திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசு'.--இலச்சினையிட்ட திருவிளையாடல், மருவுபுக ழானருள்சேர் பத்தர் பத்தன் மற்றவன் றன் மனக் கருத்தை முடிப்பா னெண்ணிப், பொருவருந் தன் கோயிலெயில் வாயி னான்கும் பூவியன்மீன் முத்திரைகண் டிடமுண் டாகப், பாவு மதி வொடுவடவா யிலைமுரித்துப் பாதியிய விற்சென்றோ ரியந்திரத்தாற், 8 கரிபரியோன் றனைந்தித்தென் கரையி லேற்றிக் கண்டவெயின் முரிவாயாற் கொண்டு புக்கான். ஒங்கிருளை யவனளவில் வெளிய தாக்கி யோ தரிய சோதிவிமா னத்தை யும்பொற், பூங்கமல வாவியையும் தனது நீங்காப் பொருவி லுரு வையுங்காட்டக் கண்டு போற்றி, யோங்கவனுட் கசிந்து தொழு தாடிப் பாடி யளைவதற்கிங் கென்ன தவஞ் செய்தே னென்று, நீங்க ரிய மயிர்ப்புளகம் பொடிப்பக் கண்க ணீர் ததும்ப மேல் விதும்ப நிறைந்து நின்றான். அரியயர்கட் கரியபிரான் காடு வெட்டி யன்புநயங் கண்டாமா வன்பு கூர்ந்து, பொருவருகல் வரங்கள் கொசுத் தழைத்தாற் போலப் பொருபுனல்சேர் தடினிவட தடத்தி னேற்றிப், பரிவுடைய நம்பத்த செழிய னோடு படைபொருவான் படையில்லை விடியு முன்னம், விரைவொடும்போ வென்று நிசி யாக்கிப் போக்க விரைந்தருள்கண் டதிசயித்து நயந்து போனான். வேறு. | ஆங்கவன் போய பின்ன ரல்லிடை மெல்ல மேவி யோங்குபே ராணை யாலே யுயரெயின் முரிவாய் தன்னைத் தீங்கறத் தீர்த்தோர் வாயில் சிறக்கவிட் டடைத்து முன்ன ரீங்கியோ வருங்கா ணத்த னேற்றிலச் சினையு மிட்டான், சுரிகுழ லுமை மயிற்குச் சொல்லியா லயத்திருப்ப விரிகடை காப்போ ரஞ்சி விடியுமு னரசற் கூடிப் பொருவிலோர் வாயில் வேறாய்ப் பொறித்தமுத் திசையும் வேறாய் மருவிய மதிலும் வேறா யிருந்தது வடபால் வாயில், ..... - , ... . --......-------............... - '! ச'. 'பத்தர் பத்தன்': 44; : ur , சு : சீக, மூரித்து - இடித்து, இயக்தி ரத்தால் எற்றி, எயில் முரிவாய் - மதிலை இடித்த வேறொரு வாயில்; ''டயரெ யின் முரிவாய்' என்பர் பின்லும்; எ; "'ஈக்கொரு வால்விட் டேதொழு வித் திட'' {பயகா, உச.) ரு. மேல் விதும்ப - உடல்கடுக்க; ''பொதும்பருள் விதும்பினாரே'' (சீவக. உஎகஅ.) கா. ஆராஅன்பு - தெவிட்டாத அப்பு, தடினி - ஆறு; "கஞ்சத்தடினி வெம்மையையுங்கண்டு" (195, er : கஈ); ''உணர்வுடைத்தடினி" (x : (நசு.) எ. ஏற்று இலச்சினை - இடபமுத்திரை (பி - ம்.) 'மதிலொரு' செயித்' 3 கரியபெரியோன் றனைத்" 4 அவ்வள வில்' ஆக்கவனுமகிழ்த்து' 'பொறிப்ப 7 வெதும்ப அணைத்தாற் பின்னா லவ்விடைமேயெங்கும்' 10 யாவருங்காணத்தனேற்றிலச்சினை
