்ப வின்று செழியனை மதுரை யோடும் வம்புறக் கோறல் வேண்டு மந்திர வாதத் தென்றே, முட்டவெண் கிரிக்கண் வாழு முதல்வரெண் ணாயி ரத்தோர் கட்டவிழ்த் தடைவி னோலை வாசகங் கண்டு வாழ்ந்து சட்டெனக் கூடி யின்றோர் தந்தியைத் தோற்று வித்து விட்டிமைப் பொழுதிற் சேர விழுங்குவிப் பேமென் றெண்ணி. (ச) 5மன்றுநீ டசோக நீழன் மந்திர வாதஞ் செய்ய வொன்றிய தூமத் தீயி னோமமார் சத்தி யாலே வென்றியி னடக்கு மேரு வென்னவோர் வேழக் தோன்றி நன் றிகொள் புவன மூன்று நடுங்கிட வதிர்ந்த தன்றே. உ. "மறமலி யமண ரெல்லா மந்திரவாதஞ்செய்து" என்டர்பின்; ந.சு:2 எண்ணி நெட்டோலையைக்கட்டி விட்டான், கூ, பதிகள் - ஊர்கள். என்று கெட்டோலையைக் கட்டிவிட்டனனென் மூன்னேகூட்டுக. +. எண்கிரி - எட்டுமல; அவை பலவாறு வழங்கும்; அவற்றின் பெயர் களை, சைனர்களுள் வழங்குவதாகிய, ''பரங்குன் றொருவகம் பப்பாரம் பள்ளி, யருக்குன்றம் பேராந்தை யானை - பிருங்குன்ற, மென்நெட்டு வெற்பு மொத் தியம்ப வல்லார்க்குச், சென்தெட்டு மோபிறவித் தீக்கு'' என்னும் பழைய வெ பாவாலும், " அஞ்சனங் கௌஞ்சங் கோவத் தனாதிரி கூடங் காஞ்சி, குஞ் சா சைய மேம கூடமே வித்த மென்னு, மஞ்சிவர் வரைக ளெட்டும் வை குறு மமணர்" (திருவிளை. யானை. எ) என்பதனாலு முணர்க; மதுரையைச் சூழ்ந்த எட்டு மலைக ளென்பாருமுளர், வாழ்த்து - மகிழ்ந்து. சட்டென - விரைவாக ந. மன்று - பொதுவான இடம்; மகோகமாம் அருகர், சித்தர், உபாத் தியாயர், ஆசிரியர், சாதுக்களென்லு மிவர்கள் தங்கிய ஐந்திடங்கள் கூடிய மன்றின்கண் நிற்பதாகச் சொல்லப்படுமாதலி, 'மன்று நீடசோகநீழல்' என்றார்: "சக்தியைத்துக் தம்முடன் கூடி, வந்து தலை மயங்கிய வான்பெரு மன்றத்துப், பொலம்பூம் பிண்டி லேங்கிளர் கொழுநிழல்" (சிலப், சுக: கசு - உக) என் பதனாலுணர்க. பி-ம்.) 1'ஒண்பொருள்களும் 2'கட்டி நீட்டோலை', 'கட்டியேயோலை 'காண' 'செம்பொனாடளிப்பன்' 'மன் தனி...கோத' 'ஓமத்தீயில்' அடர் க்குமேரு'
உசா . - ஆனையெய்த திருவிளையாடல் சுகூ ] தந்திர மிக்க முந்தையோர் சோழன் றானையால் வெல்லமாட் 1 . . .ாமன் மந்திர வாதஞ் செய் துகை தவனை மதுரையம் பதியொடுங் கூட முந்துற வெல்லக் கடவமென் றெண்ணி முடிவில் பல் பொருள் களுங் கொடுத்து வெந்திற லமணர் தங்கள் பாற் செல்ல விட்டனன் 3 கட்டி நெட் டோலை . வேறு ! நம்பெரு மடிகள் காண்க நலந்தரும் வளவ னோலை யெம்பெரும் பொன்னி நன்னாட் டிலங்குயர் பதிகண் மிக்க 4 செம்பொனோ டளிப்ப வின்று செழியனை மதுரை யோடும் வம்புறக் கோறல் வேண்டு மந்திர வாதத் தென்றே முட்டவெண் கிரிக்கண் வாழு முதல்வரெண் ணாயி ரத்தோர் கட்டவிழ்த் தடைவி னோலை வாசகங் கண்டு வாழ்ந்து சட்டெனக் கூடி யின்றோர் தந்தியைத் தோற்று வித்து விட்டிமைப் பொழுதிற் சேர விழுங்குவிப் பேமென் றெண்ணி . ( ) 5மன்றுநீ டசோக நீழன் மந்திர வாதஞ் செய்ய வொன்றிய தூமத் தீயி னோமமார் சத்தி யாலே வென்றியி னடக்கு மேரு வென்னவோர் வேழக் தோன்றி நன் றிகொள் புவன மூன்று நடுங்கிட வதிர்ந்த தன்றே . . மறமலி யமண ரெல்லா மந்திரவாதஞ்செய்து என்டர்பின் ; . சு : 2 எண்ணி நெட்டோலையைக்கட்டி விட்டான் கூ பதிகள் - ஊர்கள் . என்று கெட்டோலையைக் கட்டிவிட்டனனென் மூன்னேகூட்டுக . + . எண்கிரி - எட்டுமல ; அவை பலவாறு வழங்கும் ; அவற்றின் பெயர் களை சைனர்களுள் வழங்குவதாகிய ' ' பரங்குன் றொருவகம் பப்பாரம் பள்ளி யருக்குன்றம் பேராந்தை யானை - பிருங்குன்ற மென்நெட்டு வெற்பு மொத் தியம்ப வல்லார்க்குச் சென்தெட்டு மோபிறவித் தீக்கு ' ' என்னும் பழைய வெ பாவாலும் அஞ்சனங் கௌஞ்சங் கோவத் தனாதிரி கூடங் காஞ்சி குஞ் சா சைய மேம கூடமே வித்த மென்னு மஞ்சிவர் வரைக ளெட்டும் வை குறு மமணர் ( திருவிளை . யானை . ) என்பதனாலு முணர்க ; மதுரையைச் சூழ்ந்த எட்டு மலைக ளென்பாருமுளர் வாழ்த்து - மகிழ்ந்து . சட்டென - விரைவாக . மன்று - பொதுவான இடம் ; மகோகமாம் அருகர் சித்தர் உபாத் தியாயர் ஆசிரியர் சாதுக்களென்லு மிவர்கள் தங்கிய ஐந்திடங்கள் கூடிய மன்றின்கண் நிற்பதாகச் சொல்லப்படுமாதலி ' மன்று நீடசோகநீழல் ' என்றார் : சக்தியைத்துக் தம்முடன் கூடி வந்து தலை மயங்கிய வான்பெரு மன்றத்துப் பொலம்பூம் பிண்டி லேங்கிளர் கொழுநிழல் ( சிலப் சுக : கசு - உக ) என் பதனாலுணர்க . பி - ம் . ) 1 ' ஒண்பொருள்களும் 2 ' கட்டி நீட்டோலை ' ' கட்டியேயோலை ' காண ' ' செம்பொனாடளிப்பன் ' ' மன் தனி . . . கோத ' ' ஓமத்தீயில் ' அடர் க்குமேரு '