திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உடு,--மாணிக்கம்விற்ற திருவிளையாடல், கா அன்னியசித் துரமீச்சஞ் செங்காய் செம்மண் நிதுவளை முசு முசுக்கை துளங்கு விரைப், பன்னியசெங் கனியென்பர் நிறந்திருக் குப் பைங்க ருப்பத் துளைகல்லேய் முடங்கல் பொல்லா, மன்னும் வெளி றென்பர்குறை பச்சை கிள்ளை மயிற்கழுத்து நெல்லினிளம் பயிர்பொன் வண்டின், மின்னுதரம் பொன்மையொடு பசுத்த னெய் த்தன் மேற் பத்தி பாய்தனிறங் குணங்க ளென்பர். (2.0) கருகல்வெளி றொக்பெரிரிவே கல்லே மண்ணே காற்றிறுக றராசமொடு குற்ற மெட்டா, மாகதம் விட்ட இயர்புருட சாகஞ் செம் பொன் வண்டகட்டிற் றேனொழுகு நிறமே யென்ப, ருரியவயி டூரிய ம்பொன் மேன்முலைப்பா லொழுகுமொளி யென்பர்கோ மேத கத் தை, மருவுவயி டூரியத்தின் மீது தூய மதுத்துளிமே வியதென்பர் வண்ணந் தானே. (உக) முறைமைகெடா விவைதமக்கு நீதி யொன்றே மும்மணியா வன சொன்ன புருடராக, முறுவயி ரியங்கோமே தகமே யென்றாங் கோதுவர்மற் றிவற்றின்க ணுதித்த வெண்ணின், மறுவறுதோ ரா வல்லி கனக தோரா வல்விமுத லாயினவுண் டென்பர் மற்று, நெறியு ரைப்பி னுளபலவிங் காசர் மாட்டு கேசமுடை யாருமைப்போற் கண்டி லேமால், (22) சாறு,........காயா நெய்தல் கனத்தல் பத்தி, பாய்த லெனக்குணம் பதினொன் றாமே'' (சிலப், கச: கக, விசேடவுரை) என்னுமேற்கோளாலும் உணர்க. 20, வீரை - ஒருவகைமரம். பவழத்தின் குற்றம் இன்னவென்பதை, ‘கருப்பத் துளையவுங் கல்லிடை முடங்கலும், திருக்கு நீங்கிய செங்கொடி கல் லியும்" (சிலப், கச: ககஎ - -) என்பதனாலும், பச்சையின் குணங்ககா, "செய்த்தன் மயிற்கழுத் தொத்தல்பைம் பயிரிற், பசுத்தல் பொன்மை தன்னு டன் பசுத்தல், வத்தி பாய்தல் பொன்வண் டின்வயி, றொத்துத் தெளிதலொ டெட்டுங் குணமே" (சிலப், கச: அச - ரு, விசேடவுரை) என்பதனாலும் முணர்க. உக. பச்சையின் குற்றம் எட்டும், "கருகுதல் வெள்ளை கன்மணல் சீத் றுப், பொரிவு தராச மிறுகுதன் மரகதத், தெண்ணிய குற்ற வயன மொ N' (சிலப். ச: கசை - ந., விசேடவுரை) என்பதனால் தசாய்தத் குரியன. உ.டீ., தமிழ்ப்பிரபந்தங்களுள் ஒன்றாகிய மும்மணிக்கோவை யென்னும் பெயரிலுள்ள மும்மணியென்பன இவையென்பது, இதிலுள்ள மும்மணியா வன என்னும் வாக்கியத்தால் நன்குவிளங்குகின்றது. தோசாவல்லி, தோ மல்லி யெனவும், கனக்தோராவல்லி, கனக புட்பராகமெனவும் வழங்கும். L - ம்.) 'ஈச்சங்காயே' 2 'கருப்புத்துளை' 3 குறைமற்றுக்கிள்ளை' 4 'வத்தி' காற்றிறுக்கல்' 'அவை தமக்கு' மறுவறு தோவல்லி கனகதோ வல்லி - 15