உசு ' . - - இலச்சினையிட்ட திருவிளையாடல் மருவுபுக ழானருள்சேர் பத்தர் பத்தன் மற்றவன் றன் மனக் கருத்தை முடிப்பா னெண்ணிப் பொருவருந் தன் கோயிலெயில் வாயி னான்கும் பூவியன்மீன் முத்திரைகண் டிடமுண் டாகப் பாவு மதி வொடுவடவா யிலைமுரித்துப் பாதியிய விற்சென்றோ ரியந்திரத்தாற் 8 கரிபரியோன் றனைந்தித்தென் கரையி லேற்றிக் கண்டவெயின் முரிவாயாற் கொண்டு புக்கான் . ஒங்கிருளை யவனளவில் வெளிய தாக்கி யோ தரிய சோதிவிமா னத்தை யும்பொற் பூங்கமல வாவியையும் தனது நீங்காப் பொருவி லுரு வையுங்காட்டக் கண்டு போற்றி யோங்கவனுட் கசிந்து தொழு தாடிப் பாடி யளைவதற்கிங் கென்ன தவஞ் செய்தே னென்று நீங்க ரிய மயிர்ப்புளகம் பொடிப்பக் கண்க ணீர் ததும்ப மேல் விதும்ப நிறைந்து நின்றான் . அரியயர்கட் கரியபிரான் காடு வெட்டி யன்புநயங் கண்டாமா வன்பு கூர்ந்து பொருவருகல் வரங்கள் கொசுத் தழைத்தாற் போலப் பொருபுனல்சேர் தடினிவட தடத்தி னேற்றிப் பரிவுடைய நம்பத்த செழிய னோடு படைபொருவான் படையில்லை விடியு முன்னம் விரைவொடும்போ வென்று நிசி யாக்கிப் போக்க விரைந்தருள்கண் டதிசயித்து நயந்து போனான் . வேறு . | ஆங்கவன் போய பின்ன ரல்லிடை மெல்ல மேவி யோங்குபே ராணை யாலே யுயரெயின் முரிவாய் தன்னைத் தீங்கறத் தீர்த்தோர் வாயில் சிறக்கவிட் டடைத்து முன்ன ரீங்கியோ வருங்கா ணத்த னேற்றிலச் சினையு மிட்டான் சுரிகுழ லுமை மயிற்குச் சொல்லியா லயத்திருப்ப விரிகடை காப்போ ரஞ்சி விடியுமு னரசற் கூடிப் பொருவிலோர் வாயில் வேறாய்ப் பொறித்தமுத் திசையும் வேறாய் மருவிய மதிலும் வேறா யிருந்தது வடபால் வாயில் . . . . . - . . . . - - . . . . . . - - - - - - - . . . . . . . . . . . . . . . - ' ! ' . ' பத்தர் பத்தன் ' : 44 ; : ur சு : சீக மூரித்து - இடித்து இயக்தி ரத்தால் எற்றி எயில் முரிவாய் - மதிலை இடித்த வேறொரு வாயில் ; ' ' டயரெ யின் முரிவாய் ' என்பர் பின்லும் ; ; ' ஈக்கொரு வால்விட் டேதொழு வித் திட ' ' { பயகா உச . ) ரு . மேல் விதும்ப - உடல்கடுக்க ; ' ' பொதும்பருள் விதும்பினாரே ' ' ( சீவக . உஎகஅ . ) கா . ஆராஅன்பு - தெவிட்டாத அப்பு தடினி - ஆறு ; கஞ்சத்தடினி வெம்மையையுங்கண்டு ( 195 er : கஈ ) ; ' ' உணர்வுடைத்தடினி ( x : ( நசு . ) . ஏற்று இலச்சினை - இடபமுத்திரை ( பி - ம் . ) ' மதிலொரு ' செயித் ' 3 கரியபெரியோன் றனைத் 4 அவ்வள வில் ' ஆக்கவனுமகிழ்த்து ' ' பொறிப்ப 7 வெதும்ப அணைத்தாற் பின்னா லவ்விடைமேயெங்கும் ' 10 யாவருங்காணத்தனேற்றிலச்சினை