திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உ2.- வலைவீசின திருவிளையாடல், மறைப்பொருள் கொளுங்கா லியார்க்கு மனமயக் குண்டா மீது பொறுப்பதல் லாலி யாயைச் சபித்தனை யெனப்பொ றனாய்ச் செறுத்துயர் திருக்கை மேவுந் தெய்வவா கமத்தை வந்து 1 பறித்ததை யன்றிக் காணக் கிழித்தனன் பலகைக் கந்தன், (சு) ஆங்கது கண்டு நீயு னறிவினை மதித்து வந்து 2 காங்கெயா புத்தகத்தைக் கிழித்தனை கையில் வாங்கி யோங்குநம் மதுரை மன்னு முயர் தல வணிக னுக்கோர் மூங்கையம் புதல்வ னாகப் பிறத்திபோ வெனமு னிந்தான். வேறு. இத்தகைமை யிற்றிகழு மெல்லையினி லுட்புலி லங்குகண நாத னொருவன், முத்தனது கண்டுகடை விட்ட திரு நந்தியைமு னிந்தி னிய சாப மிடுவா, னத்தியுழை யிற்சுறவு ருக்கொடுபு குந்துலவி டாக மமெ இத்தெ னுமுனம், புத்தியுடை நந்தியுமு தித்துலவி னன்பெரிய புத்தகமெடுத்து முடியில். (அ) பேறு. எழிலுமை கலங்கி நிறைஞ்சல்கண் டிரங்கி யிலங்கதி யரைய னம் மன்ப, னுழையிடை யினிய புதல்வியா யுதித்தா லுலகுளோர் காணவந் துனையா, மழகுற மணந்து காவனத் தியையு மாட்கொள்வ மஞ்சனீ யென்று, செழுமையின் விடுப்பத் தொழுதருள் பெற்றே செட்டியுஞ் செட்டியா யுதித்தான், தடமலி செல்வத் தோங்கதி யரையன் றவப்பெரும் பேயத்தி னாற் போந்து, புடையுமை யணங்கு தோன்றுமுன் பெரிய போற் றரு மவயவ நிரம்ப, நடமலி தந்தை தாயதி சயித்து நார்வேடி வன் றியே தெய்வ, வடிவொடும் விளங்கு மிவடனக் கியைந்த மாமண வாளனா ரெனுங்கால். (க0) சு, பல கை - பன்னிருகைகள். எ. மூங்கையம்புதல்வன் - எமைப்பிள்ளை. அ. கணநாதனொருவன் உட்புக, அத்தி - கடல், ஆகமமெடுத்து உலவிடு. புத்தி - ஞானம்,' ஈ. அதியரையd - வலைச்சாதிக்கு அரசன் ; 'அதிபத்தர்' என்பதனால முணர்க; க0, கவு. இவ்வாசமுடைய ஊரின் பெயர் விக்கிரமமென்று திருவுத் தரகோசமங்கைப்புராணம் தெரிவிக்கின்றது. காவல்காதி. செட்டி-முருகக் கடவுள்; "செட்டியப்பனை" தே. (பி-ம்.) 1' பறித்தலுமன்றி' 'காங்கையா' 8 - இனையசாபம்' 4முடித்து பலத்தினாற்' 6'புடையுழை' 7 'போற்றிடும் வைபவம்' 8 வடிவின்றியே' 9 'இவடனுக்கியைந்த --. -- - -.. .---
உ2 . - வலைவீசின திருவிளையாடல் மறைப்பொருள் கொளுங்கா லியார்க்கு மனமயக் குண்டா மீது பொறுப்பதல் லாலி யாயைச் சபித்தனை யெனப்பொ றனாய்ச் செறுத்துயர் திருக்கை மேவுந் தெய்வவா கமத்தை வந்து 1 பறித்ததை யன்றிக் காணக் கிழித்தனன் பலகைக் கந்தன் ( சு ) ஆங்கது கண்டு நீயு னறிவினை மதித்து வந்து 2 காங்கெயா புத்தகத்தைக் கிழித்தனை கையில் வாங்கி யோங்குநம் மதுரை மன்னு முயர் தல வணிக னுக்கோர் மூங்கையம் புதல்வ னாகப் பிறத்திபோ வெனமு னிந்தான் . வேறு . இத்தகைமை யிற்றிகழு மெல்லையினி லுட்புலி லங்குகண நாத னொருவன் முத்தனது கண்டுகடை விட்ட திரு நந்தியைமு னிந்தி னிய சாப மிடுவா னத்தியுழை யிற்சுறவு ருக்கொடுபு குந்துலவி டாக மமெ இத்தெ னுமுனம் புத்தியுடை நந்தியுமு தித்துலவி னன்பெரிய புத்தகமெடுத்து முடியில் . ( ) பேறு . எழிலுமை கலங்கி நிறைஞ்சல்கண் டிரங்கி யிலங்கதி யரைய னம் மன்ப னுழையிடை யினிய புதல்வியா யுதித்தா லுலகுளோர் காணவந் துனையா மழகுற மணந்து காவனத் தியையு மாட்கொள்வ மஞ்சனீ யென்று செழுமையின் விடுப்பத் தொழுதருள் பெற்றே செட்டியுஞ் செட்டியா யுதித்தான் தடமலி செல்வத் தோங்கதி யரையன் றவப்பெரும் பேயத்தி னாற் போந்து புடையுமை யணங்கு தோன்றுமுன் பெரிய போற் றரு மவயவ நிரம்ப நடமலி தந்தை தாயதி சயித்து நார்வேடி வன் றியே தெய்வ வடிவொடும் விளங்கு மிவடனக் கியைந்த மாமண வாளனா ரெனுங்கால் . ( க0 ) சு பல கை - பன்னிருகைகள் . . மூங்கையம்புதல்வன் - எமைப்பிள்ளை . . கணநாதனொருவன் உட்புக அத்தி - கடல் ஆகமமெடுத்து உலவிடு . புத்தி - ஞானம் ' . அதியரையd - வலைச்சாதிக்கு அரசன் ; ' அதிபத்தர் ' என்பதனால முணர்க ; க0 கவு . இவ்வாசமுடைய ஊரின் பெயர் விக்கிரமமென்று திருவுத் தரகோசமங்கைப்புராணம் தெரிவிக்கின்றது . காவல்காதி . செட்டி - முருகக் கடவுள் ; செட்டியப்பனை தே . ( பி - ம் . ) 1 ' பறித்தலுமன்றி ' ' காங்கையா ' 8 - இனையசாபம் ' 4முடித்து பலத்தினாற் ' 6 ' புடையுழை ' 7 ' போற்றிடும் வைபவம் ' 8 வடிவின்றியே ' 9 ' இவடனுக்கியைந்த - - . - - - - . . . - - -