திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உ... வளையல் விற்ற திருவிளையாடல். அசு இன்னன பகர்ந்து காவ லிலங்குபே ரிடங்க டோறு முன்னுற நடப்ப மேனி விதத்கையு முதிரா மென்மைப் புன்முறு வலையுங் கண்டு புதுமை தறிவ மென்றே நன்னெறி 1வணிக ஒரே தார்கொனி MP யென்றார். அழகிய சொக்க மை மறுமுகச் செட்டி மைந்தன் பழவுற வளகைக் கோனா வறிகுவர் பதியு மீது மழவுறக் கங்கையாடி வந்தனன் குமரி யாடக் கிழவனியான் பிறந்தே னல்ல கிளையிலே யெனம றைந்தான். (க.) ஆங்கவன் மறையா முன்ன பரன்பரி சனத்தா லாங்க ணோங் குகன் னியர்சூல் கொண்டு வீங்கிய வுதரங் கண்டே யேங்கிரங் குலமு டிந்த தின்றென வெருவி யாருக் தாங்குதல் கொடாது தீயிற் சோர்வதற் கொருப்பட் டார்கள். (20) அருளுடைச் சொக்க னஞ்சி யவ்வயின் விடையிற் றோன்றிப் பொருவரு மிருடி மாதர் சாபத்தாற் போந்தார் நும்பாற் பரிவொடும் வளைய விட்டுப் பரிசித்தோ நாமே சாத லொருவரும் வேண்டா மற் றெக் குலத்தினு முயர்ந்தீ ரென்ன. (உக) நடமொடு துதித்தார் யாரு நானிலத் 4 துயர்ந்தோ நாமே யுடையவ னேறிந்திடாத சரக்கிலை யுரைக்கு மெட்டான் கெடையரேம் பயந்த புன்மைக் கன்னிமங் கையரை வந்து படிமிசை விரும்பற் கென்ன பாக்கியஞ் செய்தோ மென்றே. (22) ஆர்ந்தமங் கையர்கண் முற்று மரன்பரி சனத்தாற் பண்பு சேர்ந்தநன் புதல்வர்ப் பெற்றுத் திருந்திய வொழுக்கத் தானும் வாய்ந்தநல் வடிவி னானு மறுவற விளங்கி நாளுஞ் சூழ்ந்ததஞ் சுற்றம் போற்றத் துயர்கெட விருந்தார் வாழ்ந்து. (உ.) அறமலி மதுரை மன்னும் வணிகர்க என்று முன்னா வெறிகமழ் செச்சைக் கண்ணி வேளென விளங்கி னார்க கள், 'அழகிய சொக்கள்': மதுரைக்கல, ச, நா, கச; மீனாட்சி. காப்பு, சீ. அளன:கக்கோன் - குபேரன்; (கானென்னும் பெயர் வணிகருள்வழங் கும், மழவு - இளமையும், மழவுறுதற்பாக் குமரியாட வந்தனர் ; குமரி, சிலே டை, இளை - நல்லகுலம், நங்கில். இச்செய்யுள், ''வந்தவரவென்னை" (வேக 2020) என்னும் செய்யுளின் கருத்தைத் தழுவிவந்தது. அச்செய்யுளின் ஓர் அமைப்பகுதியைப் பார்க்க, 20. பரிசனம் - ஸ்பரிசம். தாக்குதல் கொடாது - பொறாமல்; கஎ! ரு. உக. 'அஞ்சி' என்றார், பழியஞ்சியாதலின், 22, 'உடையவனறிந்திடாத சரக்கிலை' என்பது ஒருபழமொழி. உச, செச்சைக்கண்ணி - வெட்சிமாலை.. பி-ம்.) 1'வணிக ரூரேது' 2'சாவதற்கு' 3'போந்தாரும்போத்', 'போந்தா ரீக்கே' 4'உயர்ந்தோர் நாமே' 5'அழித்திடாத' 'கடையரேம்பயந்தோர்தம்மைக் கானகங்குலம்போல்வந்து'
