திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

•0 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், ணெறிதரு தூய்மை வாய்மை நீதிகல் லறிவு செல்வங் குறைவற நிறைந்து மற்றெக் குலத்தினு நனிசி றந்தே, கொள்ளவோர் 1புதல்வ ரின்றிக் குலங்கெடு மென்று கண்டு மெள்ள நுங் கிளையா னென்று மெய்புனைந் தெய்தி யொப்பித் தொள்வளை பிட்ட கன்றி யுமையோடும் விடையிற் றோன்றித் தெள்ளியீர் மணந்தே நா மென் றிறையருள் செயப்பெற்றார்கள். () ஆகத்திருவிருத்தம் - சங. உச.- இலச்சினையிட்ட திருவிளையாடல். பாங்கடியார் பாவுபுக ழால வாயான் பதம்பணிவான் முன்னொரு காற் பத்தி மிக்கோ, னேங்குபுகழ்க் காடுவெட்டி யென்றோர் மிக்க வுயர் தலைவன் வைகை வட தடத்தி னெய்த, வீங்கதனை பறிந்தணுகா வாறு கோயி லெயிற் கடைதன் னிலச்சினையிட் டழைத்து மாறன், றாங்கரிய படையெடுப்பான் முயன்றான் பாறுந் தனிப்பாவை யெனப் பெருகப் புகுந்த தன்றே, (க) மண்முழுதும் பலதீர்த்தங் கண்டி றைஞ்சி மனமகிழ்ந்தேன் மற்றவற்றுள் வளமை கூர்ந்த, கண்ணிறைந்த பதியையுமப் பதியி லோங்குங் காரணமா நின்னையுநீ கருதி வாழு, மெண்ணிபமெண் ணெண்ணமார் மடங்க லெண்ணான் கேந்துயரா லயத்தினையு மிக மை மிக்க, தண்ணமர்பொற் றாமரைவா வியையுங் காண்பான் றணி விலா விருப்பெய்திச் சார்ந்தே னிங்கே. இன்னருள்சேர் தயாநிதியே யமர ரேறே யெத்தையே யென் செய்கேன் பகைவனாய, தென்னனொரு பேராறும் வாராவாறு தீங்கு செயக் கண்டனைமற் றியாவும் வல்ல, நின்னையலான் மனக்கருத்து முடிப்பா ருண்டோ நிசியிடையின் றென்கருத்து முடித்தி டாயேன், மன்னுயிரை முடிப்பதலால் வாழே னென்று மதுரைவளம் பதி நோக்கி வருந்த லுற்றான். '' ---... - , .....-.-.-- --. ... ......- -- -- --..--- உரு, இச்செய்யுள் கலிக்கூற்று. (உச) [முத்திரை, க, காடுவெட்டி யென்பது, இவ்வரசன் பெயர். தன் இலச்சினை - மீன உ. ஆலயம் - இந்திரவிமானம்; அஃது அ - யானை, சுச - கணநாதர், கூஉ - சிங்கங்களால் தாங்கப்பெறுவது; ''கரியெட்டுஞ் சினமட்டக்க னாலெட்டு மெட்டெட்டுக் கணமுந் தாங்க” (திருவிளை, இந்திரன், அகூ,) கூ, 'தென்னனொடு' என்பது முதலியவற்றை, ''வழுதி யன் றியும் வை யை யும்பகை யான தென்று வருந்தினான்" (திருவிளை, வி.ை. கக) என்பது தழுவிவத் திருத்தல் காண்க. * ' - ம்.) 1' புதல்வனில்லை 2'மெய்யுளைத்தெய் 3 விடைமேற்' 'வட தீரத்து' 'எண்ணான் கமரர்' 'ேதீங்கு செய்தல்'
•0 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் ணெறிதரு தூய்மை வாய்மை நீதிகல் லறிவு செல்வங் குறைவற நிறைந்து மற்றெக் குலத்தினு நனிசி றந்தே கொள்ளவோர் 1புதல்வ ரின்றிக் குலங்கெடு மென்று கண்டு மெள்ள நுங் கிளையா னென்று மெய்புனைந் தெய்தி யொப்பித் தொள்வளை பிட்ட கன்றி யுமையோடும் விடையிற் றோன்றித் தெள்ளியீர் மணந்தே நா மென் றிறையருள் செயப்பெற்றார்கள் . ( ) ஆகத்திருவிருத்தம் - சங . உச . - இலச்சினையிட்ட திருவிளையாடல் . பாங்கடியார் பாவுபுக ழால வாயான் பதம்பணிவான் முன்னொரு காற் பத்தி மிக்கோ னேங்குபுகழ்க் காடுவெட்டி யென்றோர் மிக்க வுயர் தலைவன் வைகை வட தடத்தி னெய்த வீங்கதனை பறிந்தணுகா வாறு கோயி லெயிற் கடைதன் னிலச்சினையிட் டழைத்து மாறன் றாங்கரிய படையெடுப்பான் முயன்றான் பாறுந் தனிப்பாவை யெனப் பெருகப் புகுந்த தன்றே ( ) மண்முழுதும் பலதீர்த்தங் கண்டி றைஞ்சி மனமகிழ்ந்தேன் மற்றவற்றுள் வளமை கூர்ந்த கண்ணிறைந்த பதியையுமப் பதியி லோங்குங் காரணமா நின்னையுநீ கருதி வாழு மெண்ணிபமெண் ணெண்ணமார் மடங்க லெண்ணான் கேந்துயரா லயத்தினையு மிக மை மிக்க தண்ணமர்பொற் றாமரைவா வியையுங் காண்பான் றணி விலா விருப்பெய்திச் சார்ந்தே னிங்கே . இன்னருள்சேர் தயாநிதியே யமர ரேறே யெத்தையே யென் செய்கேன் பகைவனாய தென்னனொரு பேராறும் வாராவாறு தீங்கு செயக் கண்டனைமற் றியாவும் வல்ல நின்னையலான் மனக்கருத்து முடிப்பா ருண்டோ நிசியிடையின் றென்கருத்து முடித்தி டாயேன் மன்னுயிரை முடிப்பதலால் வாழே னென்று மதுரைவளம் பதி நோக்கி வருந்த லுற்றான் . ' ' - - - . . . - . . . . . - . - . - - - - . . . . . . . . . . - - - - - - - . . - - - உரு இச்செய்யுள் கலிக்கூற்று . ( உச ) [ முத்திரை காடுவெட்டி யென்பது இவ்வரசன் பெயர் . தன் இலச்சினை - மீன . ஆலயம் - இந்திரவிமானம் ; அஃது - யானை சுச - கணநாதர் கூஉ - சிங்கங்களால் தாங்கப்பெறுவது ; ' ' கரியெட்டுஞ் சினமட்டக்க னாலெட்டு மெட்டெட்டுக் கணமுந் தாங்க ( திருவிளை இந்திரன் அகூ ) கூ ' தென்னனொடு ' என்பது முதலியவற்றை ' ' வழுதி யன் றியும் வை யை யும்பகை யான தென்று வருந்தினான் ( திருவிளை வி .ை . கக ) என்பது தழுவிவத் திருத்தல் காண்க . * ' - ம் . ) 1 ' புதல்வனில்லை 2 ' மெய்யுளைத்தெய் 3 விடைமேற் ' ' வட தீரத்து ' ' எண்ணான் கமரர் ' 'ேதீங்கு செய்தல் '