திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். பிறிவிலா வானும் பிறிவிலா மயிலைப் பிரிந்தினி திருக்கமாட் டாம, லெறிவலை வாணர் தம்முருக் கொண்டாண் டெய்திவாழ் பர தனை நண்ணி, நெறியுடை யவனே யெனக்குநின் மகளை யளிப்பையே னினக்கு நன் றென்ன, வறிவுளோன் விரும்பி வடிவனா யிருந்தா யார் கொனீ யறியவோ தென்றான். (கக) துன்றெயின் மதுரை நகர்வரும் பெரிய தொல்லைமீன் வாணி கப் பிள்ளை, வன்றிறற் றொழிலா லுயர்ந்தவ னின்பால் வந்தனன் மாமடி யென்ன, நின்றவனையுற் றுரையினா லாகா நின்றொழில் காண மீன் வீசு, முன்றிகழ் வலையை முடியென மறை என் முறைதரு கயி றுகைக் கொண்டான். (க2) வேறு, வெல்லவுட் கயிறு வாங்கு கயி றீட்டு விசலா ழிக்கண் பல்விதக் கண்கள் சேர்த்துப் பா.சமீன் வளைக்க வல்ல வெல்லைவிட் டிருப்புப் பார வினமணி விளிம்பு றக்கோத் தொல்லைமீன் வலைமு டிந்தா னுற்றவ திச (பிப்ப, (கங) ஏர்படப் பிடித்தற் காமீனெங்குள தென்ன மாம னூர்வரு மரக்க லங்க ளுலாவிடடா வகையு டைத்துச் சீர்மைமீ னனைத்துத் தின்று திசைதொறு நடுக்கஞ் செய்திவ் வாரியுள் 4வரைபோ லோங்கித் திரிவதோர் மகாமுண்டால், (கச) 5 உற்றவ வதனாற் சால மிடித்தன முளமஞ் சாமன் மற்றது தனைப்பி டிக்க வல்லையேல் வலைஞர்க் கெல்லாங் கொற்றவ னீயே மற்றென் குலக்கொடி. கனையு மின்றே வெற்றியி னினக்க எளிப்பன் வேண்டுவ சிறக்கச் செய்தே. (கரு) என்றது சொலவி யைந்தார் கலியினுள் வங்கத் தேறிச் சென் றணி வலைதோ ளேற்றிச் சிலைத்து மேல் வளைத்து வீசி கக, பிறிவு - பிரிவு, வலைவாணர் - வலஞர், பரீதன் - வலைப.தேன். க2, மாமடி - மாமரூர் ; விளி; •: ரு-ஆம் செய்யுட்குறிப்பைப் பார்க்க, மரைத்துல் முறைதரு கயிறு - வேதமாகிய நூலால் முதையே உண்டாக்கப்பெ ற்ற கமிற ; வேதக்கயிறு, ககூ, வாங்கு கயிறு - கு. அக்கேமறித்து வாங்கும் கயிறு, கண்கள் - வலை யின் இடைவெளி. மணி - _ "H டைகள். ''ஒரு சிறுகுடிப் பாதவனாகிப், பொன் தலைப் புணர்வயை கொடுக்கா மாக்கி, 'கருக்கடல் கலக்கு மொழுமீன் படுத்த, சிறையரு ணாயகன்" (கல். கக,) கரு. மிடித்தனம் - வறுமையும் றம்; “இடைமிடித் தார்தமைத்தேடி" (திருவெங்கைக்கோவை, ங.க.) (பி - ம்.) 1 'கொண்டேயெய்தி 2 'உயர்ந்தவன் கேட்டு' 3 'வாங்கிக்கயி நிட்டு விரலாளிக்கண்' 4 'மலைபோல்' 'உற்றதும், தனால்', 'உற்றதாக்கதனால்' 5 அளிப்பல்வேண்டும்' . . . அவலாலாளிக்கன் கொண்டேயொக