. . . வளையல் விற்ற திருவிளையாடல் . அசு இன்னன பகர்ந்து காவ லிலங்குபே ரிடங்க டோறு முன்னுற நடப்ப மேனி விதத்கையு முதிரா மென்மைப் புன்முறு வலையுங் கண்டு புதுமை தறிவ மென்றே நன்னெறி 1வணிக ஒரே தார்கொனி MP யென்றார் . அழகிய சொக்க மை மறுமுகச் செட்டி மைந்தன் பழவுற வளகைக் கோனா வறிகுவர் பதியு மீது மழவுறக் கங்கையாடி வந்தனன் குமரி யாடக் கிழவனியான் பிறந்தே னல்ல கிளையிலே யெனம றைந்தான் . ( . ) ஆங்கவன் மறையா முன்ன பரன்பரி சனத்தா லாங்க ணோங் குகன் னியர்சூல் கொண்டு வீங்கிய வுதரங் கண்டே யேங்கிரங் குலமு டிந்த தின்றென வெருவி யாருக் தாங்குதல் கொடாது தீயிற் சோர்வதற் கொருப்பட் டார்கள் . ( 20 ) அருளுடைச் சொக்க னஞ்சி யவ்வயின் விடையிற் றோன்றிப் பொருவரு மிருடி மாதர் சாபத்தாற் போந்தார் நும்பாற் பரிவொடும் வளைய விட்டுப் பரிசித்தோ நாமே சாத லொருவரும் வேண்டா மற் றெக் குலத்தினு முயர்ந்தீ ரென்ன . ( உக ) நடமொடு துதித்தார் யாரு நானிலத் 4 துயர்ந்தோ நாமே யுடையவ னேறிந்திடாத சரக்கிலை யுரைக்கு மெட்டான் கெடையரேம் பயந்த புன்மைக் கன்னிமங் கையரை வந்து படிமிசை விரும்பற் கென்ன பாக்கியஞ் செய்தோ மென்றே . ( 22 ) ஆர்ந்தமங் கையர்கண் முற்று மரன்பரி சனத்தாற் பண்பு சேர்ந்தநன் புதல்வர்ப் பெற்றுத் திருந்திய வொழுக்கத் தானும் வாய்ந்தநல் வடிவி னானு மறுவற விளங்கி நாளுஞ் சூழ்ந்ததஞ் சுற்றம் போற்றத் துயர்கெட விருந்தார் வாழ்ந்து . ( . ) அறமலி மதுரை மன்னும் வணிகர்க என்று முன்னா வெறிகமழ் செச்சைக் கண்ணி வேளென விளங்கி னார்க கள் ' அழகிய சொக்கள் ' : மதுரைக்கல நா கச ; மீனாட்சி . காப்பு சீ . அளன : கக்கோன் - குபேரன் ; ( கானென்னும் பெயர் வணிகருள்வழங் கும் மழவு - இளமையும் மழவுறுதற்பாக் குமரியாட வந்தனர் ; குமரி சிலே டை இளை - நல்லகுலம் நங்கில் . இச்செய்யுள் ' ' வந்தவரவென்னை ( வேக 2020 ) என்னும் செய்யுளின் கருத்தைத் தழுவிவந்தது . அச்செய்யுளின் ஓர் அமைப்பகுதியைப் பார்க்க 20 . பரிசனம் - ஸ்பரிசம் . தாக்குதல் கொடாது - பொறாமல் ; கஎ ! ரு . உக . ' அஞ்சி ' என்றார் பழியஞ்சியாதலின் 22 ' உடையவனறிந்திடாத சரக்கிலை ' என்பது ஒருபழமொழி . உச செச்சைக்கண்ணி - வெட்சிமாலை . . பி - ம் . ) 1 ' வணிக ரூரேது ' 2 ' சாவதற்கு ' 3 ' போந்தாரும்போத் ' ' போந்தா ரீக்கே ' 4 ' உயர்ந்தோர் நாமே ' 5 ' அழித்திடாத ' ' கடையரேம்பயந்தோர்தம்மைக் கானகங்குலம்போல்வந்து '