உடு - - மாணிக்கம்விற்ற திருவிளையாடல் கா அன்னியசித் துரமீச்சஞ் செங்காய் செம்மண் நிதுவளை முசு முசுக்கை துளங்கு விரைப் பன்னியசெங் கனியென்பர் நிறந்திருக் குப் பைங்க ருப்பத் துளைகல்லேய் முடங்கல் பொல்லா மன்னும் வெளி றென்பர்குறை பச்சை கிள்ளை மயிற்கழுத்து நெல்லினிளம் பயிர்பொன் வண்டின் மின்னுதரம் பொன்மையொடு பசுத்த னெய் த்தன் மேற் பத்தி பாய்தனிறங் குணங்க ளென்பர் . ( 2 . 0 ) கருகல்வெளி றொக்பெரிரிவே கல்லே மண்ணே காற்றிறுக றராசமொடு குற்ற மெட்டா மாகதம் விட்ட இயர்புருட சாகஞ் செம் பொன் வண்டகட்டிற் றேனொழுகு நிறமே யென்ப ருரியவயி டூரிய ம்பொன் மேன்முலைப்பா லொழுகுமொளி யென்பர்கோ மேத கத் தை மருவுவயி டூரியத்தின் மீது தூய மதுத்துளிமே வியதென்பர் வண்ணந் தானே . ( உக ) முறைமைகெடா விவைதமக்கு நீதி யொன்றே மும்மணியா வன சொன்ன புருடராக முறுவயி ரியங்கோமே தகமே யென்றாங் கோதுவர்மற் றிவற்றின்க ணுதித்த வெண்ணின் மறுவறுதோ ரா வல்லி கனக தோரா வல்விமுத லாயினவுண் டென்பர் மற்று நெறியு ரைப்பி னுளபலவிங் காசர் மாட்டு கேசமுடை யாருமைப்போற் கண்டி லேமால் ( 22 ) சாறு . . . . . . . . காயா நெய்தல் கனத்தல் பத்தி பாய்த லெனக்குணம் பதினொன் றாமே ' ' ( சிலப் கச : கக விசேடவுரை ) என்னுமேற்கோளாலும் உணர்க . 20 வீரை - ஒருவகைமரம் . பவழத்தின் குற்றம் இன்னவென்பதை கருப்பத் துளையவுங் கல்லிடை முடங்கலும் திருக்கு நீங்கிய செங்கொடி கல் லியும் ( சிலப் கச : ககஎ - - ) என்பதனாலும் பச்சையின் குணங்ககா செய்த்தன் மயிற்கழுத் தொத்தல்பைம் பயிரிற் பசுத்தல் பொன்மை தன்னு டன் பசுத்தல் வத்தி பாய்தல் பொன்வண் டின்வயி றொத்துத் தெளிதலொ டெட்டுங் குணமே ( சிலப் கச : அச - ரு விசேடவுரை ) என்பதனாலும் முணர்க . உக . பச்சையின் குற்றம் எட்டும் கருகுதல் வெள்ளை கன்மணல் சீத் றுப் பொரிவு தராச மிறுகுதன் மரகதத் தெண்ணிய குற்ற வயன மொ N ' ( சிலப் . : கசை - . விசேடவுரை ) என்பதனால் தசாய்தத் குரியன . . டீ . தமிழ்ப்பிரபந்தங்களுள் ஒன்றாகிய மும்மணிக்கோவை யென்னும் பெயரிலுள்ள மும்மணியென்பன இவையென்பது இதிலுள்ள மும்மணியா வன என்னும் வாக்கியத்தால் நன்குவிளங்குகின்றது . தோசாவல்லி தோ மல்லி யெனவும் கனக்தோராவல்லி கனக புட்பராகமெனவும் வழங்கும் . L - ம் . ) ' ஈச்சங்காயே ' 2 ' கருப்புத்துளை ' 3 குறைமற்றுக்கிள்ளை ' 4 ' வத்தி ' காற்றிறுக்கல் ' ' அவை தமக்கு ' மறுவறு தோவல்லி கனகதோ வல்லி - 15