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . பிறிவிலா வானும் பிறிவிலா மயிலைப் பிரிந்தினி திருக்கமாட் டாம லெறிவலை வாணர் தம்முருக் கொண்டாண் டெய்திவாழ் பர தனை நண்ணி நெறியுடை யவனே யெனக்குநின் மகளை யளிப்பையே னினக்கு நன் றென்ன வறிவுளோன் விரும்பி வடிவனா யிருந்தா யார் கொனீ யறியவோ தென்றான் . ( கக ) துன்றெயின் மதுரை நகர்வரும் பெரிய தொல்லைமீன் வாணி கப் பிள்ளை வன்றிறற் றொழிலா லுயர்ந்தவ னின்பால் வந்தனன் மாமடி யென்ன நின்றவனையுற் றுரையினா லாகா நின்றொழில் காண மீன் வீசு முன்றிகழ் வலையை முடியென மறை என் முறைதரு கயி றுகைக் கொண்டான் . ( க2 ) வேறு வெல்லவுட் கயிறு வாங்கு கயி றீட்டு விசலா ழிக்கண் பல்விதக் கண்கள் சேர்த்துப் பா . சமீன் வளைக்க வல்ல வெல்லைவிட் டிருப்புப் பார வினமணி விளிம்பு றக்கோத் தொல்லைமீன் வலைமு டிந்தா னுற்றவ திச ( பிப்ப ( கங ) ஏர்படப் பிடித்தற் காமீனெங்குள தென்ன மாம னூர்வரு மரக்க லங்க ளுலாவிடடா வகையு டைத்துச் சீர்மைமீ னனைத்துத் தின்று திசைதொறு நடுக்கஞ் செய்திவ் வாரியுள் 4வரைபோ லோங்கித் திரிவதோர் மகாமுண்டால் ( கச ) 5 உற்றவ வதனாற் சால மிடித்தன முளமஞ் சாமன் மற்றது தனைப்பி டிக்க வல்லையேல் வலைஞர்க் கெல்லாங் கொற்றவ னீயே மற்றென் குலக்கொடி . கனையு மின்றே வெற்றியி னினக்க எளிப்பன் வேண்டுவ சிறக்கச் செய்தே . ( கரு ) என்றது சொலவி யைந்தார் கலியினுள் வங்கத் தேறிச் சென் றணி வலைதோ ளேற்றிச் சிலைத்து மேல் வளைத்து வீசி கக பிறிவு - பிரிவு வலைவாணர் - வலஞர் பரீதன் - வலைப . தேன் . க2 மாமடி - மாமரூர் ; விளி ; : ரு - ஆம் செய்யுட்குறிப்பைப் பார்க்க மரைத்துல் முறைதரு கயிறு - வேதமாகிய நூலால் முதையே உண்டாக்கப்பெ ற்ற கமிற ; வேதக்கயிறு ககூ வாங்கு கயிறு - கு . அக்கேமறித்து வாங்கும் கயிறு கண்கள் - வலை யின் இடைவெளி . மணி - _ H டைகள் . ' ' ஒரு சிறுகுடிப் பாதவனாகிப் பொன் தலைப் புணர்வயை கொடுக்கா மாக்கி ' கருக்கடல் கலக்கு மொழுமீன் படுத்த சிறையரு ணாயகன் ( கல் . கக ) கரு . மிடித்தனம் - வறுமையும் றம் ; இடைமிடித் தார்தமைத்தேடி ( திருவெங்கைக்கோவை . . ) ( பி - ம் . ) 1 ' கொண்டேயெய்தி 2 ' உயர்ந்தவன் கேட்டு ' 3 ' வாங்கிக்கயி நிட்டு விரலாளிக்கண் ' 4 ' மலைபோல் ' ' உற்றதும் தனால் ' ' உற்றதாக்கதனால் ' 5 அளிப்பல்வேண்டும் ' . . . அவலாலாளிக்கன் கொண்டேயொக